SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செல்வவீரன்
(male)
வாழ்வில் அனைத்து வளங்களையும் (செல்வம்) பெற்று, அதே சமயம் சிறந்த மனவலிமையும் துணிச்சலும் (வீரம்) கொண்டவன்
-
செல்வவென்றி
(male)
வெற்றியால் செல்வத்தைச் சேர்ப்பவன்
-
செல்வவென்றியன்
(male)
தன் வெற்றியால் செல்வத்தை ஈட்டுபவன்
-
செல்வவெற்பன்
(male)
வளம் பொருந்திய மலைநிலத் தலைவனைப் போன்ற பெருமை மிக்கவர்.
-
செல்வவெற்றி
(male)
வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று, எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பவர்
-
செல்வவெற்றியன்
(male)
எல்லோரும் பயனுறும் வகையில் வெற்றிவாகை சூடியவர்.
-
செல்வவேங்கை
(male)
பெருமைமிக்க அழகும், சிறப்பும் கொண்டவர்; வேங்கையை போன்று வலிமை நிறைந்தவர்.
-
செல்வவேந்தன்
(male)
அனைத்து வகையான வளங்களுக்கும் தலைவனாகத் திகழ்பவன்
-
செல்வவேலன்
(male)
செல்வச் செழிப்பு மிக்க வேலினை உடையவன்
-
செல்வவேலவன்
(male)
அனைத்து செல்வங்களையும், வெற்றிகளையும் அடியார்களுக்கு வழங்கக்கூடிய ஆற்றல் மிக்க முருகன்
-
செல்வவேலோன்
(male)
அனைத்து செல்வங்களையும் வெற்றிகளையும் தரக்கூடிய வேலினை ஏந்தியவன்
-
செல்வவேல்
(male)
வெற்றியையும் செல்வத்தையும் ஒருசேர வழங்கக்கூடிய ஆற்றல் மிக்க வேலினை உடையவன்
-
செல்வவேள்
(male)
வளமும் , வீரமும் கொண்டவன்
-
செல்வி
(female)
செல்வமுடையவள்; திருமகள்
-
செல்விபங்கன்
(male)
சக்தியை (செல்வி) தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்ட சிவன்
-
செல்விமணாளன்
(male)
பெண்ணின் தலைவன் | கணவன்
-
செல்வியரசி
(female)
அறிவு மற்றும் பண்பு ஆகிய செல்வங்களைக் கொண்டு மற்றவர்களை வழிநடத்தும் அரசி
-
செழியநம்பி
(male)
வளமும், நற்பண்புகளும் கொண்ட ஒரு சிறந்த தலைமகன்
-
செழியன்
(male)
செல்வச் செழிப்பு, வளமை, வளம் மிக்கத் தன்மையைக் குறிக்கும் / செம்மையான குணமுடையவன்/ அறிவு, ஆற்றல், கலை, வீரம், கொடை, கலை, காப்பு இவற்றில் சிறந்து விளங்குபவன்/ "செழியன்" என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் பொதுப் பெயராகவும் உள்ளது.
-
செழுங்கடல்
(male)
வளம் செழிந்த ஆழ்கடல் போன்ற மனமுடையவர்
-
செழுங்கணை
(male)
வாழ்வில் செழுமையும் கணையைப் போன்று அறிவுக்கூர்மையும் மிக்கவர்
-
செழுங்கண்ணி
(male)
வளம், செழிப்பு,நிறைந்த இளம் பெண்
-
செழுங்கதிர்
(male)
ஒளிவீசும் கதிரவனைப் போன்ற பேராற்றலும் செழுமையும் கொண்ட மேன்மையானவர்
-
செழுங்கனல்
(male)
செழுமையான ஒளியைத் தரும் நெருப்பு போன்றவர்
-
செழுங்கனி
(female)
வாழ்வில் செழுமையும் சுவைநயமும் மிக்கவர்
-
செழுங்கனி
(male)
வாழ்வில் செழுமையும் சுவைநயமும் மிக்கவர்
-
செழுங்கயம்
(male)
செழுமையான அழகிய குளம் போன்றவர்
-
செழுங்கயல்
(female)
வாழ்வில் செழுமையும் மீனைப் போன்று அழகான கண்களும் பெற்றவர்
-
செழுங்கலம்
(male)
செழுமையான அழகிய அணிகலன் அணிந்தவர் / சிறந்த கப்பல் போன்ற வலிமையுடையவர்
-
செழுங்கலை
(male)
கவின்கலைகளில் சிறந்து விளங்குபவர்
-
செழுங்கழனி
(male)
செழுமையான அழகிய விளைநிலம் போன்றவர்
-
செழுங்கழை
(male)
மூங்கிலைப்போன்று வலிமையும் செழுமையும் பெற்றவர்
-
செழுங்கானல்
(male)
செழுமையான அழகிய கானல் நீரைப் போன்றவர்
-
செழுங்கிளி
(male)
இனிமை மிகும் , அழகும் பேச்சும் மிக்கவர்
-
செழுங்கிள்ளி
(male)
வளம் ,பெருமைமிக்க சோழ மன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
செழுங்கிள்ளை
(male)
அழகும் , செழிப்பும் நிறைந்தவன். / இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவன்
-
செழுங்கிழான்
(male)
அறிவும் வளமும் செழித்து விளங்கும் நிலத்திற்கு உரிய மேன்மையான தலைவர்
-
செழுங்கீரன்
(male)
அறிவிலும் புகழிலும் செழித்து விளங்கும் மேன்மையான தலைவன்
-
செழுங்குன்றன்
(male)
மலை போன்ற வலிமையையும், செழிப்பான வளங்களையும் கொண்டவர்
-
செழுங்குமரன்
(male)
வளமை கொண்ட இளைஞன்; பெருமைமிக்க முருகக் கடவுளைப் போன்றவர்.
-
செழுங்குயில்
(female)
குயிலின் இனிமையான குரலும் செழுமையும் கொண்டவர்.
-
செழுங்குறிஞ்சி
(female)
இயற்கை அழகு மற்றும் செழுமை கொண்டவர்
-
செழுங்குழலி
(female)
குழலிசை போன்று இனிமையான குரலும் செழுமையும் கொண்டவர்.
-
செழுங்குழல்
(female)
செழுமையான அழகிய கூந்தலை உடையவள்.
-
செழுங்குழை
(female)
செழுமையான அழகிய அணிகலன் அணிந்த காதுடையவள்
-
செழுங்கூந்தல்
(female)
செழுமையான அழகிய கூந்தலை உடையவள்.
-
செழுங்கொடி
(female)
செழுமையான வளங்களும் கொடி போன்ற உடலும் உடையவர்
-
செழுங்கோ
(male)
நாட்டு மக்களை வளம் மிக்கவர்களாக வாழச் செய்து பெருமையுடன் திகழும் அரசன் போன்றவர்.
-
செழுங்கோடன்
(male)
வளமையும் செழுமையும் கொண்ட மலை போன்றவர்; பிறைமதியை தலையில் சூடிய சிவன் போன்றவர்.
-
செழுங்கோன்
(male)
தன் நாட்டையும் குடிமக்களையும் செல்வச் செழிப்புடன் காத்து ,சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
