True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • செவ்வடிவு (male)
    வளமும் , அழகும் கொண்டவன்
  • செவ்வணி (male)
    அழகு பொருந்திய வல்லமை கொண்டவன்
  • செவ்வண்ணன் (male)
    நேர்மையான பண்புகளைத் தனது இயல்பாகக் கொண்டவர்
  • செவ்வண்ணல் (male)
    நேர்மை பண்பால் பெருமையில் சிறந்து விளங்குபவர்; கறையில்லாத, தூய தலைமைப் பண்பு கொண்டவர்.
  • செவ்வந்தி (female)
    சிவந்த நிறத்தில் மலரும் பூ; ஒரு பூச்செடி வகை
  • செவ்வந்திமணி (female)
    சிவந்த நிறத்தில் உள்ள மணி
  • செவ்வந்திவண்ணன் (male)
    செவ்வந்தி மலரின் நிறத்தை உடையவர்.
  • செவ்வமுதன் (male)
    நேர்மையும் இனிமையான பண்பும் கொண்ட மேன்மையானவர்
  • செவ்வமுதம் (female)
    அமுது போன்ற மனமும் செம்மையும் கொண்டவர்
  • செவ்வமுதம் (male)
    அமுது போன்ற மனமும் செம்மையும் கொண்டவர்
  • செவ்வமுது (male)
    தூய்மையான அமுதம் போன்றவர்
  • செவ்வரசன் (male)
    மேன்மையான பண்புகளைக் கொண்ட அரசன்
  • செவ்வரசி (female)
    செம்மையும் இனிமையும் பெற்று அரசியைப் வாழ்பவர்
  • செவ்வரசு (male)
    தூய்மை, நேர்மை, வாய்மை ஆகிய செம்மைப் பண்புகளுடன் ஆளும் அரசன் போன்றவர்.
  • செவ்வரண் (male)
    செம்மையான பெருமை வாய்ந்த பாதுகாப்பு அரண் போன்றவர்
  • செவ்வரி (male)
    நற்பண்பும் பெருமையும் ஒருங்கே நிறைந்தவர்
  • செவ்வருவி (male)
    மலையிலிருந்து அழகுபட வீழ்ந்து வயலை வளமாக்கும் அருவி போன்றவர்.
  • செவ்வறவோன் (male)
    மாட்சிமை மிக்க பண்புகளுடன் நிறைந்து சிறந்து விளங்கும் அறவாளர்.
  • செவ்வறிஞன் (male)
    சிறந்தவற்றை அறிந்து அதன்படி வாழும் நல்லறிவு வாய்ந்தவர்
  • செவ்வறிவன் (male)
    உயிர்கள் இடரின்றி வாழ்வதற்கு வழிவகை அறிந்த நல்லறிவு உடையவர்.
  • செவ்வறிவு (male)
    நேர்மையும் மேன்மையும் கொண்ட தெளிந்த அறிவு
  • செவ்வலரி (female)
    செந்நிற அலரி மலர் போன்ற அழகானவள்
  • செவ்வல்லி (female)
    சிவந்த நிறத்தில் மலரும் அல்லி
  • செவ்வளத்தன் (male)
    உயர்ந்த பண்புகளையும், செழிப்பான வாழ்வையும் கொண்ட மேன்மையான தலைவன்
  • செவ்வளவன் (male)
    அறம் வழுவாத நேர்மையான சோழ மன்னன்
  • செவ்வளை (male)
    சிவந்த வளையல்களை அணிந்தவள்
  • செவ்வள்ளல் (male)
    உயர்ந்த பண்புகளும் அள்ளிக்கொடுக்கும் மனப்பக்குவமும் கொண்ட மேன்மையானவர்
  • செவ்வழகன் (male)
    செம்மைப் பண்புகளான நேர்மை, தூய்மை, வாய்மை ஆகியவற்றை பின்பற்றி அழகுடன் திகழ்பவர்.
  • செவ்வழகு (male)
    செம்மைப் பண்புகளான நேர்மை, தூய்மை, வாய்மை ஆகியவற்றை பின்பற்றி அழகுடன் திகழ்பவர்.
  • செவ்வழி (male)
    சான்றோர் போற்றும் நன்னெறியில் செல்பவர்
  • செவ்வழுதி (male)
    அறம் வழுவாத நேர்மையான பாண்டிய மன்னன்
  • செவ்வாகை (male)
    நேர்மை, தூய்மை, வாய்மை ஆகிய நற்பண்புகளைக் கொண்டு வெற்றி வாகைச் சூடும் சிறப்புடையவர்.
  • செவ்வாணி (female)
    அறிவும் செம்மையும் கொண்டவர்
  • செவ்வானம் (male)
    செந்நிற அந்தி வானம் போல் அழகுடையவர்
  • செவ்வாம்பல் (male)
    செந்நிற ஆம்பல் மலர் போன்ற மென்மையானவர்
  • செவ்வாற்றல் (male)
    நேர்மையும் மேன்மையும் கொண்ட பேராற்றல்
  • செவ்வாளன் (male)
    நேர்மையும் வீரமும் மிக்க வாளேந்திய தலைவன்
  • செவ்வாழி (male)
    நேர்மை, தூய்மை, வாய்மை ஆகிய நற்பண்புகளுடன் வாழும் சிறப்புடையவர்.
  • செவ்வாழை (male)
    செவ்வாழை போல வளமும் செழுமையும் கொண்டவர்
  • செவ்விசை (female)
    இனிமைமிகு குரலும் செம்மையும் கொண்டவர்
  • செவ்விசை (male)
    இனிமைமிகு குரலும் செம்மையும் கொண்டவர்
  • செவ்விடை (female)
    அழகிய இடையினை உடையவள்
  • செவ்வினியன் (male)
    நேர்மையும் இனிமையான பண்பும் கொண்டவர்
  • செவ்வின்பன் (male)
    நேர்மை, தூய்மை ,வாய்மை முதலிய நற்பண்புகள் நிறைந்து மகிழ்வுடன் வாழ்பவர்.
  • செவ்விறலோன் (male)
    நேர்மையும் வீரமும் கொண்ட பேராற்றல் மிக்க தலைவன்
  • செவ்விறல் (male)
    நேர்மையும் வீரமும் கொண்ட பேராற்றல்
  • செவ்விழி (female)
    சிவந்த கண்களை உடையவர்
  • செவ்விழி அணங்கு (female)
    நேர்மையான பார்வையும், தெய்வீக அழகும் கொண்டவள்
  • செவ்விழிக்கொடி (female)
    செவ்வரி படர்ந்த அழகான கண்களையும், கொடி போன்ற மேனியையும் உடையவள்
  • செவ்விழிச்செல்வி (female)
    சிவந்த கண்களையும் செல்வம் வளமும் உடையவர்

« Prev Page 51 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube