True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செழுமுரசு (male)
    பெருமையையும் உயர்வையும் அறிவிக்கும் சிறப்பு வாய்ந்த வளமுரசு போன்றவர்.
  • செழுமுறுவல் (male)
    எப்போதும் குறையில்லாத செழித்த புன்னகையுடன் திகழ்பவர்; நிலைத்த மகிழ்ச்சி கொண்டவர்.
  • செழுமுல்லை (male)
    நற்பண்புகளும் ,வளமையும், கொண்டவன்
  • செழுமெய்யன் (male)
    தூய்மையான மெய்யறிவு உடையவர்
  • செழுமேழி (male)
    மேழியைப்போல வளங்களை அளிக்கும் செழுமையானவர்
  • செழுமைந்தன் (male)
    அறிவும், வீரமும், செழுமையான பண்புகளும் ஒருசேரப் பெற்றவர்
  • செழுமையன் (male)
    செழிப்பான மனம், உடல் கொண்டவர்; பெருமைமிக்க அழகுடையவர்.
  • செழுமொழி (male)
    செழுமையான மொழித்திறனும், வளமான அறிவாற்றலும் கொண்டவர்
  • செழும்பரிதி (male)
    வளம் பொங்கும் , ஒளி நல்கும் சூரியன் போன்றவன்.
  • செழும்பிடி (male)
    யானையைப் போன்று வலிமையையும் செழுமையும் ஒருங்கே பெற்றவர்
  • செழும்பிறை (male)
    வளர்பிறை போன்று செழிப்பாக வளர்பவர்
  • செழும்புகழ் (male)
    உலகம் போற்றும் மாட்சிமை பொருந்திய நற்புகழ் உடையவர்
  • செழும்புணை (male)
    தன்னைச் சார்ந்தவர்களை தோணி போலக் காப்பவர்
  • செழும்புனல் (female)
    செழுமையும் வளமும் கொண்டவர்
  • செழும்புனல் (male)
    செழுமையும் வளமும் கொண்டவர்
  • செழும்பூ (female)
    செழுமையான அழகிய மலர் போன்றவர்
  • செழும்பூவை (female)
    செழுமையும் அழகும் கொண்டவர்
  • செழும்பூவை (male)
    செழுமையும் அழகும் கொண்டவர்
  • செழும்பொன்னன் (male)
    பெருமைமிக்க அழகிய பொன்னை உடையவர்; செழிப்பான பொன் போன்றவர்.
  • செழும்பொறை (male)
    செழிப்பான வளம் நிறைந்த மலை போன்றவர்; போற்றத்தக்கப் பொறுமை கொண்டவர்.
  • செழும்பொறையன் (male)
    வளம் மிக்க நிலத்தைத் தாங்கும் தலைவன்
  • செழும்பொழிலன் (male)
    சிறந்த பெருமை கொண்டவர்; செழுமையான பூந்தோட்டத்தின் பொலிவு கொண்டவர்.
  • செழும்பொழில் (male)
    செழுமையான மரங்கள் வளர்ந்த அழகிய சோலை போன்றவர்
  • செழுவடிவு (female)
    திருமாலின் அழகிய வடிவைக் கொண்டவர்
  • செழுவண்ணன் (male)
    செழிப்பான அழகும் நற்பண்புகளும் கொண்ட மேன்மையானவர்
  • செழுவல்லி (female)
    செல்வமகளின் திருவுருவைப் பெற்றவர்
  • செழுவளத்தன் (male)
    செழிப்பான வளங்களை உடையவர்
  • செழுவளவன் (male)
    செல்வச் செழிப்புமிக்க சோழ மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பும் கொண்டவர்.
  • செழுவளை (male)
    கொடி போன்ற இளமையான உடல்வனப்பு மிக்கவர்
  • செழுவள்ளி (female)
    செழுமையான படர்ந்துள்ள அழகிய கொடி போன்றவர்
  • செழுவழகன் (male)
    மிகவும் கவர்ச்சியான, பொலிவான மற்றும் செழிப்பான அழகைப் பெற்றவன்
  • செழுவாகை (male)
    எல்லா வளங்களும் வெற்றிபெறும் திறனும் உடையவர்
  • செழுவாணன் (male)
    வளம் பொருந்திய சிறப்பானவன்
  • செழுவாரி (male)
    செழுமையான அழகிய கடல் போன்றவர்
  • செழுவாழை (male)
    வாழையடி வாழையாக செழித்து வளர்பவர்
  • செழுவிறல் (male)
    அறிவிலும் வீரத்திலும் செழித்து விளங்கும் பேராற்றல் கொண்டவர்
  • செழுவிழியன் (male)
    வளமையான ஒளிவிடும் கண்களைக் கொண்ட தெளிவானவர்.
  • செழுவீரன் (male)
    பேராண்மை கொண்டவராகவும் பெருமைமிக்க படைத்தலைவராகவும் விளங்குபவர்.
  • செழுவூரன் (male)
    செழித்த வயல்வெளிகளை கொள்ள மருத நிலத் தலைவன்; செல்வ செழிப்பு உடையவர்.
  • செழுவெற்பன் (male)
    அறிவும் வளமும் மலை போன்ற உறுதியும் கொண்ட தலைவர்
  • செழுவெற்றி (male)
    எல்லோரும் போற்றிப் புகழும் பெருமைமிக்க வெற்றிச் சிறப்பு வாய்ந்தவர்.
  • செழுவெழிலன் (male)
    நற்பண்புகளால் தோற்றப் பொலிவுடன் திகழ்பவர்; இளமையுடன் திகழும் ஒளி பொருந்தியவர்.
  • செழுவேங்கை (male)
    வேங்கைப்புலியைப் போன்ற வீரமும், மலர்களைப் போன்ற செழுமையும் கொண்டவர்
  • செழுவேந்தன் (male)
    செழிப்புமிக்க நாட்டை ஆளும் சிறப்பு மிக்க அரசனைப் போன்றவர்.
  • செழுவேய் (male)
    செழுமையாக வளர்ந்துள்ள அழகிய மூங்கில் போன்றவர்
  • செழுவேலன் (male)
    செழிப்பான, வளமிக்க ஆற்றலைக் கொண்ட முருகன்
  • செழுவேலோன் (male)
    பெருமைமிக்க கூரிய வேலை கையில் ஏந்திய முருகக் கடவுளைப் போன்றவர்.
  • செழுவையன் (male)
    வளமும் செழிப்பும் நிறைந்த தலைவன்
  • செழுவொளி (male)
    பெருமைமிக்க இரு சுடர்களாகிய கதிர் ,நிலா போன்றவர்; சுடர்விளக்காய்த் திகழ்பவர்.
  • செவிச்செல்வம் (male)
    காதுகளால் கேட்டுப் பெறும் உயர்ந்த அறிவுச் செல்வம் போன்றவன்

« Prev Page 50 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube