SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
செவ்விழிநங்கை
(female)
சிவந்த கண்களையுடைய பெண்களிற் சிறந்தவர்
-
செவ்விழிமங்கை
(female)
சிவந்த கண்களையுடைய பெண்
-
செவ்விழியன்
(male)
வீரம் செறிந்த அல்லது நேர்மையான பார்வை கொண்ட மேன்மையானவன்
-
செவ்விழை
(male)
இனிமையும் , அழகும் மிளிர்பவன்
-
செவ்வீரன்
(male)
நேர்மை பண்பு கொண்ட சிறந்த வீரன்; மனதில் குறையின்றி அழகுடன் திகழ்பவர்.
-
செவ்வூரன்
(male)
குறையில்லாத வளம் மிக்க ஊரினைச் சேர்ந்த அழகியவன் ;
-
செவ்வெரி
(male)
செழிப்பு ஆற்றல் கொண்டவன்
-
செவ்வெழினி
(female)
நுணுக்க அழகும் செம்மையும் கொண்டவர்
-
செவ்வெழிலன்
(male)
உயர்ந்த பண்புகளையும் மிகுந்த அழகையும் கொண்டவன்
-
செவ்வெழிலி
(female)
சிவந்த மேகம் போன்ற அழகுடையவள்
-
செவ்வெழிலோன்
(male)
நேர்மை ,தூய்மை, தோற்றப்பொலிவு கொண்ட அழகியவர்;
-
செவ்வெழில்
(male)
அழகும் செம்மையும் கொண்டவர்
-
செவ்வேங்கை
(male)
மனக்குறை இல்லாத தூயவர்; வேங்கையை போன்ற வலிமை கொண்டவர்.
-
செவ்வேந்தன்
(male)
அறம் வழுவாத நேர்மையான அரசன்
-
செவ்வேந்தல்
(male)
மனக்குறை இல்லாதவர்; எதையும் எளிதில் செய்து முடிக்கும் வலிமை கொண்டவர்.
-
செவ்வேரி
(male)
தூய்மையான தேன் போன்ற இனிய சுவை உடையவர்
-
செவ்வேலன்
(male)
நேர்மை பண்பு கொண்ட தூயவர்; வேலினைக் கையில் கொண்ட முருகக் கடவுளைப் போன்றவர்.
-
செவ்வேலோன்
(male)
குறையில்லாத ஒளிவிடும் வேலினைக் கையில் கொண்ட வீரனைப் போன்றவர்.
-
செவ்வேல்
(male)
சிவந்த வேல் அல்லது வெற்றியைக் குறிக்கும் கூர்மையான வேல்
-
செவ்வேள்
(male)
சிவந்த நிறமுடைய வேலவன் (முருகன்). "வேள்" என்பது மன்மதனையும், அழகில் சிறந்தவனையும் குறிக்கும்
-
செவ்வைச் சூடுவார்
(male)
சிவந்த மலரைச் சூடியவர்.
-
செவ்வையன்
(male)
நேர்மையும் ஒழுக்கமும் மிக்க மேன்மையான தலைவன்
-
செவ்வொளி
(male)
மேன்மையான அறிவொளி
-
சொல்லழகன்
(male)
நா வன்மை மிக்கவன், / இனிமையான பேச்சினை உடையவன்.
-
சேக்கிழான்
(male)
அனுபவம்மிக்க தலைவன்
-
சேக்கிழார்
(male)
பெரியபுராணத்தை இயற்றிய அருண்மொழித்தேவரின் குடிப்பெயர்
-
சேச்சென்னி
(male)
உயர்ந்த தலைமை/முதன்மையை அடைந்த நிலையை உடையவன்
-
சேடன்
(male)
பெரியோன் / கடவுள் / இளைஞன்
-
சேந்தனார்
(male)
முருகக்கடவுளின் பெயர். சேயோன் என்பதைக் குறிக்கும்.
-
சேந்தன்
(male)
முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று. திருவிசைப்பா பாடிய ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களில் ஒருவர் (சேந்தனார்)
-
சேந்தன் கொற்றனார்
(male)
சங்கப்புலவர் பெயர் / வீரமும் வெற்றியுமுடைய முருகனைப் போன்றவன்
-
சேந்தன் மாறன்
(male)
சேந்தன் மாறன் என்பது "வெற்றியும் அழகும் கொண்ட பாண்டியப் பேரரசன்
-
சேந்தன்கீரனார்
(male)
முருகக்கடவுளின் பெயர் / சிறந்தவர் / சிறப்பானவர் | தலைமைப் பண்பு உள்ளவர்.
-
சேந்தி
(female)
சான்றோர் போற்றும் அறிவுக்களஞ்சியம்
-
சேந்தினி
(female)
செந்நிறமானவள் / சிவந்த அழகும் இனிமையும் உடையவள்
-
சேந்தையர்காவலன்
(male)
முருகனின் தன்மையுடையவர்/அழகுடையவர் / வீரர்.
-
சேன்மருதம்
(male)
செழுமையான மருத நிலத்தைப் போன்றவர்
-
சேப்பன்
(male)
முருகனின் அருள்பெற்றவன்
-
சேயன்
(male)
மலைநிலக் கடவுளாகிய செந்நிற முருகன் போன்றவர்; இளமை அழகு வாய்ந்தவர்.
-
சேயவன்
(male)
பிறருக்கு உதவும் குணம் கொண்டவன்
-
சேயிழை
(female)
ஒளிமிக்க அணிகலன்களை அணிந்தவள்
-
சேயிழைபாகன்
(male)
சேயிழை என்பது உமையவள். அழகிய ஆபரணங்களை அணிந்த உமையவளைத் தனது இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமான்
-
சேயூரன்
(male)
சிவந்த மண்ணைச் சேர்ந்த தலைவன்
-
சேயூர்முருகன்
(male)
செய்யூர் (சேயூர்) என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான்.
-
சேயோன்
(male)
சங்க காலத்தில் முருகன் - சேயோன், வேலன், செவ்வேள், குமரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்
-
சேய்
(male)
அழகிய குழந்தை / முருகனைப் போன்றவர்
-
சேரக்கடல்
(male)
சேரநாட்டுக் கடல் போன்ற செழித்த வளமும் பரந்து விரிந்த தன்மையும் கொண்டவர்.
-
சேரக்கணை
(male)
முன்னணி வகிக்கும் வீரன்
-
சேரக்கதிரன்
(male)
சேர நாட்டின் ஒளிமயமான தலைவன்
-
சேரக்கதிரவன்
(male)
சேரர் குலத்திற்கு ஒளி தரக்கூடிய கதிரவனைப் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
