True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சேரக்கதிரோன் (male)
    செழிப்பு மிக்க சேர நாட்டைச் சேர்ந்தவர்; சுடர்விடும் கதிரவனைப் போன்றவர்.
  • சேரக்கதிர் (male)
    சேர நாட்டின் பிரகாசமான அடையாளம்
  • சேரக்கனலன் (male)
    பகைவரை அழிக்கும் நெருப்பு போன்ற சேர நாட்டு வீரன்
  • சேரக்கனல் (male)
    தீயதை அழித்து நல்லதை ஆக்கும் நெருப்பை போன்றவர்; சேரமரபைச் சேர்ந்தவர்.
  • சேரக்கனி (female)
    சேர நாட்டில் விளைந்த கனி போன்றவர்
  • சேரக்கலைஞன் (male)
    வளமான சேர நாட்டைச் சேர்ந்தவர், கலை வல்லமை கொண்டவர்.
  • சேரக்காவலன் (male)
    சேரர் குலப் பெருமையைக் காக்கும் தலைவன்
  • சேரக்கிளி (female)
    சேர நாட்டு சோலைகளில் வாழும் இனிமையானக் கிளி
  • சேரக்கிள்ளி (male)
    சேரரின் செழிப்பும் சோழரின் வளமையும் ஒருசேர கொண்டவர்.
  • சேரக்கிள்ளை (female)
    சேர மன்னர் குலத்தில் பிறந்த இளவரசர்
  • சேரக்கிள்ளை (male)
    சேர மன்னர் குலத்தில் பிறந்த இளவரசர்
  • சேரக்குடிமகன் (male)
    சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலத்தைச் சேர்ந்தவன்
  • சேரக்குன்றன் (male)
    வளமான மலைகள் நிறைந்த சேர நாட்டைச் சேர்ந்தவர்; குன்று போன்ற உறுதி கொண்டவர்.
  • சேரக்குமரன் (male)
    செல்வ வளம் மிக்க சேர நாட்டில் சிறந்து விளங்கும் இளைஞன் போன்றவர்.
  • சேரக்குமரி (female)
    சேர நாட்டுப் பெண்
  • சேரக்குயில் (female)
    சேர நாட்டைச் சேர்ந்த குயில் போன்ற பெண்
  • சேரக்குரிசில் (male)
    சேரர் மரபில் தோன்றிய உயர்ந்த பண்புகளைக் கொண்ட தலைவன்
  • சேரக்கூத்தன் (male)
    சேரக்கூத்து நடத்தும் சாக்கையர் போல பல்திறன் (பாடல், நடனம், நகைச்சுவை)கொண்டவர்.
  • சேரக்கேள்வன் (male)
    சேர நாட்டைச் சேர்ந்தவர்; ஆராய்ந்து அறியும் பொறுமை கொண்டவர் ; சிறந்த நட்பாகத் திகழ்பவர்.
  • சேரக்கொடி (male)
    சேர நாட்டின் அடையாளச் சின்னம் போன்றவர்
  • சேரக்கொன்றை (male)
    சேரர் தேசத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை
  • சேரக்கொற்றன் (male)
    சேர நாட்டின் செங்கோல் ஏந்திய தலைவன்
  • சேரக்கொற்றவன் (male)
    வெற்றிவாகை சூடிய சேர வேந்தனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • சேரக்கொழுந்து (male)
    செழித்து வளரப் போகும் நல்ல இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்
  • சேரக்கோ (male)
    சேர மரபின் தலைவர்
  • சேரக்கோடன் (male)
    மலைகள் சூழ்ந்த சேர தேசத்தின் தலைவன்
  • சேரக்கோதை (male)
    கோதை என்ற சிறப்புப்பெயருடன் சேர நாட்டை ஆண்ட மன்னர்களைப் போன்ற பெருமை வாய்ந்தவர்.
  • சேரக்கோன் (male)
    பெருமைமிக்கச் சேரநாட்டை ஆண்ட அரசன் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • சேரக்கோமான் (male)
    சேரர் குலத்தின் பெருமைமிக்க பேரரசன்
  • சேரக்கோவன் (male)
    பெருமைமிக்கச் சேரநாட்டை ஆண்ட அரசன் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • சேரச்சான்றோன் (male)
    சேர நாட்டின் நற்பண்புகள் நிறைந்த பெரியோன்
  • சேரச்சாரல் (male)
    சேர நாட்டு உயர்ந்த மலைச்சாரலின் குளிர்ச்சியும் இனிமையும் நிறைந்தவர்.
  • சேரச்சீரன் (male)
    சேர நாட்டைப் போன்ற செல்வவளம் கொண்டவர்; சிறந்த அழகும் பெருமையும் வாய்ந்தவர்.
  • சேரச்சீராளன் (male)
    பெருமையும் செல்வவளமும் மிக்க சேரநாட்டைச் சேர்ந்த சிறப்பு வாய்ந்தவர்.
  • சேரச்சுடரோன் (male)
    பெருமைமிக்கச் சேர நாட்டைச் சேர்ந்தவர்; சுடர்விடும் ஞாயிறு போன்றவர்.
  • சேரச்சுடர் (male)
    சேர நாட்டின் புகழை ஒரு சுடரைப் போல பிரகாசிக்கச் செய்பவன்
  • சேரச்செம்மல் (male)
    சேரர் வம்சத்தில் பிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டவர்
  • சேரச்செல்வன் (male)
    செழிப்பு மிக்க சேரநாட்டின் சிறந்த குடிமகனாகத் திகழ்பவர்.
  • சேரச்சேந்தன் (male)
    சேரர் மரபில் வந்த ஒளிமிக்க செம்மல்
  • சேரச்சேய் (male)
    சேரர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் மகன்
  • சேரத்தகை (male)
    சிறப்புமிக்கச் சேரநாட்டைச் சேர்ந்தவர் ; அருளும் பெருமையும் நிறைந்தவர்.
  • சேரத்தகையன் (male)
    சேர மன்னர்களுக்குரிய வீரமும், ஈகையும், தகுதியும் ஒருசேரப் பெற்றவன்
  • சேரத்தங்கன் (male)
    பெருமைமிக்க சேரநாட்டைச் சேர்ந்தவர்; சுடவிடும் பொன் போன்ற சிறப்புடையவர்.
  • சேரத்தங்கம் (female)
    சேர நாட்டில் கிடைத்த தங்கம் போன்றவர்
  • சேரத்தங்கை (female)
    பாரம்பரிய பெருமை கொண்டவள் / சேரர் குலத்தின் இளைய மகள்
  • சேரத்தனையன் (male)
    செழிப்பும் சிறப்பும் கொண்ட சேரநாட்டின் பெருமைமிக்கக் குடிமகனாகத் திகழ்பவர்.
  • சேரத்தமிழன் (male)
    இமயத்தில் விற்கொடி பறக்கச் செய்த நம்தமிழ்ச் சேரமன்னனைப் போன்ற சிறப்பு, பெருமை கொண்டவர்.
  • சேரத்தமிழ் (male)
    சேரநாட்டுத் தமிழைப் போன்ற இனிமையும் மென்மையும் கொண்டவர்.
  • சேரத்தம்பி (male)
    சேரர் வம்சத்தில் பிறந்த இளைய வீரன்
  • சேரத்தலைவன் (male)
    சேரர் குலத்தை வழிநடத்துபவன்

« Prev Page 53 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube