SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செல்வநாயகம்
(male)
செல்வங்களுக்குத் தலைவன் போன்று விளங்குபவன்
-
செல்வநாயகி
(female)
செல்வங்களுக்கு எல்லாம் தலைவியானவள்
-
செல்வநாவன்
(male)
வாக்கு ஆற்றல் கொண்டவன்
-
செல்வநிலவன்
(male)
நிலவைப் போன்ற இதமான பண்பும், செழிப்பான வளமும் கொண்ட மேன்மையானவர்
-
செல்வநிலவு
(male)
சிந்தை நிறைவாகிய செல்வத்தைக் கொண்டசிறப்புடையவர்; நிலவொளியின் இனிமை நிறைந்தவர்.
-
செல்வநிலா
(male)
வளமும் மென்மையும் கொண்டவன்
-
செல்வநெஞ்சன்
(male)
நிறைவான நெஞ்சம் கொண்டவர்; துணிவு மிக்கவர்.
-
செல்வநெடியோன்
(male)
பாண்டிய மரபின் முதல் மன்னன் நெடியோனைப் போன்ற பெருமை மிக்கவர்; எல்லா வளங்களும் வழங்கும் திருமாலைப் போன்றவர்
-
செல்வநெறியன்
(male)
நலம் தரும் நெறிமுறைகளின் வழிநடந்து செழித்த வாழ்க்கை வாழும் சிறப்புடையவர்.
-
செல்வநேயன்
(male)
அறிவையும் அறத்தையும் செல்வமாகக் கொண்டு, அனைவரிடமும் அன்பு செலுத்தும் மேன்மையானவர்
-
செல்வநேரியன்
(male)
செல்வங்களையும் நுட்பமான அறிவையும் உடையவர்
-
செல்வன்
(male)
குறைவிலாச் செல்வத்தைப் பெற்று எல்லோராலும் விரும்பப்படும் செல்லப் பிள்ளையாகத் திகழ்பவர்.
-
செல்வன் (ம்)
(male)
வளமும் நற்குணமும் உடையவன்
-
செல்வப்பகலவன்
(male)
அரிய செல்வமாகவும் அனைத்து செல்வங்களையும் ஆக்கும் மூலமாகவும் திகழும் சூரியனைப் போன்றவர்.
-
செல்வப்பகலோன்
(male)
அருளால் நிறைந்த செல்வச் செழிப்புடையவர், சூரியனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செல்வப்பண்
(male)
வளம், மேன்மை, இனிமை கொண்டவன்
-
செல்வப்பரிதி
(male)
மண்ணுலகில் எல்லாச் செல்வங்களுக்கும் மூலமான கதிரவனைப் போன்ற பெருமை வாய்ந்தவர்.
-
செல்வப்பாடி
(male)
செல்வங்களைப் படை போல் உடையவர்
-
செல்வப்பாண்டியன்
(male)
செல்வமும் அதிகாரமும் கொண்ட மேன்மையான தலைவன்
-
செல்வப்பாரி
(male)
நிறைந்த செல்வம் கொண்டவர் ; வாரி வழங்கும் பாரி போன்ற வள்ளல் தன்மை வாய்ந்தவர்.
-
செல்வப்பாவலன்
(male)
கல்விச் செல்வம் நிறைந்த பாவலர்; பொருட்செல்வம் மிக்க செல்வந்தர்.
-
செல்வப்பித்தன்
(male)
அறிவு அல்லது அருள் எனும் மேன்மையான செல்வத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன்
-
செல்வப்பிறை
(male)
அழகுச் செல்வம் நிறைந்தவர்; இளம்பிறையைப் போன்ற சுடர்விடும் சிறப்புடையவர்.
-
செல்வப்பிள்ளை
(male)
அருட்செல்வமும் பொருட்செல்வமும் நிறைந்த குழந்தை போன்ற சிறப்படையவர்.
-
செல்வப்புகழன்
(male)
நிறைவான செல்வம் கொண்டவர் ; வள்ளல் தன்மையுடன் புகழ்பெற்றுத் திகழ்பவர்.
-
செல்வப்புகழோன்
(male)
செல்வத்தை எல்லோருக்கும் உவந்தளித்துப் புகழுடன் திகழும் சிறப்புடையவர்.
-
செல்வப்புகழ்
(male)
நற்செல்வமும் அச்செல்வத்தை எல்லோருக்கும் வழங்கி புகழும் விளங்க வாழ்பவர்.
-
செல்வப்புலவன்
(male)
அறிவையும் கல்வியையும் மிக உயரிய செல்வமாகக் கொண்ட மேதை
-
செல்வப்பூவன்
(male)
நிறைந்த செல்வம் கொண்டவர்; அச்செல்வத்தை உரியவருக்கு உவந்தளித்து பொலிவுடன் திகழ்பவர்.
-
செல்வப்பெரியன்
(male)
அருட்செல்வம் ,பொருட்செல்வம் நிரம்பப் பெற்றவர்; அச்செல்வத்தை வழங்கி மகிழும் நல்லோர்.
-
செல்வப்பேகன்
(male)
நிறை செல்வத்தை வரையாது வழங்கும் வள்ளல்; மயிலுக்கு தன் போர்வையைத் தந்த பேக வள்ளலைப் போன்றவர்.
-
செல்வப்பேருடையாள்
(female)
அளவிடமுடியாத நற்பண்புகளை உடைய தலைவி
-
செல்வப்பொன்னன்
(male)
செல்வத்துப் பயனாகிய ஈதலைச் செய்து பொன் போல் சுடர் விடுபவர்.
-
செல்வப்பொருநன்
(male)
செல்வச் செழிப்பு மிக்கவர்; அச்செல்வத்தைக் காத்து உரியவர்களுக்கு வழங்கும் வீரமிக்கத் தலைவன் போன்றவர்.
-
செல்வப்பொருப்பன்
(male)
செல்வ வளமிக்க மலை நிலத்தின் தலைவனாகத் திகழும் பெருமை கொண்டவர்.
-
செல்வப்பொறை
(male)
குன்றன்ன குன்றாத செல்வம் பெற்றவர்; வலிமை மிக்கவர்.
-
செல்வப்பொறையன்
(male)
செல்வச் செழிப்பும், உறுதியும், பொறுமையும் கொண்டவர்
-
செல்வப்பொழிலன்
(male)
சோலையைப் போன்ற குளிர்ச்சியும் வளமும் கொண்டவர்
-
செல்வப்பொழில்
(male)
பெருமைமிக்க செல்வம் கொண்டவர்; பூந்தோட்டம் போன்ற இனிமை நிறைந்தவர்.
-
செல்வப்போரோன்
(male)
தன் முயற்சியால் வளங்களை ஈட்டிய போர் வலிமை கொண்ட தலைவன்
-
செல்வப்போர்
(male)
மேன்மையான போர் வலிமை உடையவர்
-
செல்வமகன்
(male)
உள்ள செல்வத்தை உவப்புடன் ஈந்து சிறந்து விளங்குபவர்; செல்வத்துடன் வீரமும் மிக்கவர்.
-
செல்வமகள்
(female)
செழுமையும் அழகும் கொண்ட பெண் / கலைமகளின் மகள்
-
செல்வமங்கை
(female)
செல்வச் சிறப்புடைய பெண்
-
செல்வமடந்தை
(female)
செல்வமும் அழகும் நிறைந்த இளம் பெண்
-
செல்வமணி
(male)
வளம், மேன்மை ,மற்றும் புகழால் ஒளிரக் கூடியவன்
-
செல்வமணியன்
(male)
அரிய பண்புகளையும் வளங்களையும் தன்னுள் கொண்ட ஒரு மேன்மையான மனிதர்
-
செல்வமதி
(female)
செல்வ வளமிக்க நிலவைப் போன்றவர்
-
செல்வமனை
(male)
செல்வ வளம் செழித்துக் கிடக்கும் மனையைக் கொண்டவர்
-
செல்வமன்னன்
(male)
குறையில்லாத செல்வச் செழிப்பும் மன்னனைப் போன்ற பெருமையும் வாய்ந்தவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
