SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செழுங்கோமான்
(male)
மாட்சிமை மிக்க அரசனைப் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்.
-
செழுங்கோவன்
(male)
அறிவும் வளமும் செழித்து விளங்கும் தலைவர்
-
செழுஞ்சாந்து
(male)
சந்தனத்தைப் போன்ற குளிர்ச்சியான நற்பண்பும் புகழும் கொண்ட மேன்மையானவர்
-
செழுஞ்சாரல்
(male)
சாரல் மழை போன்ற இனிமையும் செழுமையும் பெருமையும் கொண்டவர்
-
செழுஞ்சிட்டு
(female)
செழுமையான அழகிய சிட்டுக்குருவி போன்றவர்
-
செழுஞ்சிலம்பு
(male)
அழகும் செழுமையும் கொண்டவர்
-
செழுஞ்சீரன்
(male)
அறிவிலும் வீரத்திலும் செழித்து விளங்கும் பண்புகளைக் கொண்ட மேன்மையான தலைவர்
-
செழுஞ்சுடர்
(male)
முதன்மை பெற்றுத் திகழும் ஒளிவீசும் ஞாயிறு போன்ற பெருமை கொண்டவர்.
-
செழுஞ்சுனை
(male)
செழுமையான அழகிய சுனை நீர் போன்றவர்
-
செழுஞ்சேய்
(male)
அறிவும் வளமும் செழித்து விளங்கும் இளையோர்
-
செழுஞ்சோலை
(male)
வளமும் செழிப்பும் கொண்ட சோலையைப் போன்ற சிறப்புடையவர்.
-
செழுநிலவு
(female)
ஒளிதரும் திங்களைப் போன்றவர்
-
செழுநிலா
(male)
செம்மையும், மென்மையும் ,கொண்டவன்
-
செழுநிழல்
(male)
வளமிக்க அமைதி கொண்டவன்
-
செழுநெய்தல்
(male)
செழிப்பும் இனிமையும் நிறைந்தவன்./ மென்மையானவன்.
-
செழுந்தகை
(male)
மிக உயரிய நற்பண்புகளால் சிறந்து விளங்குபவர்
-
செழுந்தகையன்
(male)
அன்பும் வளமும் நிறைந்தவர்; பெருமைமிக்க நற்பண்புகளும் அருளும் உடையவர்.
-
செழுந்தங்கன்
(male)
உடல் வளமும் மன வளமும் கொண்டவர் ; தங்கத்தைப் போன்ற சிறப்புடையவர்.
-
செழுந்தங்கம்
(male)
மிகவும் மதிப்புமிக்க, தரம் வாய்ந்த மற்றும் செழிப்பான தங்கம் போன்றவர்
-
செழுந்தமிழன்
(male)
வளமை ,செழுமை, பெருமை போன்ற சிறந்த பண்புகளைக் கொண்ட தமிழ்ப் போன்றவர்.
-
செழுந்தமிழ்
(male)
சொல்வளம், இலக்கிய வளம் மற்றும் பண்பாட்டுச் செழுமை நிறைந்த உயர்தரமான தமிழ்
-
செழுந்தாரான்
(male)
வாழ்வில் வளம் மற்றும் செழிப்பை அருளக்கூடியவன்
-
செழுந்தாரோன்
(male)
செல்வத்தை வழங்குபவன்
-
செழுந்திருவன்
(male)
எல்லோருக்கும் பயன்படும் நற்செல்வம் கொண்டவர்; தெய்வீக அழகுடன் சிறந்து விளங்குபவர்.
-
செழுந்திறலோன்
(male)
பெருமைமிக்க துணிவு, வலிமை, வெற்றி கொண்டவர்; சுடரொளி போன்ற சிறப்புடையவர்.
-
செழுந்திறல்
(male)
குறையாத ஆற்றலும்,துணிவும் கொண்டவர்
-
செழுந்தீ
(male)
இருள் நீக்கும் சுடராய்த் திகழ்பவர்; சுடர்விடும் பேரறிவு கொண்டவர்.
-
செழுந்துகிர்
(female)
பவளத்தை ஒத்த நுண்ணறிவும் செழுமையும் கொண்டவர்
-
செழுந்துகிர்
(male)
பவளத்தை ஒத்த நுண்ணறிவும் செழுமையும் கொண்டவர்
-
செழுந்துணை
(male)
உலக உயிர்கள் யாவைக்கும் உதவி புரிந்து வாழும் இயற்கை இறைவனைப் போன்றவர்.
-
செழுந்தென்றல்
(male)
வளமையான இனிமையானவன்
-
செழுந்தேன்
(female)
மிகவும் தூய்மையான , சுவை அடர்த்தி அதிகம் கொண்ட தேன்
-
செழுந்தோகை
(female)
செழுமையான அழகிய தோகை உடைய மயில் போன்றவர்
-
செழுமகன்
(male)
அறிவு வளமும் வீரமும் நிறைந்த சிறந்த ஆண்மகன்.
-
செழுமணி
(male)
மிகவும் பொலிவான, மதிப்புமிக்க மற்றும் ஒளி வீசக்கூடிய ரத்தினம் போன்றவர்
-
செழுமதி
(male)
பெருமைமிக்க பகுத்தறிவுடன் இயற்கை அறிவும் கொண்டவர்; அழகிய நிலவு போன்றவர்.
-
செழுமயில்
(female)
மழைக்கண்டு ஆடும் மயிலைப்போன்று மகிழ்ச்சியில் திளைப்பவர்
-
செழுமருதம்
(male)
செழுமையான அழகிய விளைநிலம் போன்றவர்
-
செழுமலர்
(female)
செழுமையும் மலரின் அழகும் கொண்டவர்
-
செழுமலை
(female)
செழிப்பான மலை போன்றவர்
-
செழுமலையன்
(male)
பசுமையும் செழிப்பும் மிக்க மலையில் வீற்றிருக்கும் இறைவன்
-
செழுமாறன்
(male)
வளமும் வீரமும் ஒருசேரப் பெற்ற சிறந்த தலைவன்
-
செழுமாலை
(male)
அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மணம் வீசும் மாலை போன்றவர்
-
செழுமுகன்
(male)
வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று பொலிவான முகத்தைக் கொண்டவர்
-
செழுமுகில்
(male)
செழிப்பு , வளம் நிறைந்தவன், / அழகானவன்
-
செழுமுகை
(male)
செழிப்பும் அழகும் நிறந்த முகத்தினை உடையவன்
-
செழுமுடி
(male)
நாட்டையும் மக்களையும் செழிப்புடன் திகழச் செய்யும் சிறப்பு வாய்ந்தவர்.
-
செழுமுதல்வன்
(male)
அறிவும் வளமும் செழித்து விளங்க, மற்றவர்களுக்கு வழிகாட்டும் முதன்மையான தலைவன்
-
செழுமுத்தன்
(male)
முத்தைப் போன்ற மதிப்பும், செழிப்பான வாழ்வும் கொண்டவர்
-
செழுமுத்து
(male)
முத்தைப் போன்ற உயரிய மதிப்பும், செழிப்பான வாழ்வும் கொண்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
