True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செல்வமயில் (female)
    அனைத்துச் செல்வங்களும் அழகும் பெற்றவர்
  • செல்வமருகன் (male)
    அறிவுச் செல்வத்தின் வழித்தோன்றல்
  • செல்வமருதன் (male)
    செழிப்புமிக்க மருத நிலத்தைச் சார்ந்த செல்வ வளம் மிக்கவர்.
  • செல்வமருதம் (male)
    செல்வ வளம் மிக்க வயல்வெளி போன்றவர்
  • செல்வமறவன் (male)
    அறிவும் வளமும் பெற்று, அஞ்சாத வீரத்தால் சிறந்து விளங்கும் மேன்மையானவர்
  • செல்வமலை (male)
    நிலையான வளத்தை உடையவன்
  • செல்வமலையன் (male)
    மலை வலிமையையும், குன்றாத வளத்தையும் கொண்ட தலைவர்
  • செல்வமலையோன் (male)
    மலை போன்ற செல்வங்களையும் அருளையும் வழங்கும் ஆற்றல் மிக்க தலைவன்
  • செல்வமள்ளன் (male)
    நிலையான செல்வத்தை பெற்றவர்; வலிமைமிக்க படைவீரனைப் போன்றவர்.
  • செல்வமழவன் (male)
    நிறைவான நிலையான செல்வச் செழிப்பும் மாறாத இளமையும் கொண்டவர்.
  • செல்வமாண்பன் (male)
    அறிவும் வளமும் பெற்று, மிக உயரிய மேன்மையான தலைவர்
  • செல்வமானன் (male)
    அறிவும் வளமும் பெற்று, தன்மானத்துடன் வாழும் தலைவர்
  • செல்வமான் (male)
    நிலையான நிறைவான செல்வத்தைப் பெற்றவர்; அச்செல்வத்தை வழங்கி பெருமைபட வாழ்பவர்.
  • செல்வமார்பன் (male)
    நிறைந்த செல்வமாகிய நெஞ்சநிறைவு கொண்ட சிறப்பு உடையவர்.
  • செல்வமாறன் (male)
    அறிவும் வளமும் பெற்று வீரத்தால் சிறந்து விளங்கும் தலைவர்
  • செல்வமாலை (male)
    நவமணிகளால் கோர்க்கப்பட்ட செல்வம் நிறைந்த மாலை போன்றவர்
  • செல்வமின்னல் (male)
    மனநிறைவென்னும்அழியாச் செல்வத்தைப் பெற்றவர்; மின்னலைப் போன்ற ஒளி பொருந்தியவர்.
  • செல்வமுகன் (male)
    முகப் பொலிவும் வளங்களையும் பெற்ற மேன்மையானவர்
  • செல்வமுகிலன் (male)
    மண்ணுலகைச் செல்வச் செழிப்பாக்கும் கருணைமிக்க வான்மேகம் போன்றவர்.
  • செல்வமுடி (male)
    சிகரம் போன்ற உயர்ந்த நிலையில் மகுடம் சூடித் திகழும் தலைவர்
  • செல்வமுதல்வன் (male)
    அறிவும் வளமும் பெற்று, மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைவர்
  • செல்வமுத்தன் (male)
    மனநிறைவாகிய செல்வத்தைப் பெற்றவர் ,அன்பும் மகிழ்ச்சியும் அழகும் நிறைந்தவர்.
  • செல்வமுனைவன் (male)
    வளங்களை அளிக்கும் முதன்மையான தலைவர்
  • செல்வமுரசு (male)
    நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்து முழங்கும் முரசு போன்றவர்.
  • செல்வமுருகன் (male)
    குறையில்லாச் செல்வமாகிய மனநிறைவைப் பெற்றவர்; முருகக் கடவுளைப் போன்ற சிறப்புடையவர்.
  • செல்வமுருகு (male)
    இளமை, அழகு, மணம் என்னும் இச்சிறந்த செல்வங்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்பவர்.
  • செல்வமுறுவல் (male)
    மன நிறைவாகிய குறையில்லாச் செல்வத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் திகழ்பவர்.
  • செல்வமுறையோன் (male)
    வளம் , நன்மை , உயர்வு , செழிப்பு கொண்டவன்.
  • செல்வமெய்யன் (male)
    உண்மை, மெய்மையை செல்வமாகக் கொண்டு வாழும் சிறப்படையவர்.
  • செல்வமேழி (male)
    உழவுத் தொழிலைப் போன்ற உழைப்பையும் செழிப்பையும் உடையவர்
  • செல்வமைந்தன் (male)
    உள்ள செல்வத்தை உவப்புடன் ஈந்து சிறந்து விளங்குபவர்; செல்வத்துடன் வீரமும் மிக்கவர்.
  • செல்வமொழி (male)
    இனிய மொழி பேசும் திறனும் செல்வத்தையும் உடையவர்
  • செல்வயாழோன் (male)
    அருட்செல்வம் பொருட் செல்வம் நிறைந்தவர்; யாழிசை போன்ற இனிமை வாய்ந்தவர்.
  • செல்வரங்கம் (male)
    வளமுடைய களம்
  • செல்வவடிவு (female)
    செல்வமகளின் திருவுருவானவர்
  • செல்வவடிவேல் (male)
    வேல் போன்ற பேராற்றலால் சிறந்து விளங்கும் மேன்மையானவர்
  • செல்வவண்ணன் (male)
    நிறைவான செல்வத்தைப் பெற்று நற்குணங்களும் நலமும் நிறைந்தவர்.
  • செல்வவன்பன் (male)
    செல்வச் செழிப்பு மிக்கவர்; அனைவருக்கும் அன்பராய் திகழ்பவர்.
  • செல்வவயல் (male)
    செல்வ வளம் மிக்க வயல்வெளி போன்றவர்
  • செல்வவரம்பன் (male)
    எல்லையற்ற வளங்களையும் பேராற்றலையும் கொண்ட மேன்மையான தலைவர்
  • செல்வவலவன் (male)
    திறமையான செல்வ வளம் மிக்க வெற்றியாளர்; திருமாலைப் போன்ற சிறப்பு கொண்டவர்.
  • செல்வவல்லி (female)
    செழுமையும் வளமும் கொண்டவர்
  • செல்வவளத்தன் (male)
    நல்லறத்தால் நிறைபொருள் ஈட்டி வளமையும் செழுமையும் பெற்றுத் திகழ்பவர்.
  • செல்வவளவன் (male)
    அறிவும் வளமும் பெற்று வாழும் மேன்மையான தலைவர்
  • செல்வவள்ளல் (male)
    அறிவும் வலிமையும் கொண்டவர்
  • செல்வவழுதி (male)
    செல்வச் செழிப்பு மிக்கவர்; பாண்டிய மன்னனைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • செல்வவாகை (male)
    செல்வச் செழிப்புடன் வெற்றி மாலை சூடி பெருமையுடன் திகழும் வெற்றியாளர்.
  • செல்வவாணன் (male)
    வளமான நற்செல்வத்தைப் பெற்று நலமான வாழ்வு வாழும் பெருமை கொண்டவர்.
  • செல்வவாழியாதன் (male)
    செல்வமும் நீண்ட நல்வாழ்வும் பெற்றவன்
  • செல்வவிழியன் (male)
    அருளும் கருணையும் நிறைந்த சுடர்விடும் விழிகளைப் பெற்றவர்.

« Prev Page 47 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube