True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சேரத்தலைவி (female)
    சேர நாட்டை ஆளும் தலைவி.
  • சேரத்தானையன் (male)
    சேரநாட்டின் வலிமைமிக்கப் படையைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • சேரத்திண்ணன் (male)
    சேரர் குலத்தின் அசைக்க முடியாத மனஉறுதியும், உடல் வலிமையும் கொண்டவன்
  • சேரத்திருவன் (male)
    சேரர்களின் செல்வமாகத் திகழ்பவர்; தெய்வத்தன்மை பொருந்திய அழகியவர்.
  • சேரத்திறத்தன் (male)
    சேரார்களின் வலிமையாகத் திகழ்பவர் ; நிலைத்த தன்மை கொண்டவர்.
  • சேரத்திறலோன் (male)
    சேர மன்னர்களின் வலிமையையும் வெற்றிச் சிறப்பையும் கொண்டவர்; துணிவுடன் ஒளி பொருந்தியவர்.
  • சேரத்திறல் (male)
    சேரர் மரபிற்குரிய அசைக்க முடியாத வீரமும் திறமையும் கொண்டவன்
  • சேரத்துணைவன் (male)
    தன்னைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் சேரர்களைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • சேரத்தூயன் (male)
    சேரர் மரபின் பெருமையைத் தூய்மையான உள்ளத்தோடும் நேர்மையோடும் தாங்கி நிற்பவன்
  • சேரத்தூயவன் (male)
    செழிப்பான சேர நாட்டைச் சேர்ந்தவர்; தூய மனங் கொண்டவர்.
  • சேரத்தூயோன் (male)
    சேரர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் மிகத்தூய்மையான பண்புகளைக் கொண்டவன்
  • சேரத்தென்றல் (female)
    சேர தேசத்தின் குளிர்ச்சி பொருந்திய தென்றலைப் போன்ற இனிமையான பண்புகளைக் கொண்டவன்
  • சேரத்தென்றல் (male)
    சேர தேசத்தின் குளிர்ச்சி பொருந்திய தென்றலைப் போன்ற இனிமையான பண்புகளைக் கொண்டவன்
  • சேரத்தேவன் (male)
    சேர தேசத்தின் ஒளிமிக்க தலைவன்
  • சேரத்தோன்றல் (male)
    பெருமைமிக்க சேரமரபில் தோன்றி அம்மரபைச் சிறப்படையச் செய்யும் தலைவன் .
  • சேரத்தோழன் (male)
    சேரர் மரபினரோடு நெருங்கிய நட்பு பாராட்டுபவன்
  • சேரநங்கை (female)
    சேரர் குலத்து மகள் /அழகும் பெருமையும் கொண்ட இளம்பெண்
  • சேரநன்னன் (male)
    சேர நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட வேளிர்குல நன்னன் போன்ற வள்ளல் தன்மை கொண்டவர்.
  • சேரநன்னி (male)
    அழகுத் தெய்வங்களே ஆசை கொள்ளும் சிறந்த அழகுடையவர்
  • சேரநம்பி (male)
    சேரநாட்டார் அனைவராலும் விரும்பப்படும் படி வாழும் பெருமை கொண்டவர்.
  • சேரநல்லன் (male)
    சேரர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மிகச்சிறந்த குணங்களைக் கொண்டவன்
  • சேரநல்லாள் (female)
    சேர நாட்டின் நற்பண்புகள் அனைத்தும் அமைந்த பெண்
  • சேரநல்லோன் (male)
    சேரர் குலத்தின் விழுமியங்களையும், மிகச்சிறந்த மனிதப் பண்புகளையும் ஒருசேரப் பெற்றவன்
  • சேரநாகன் (male)
    பெருமைமிக்க சேர நாட்டைச் சேர்ந்தவர்; வீரன் நாகனைப் போன்ற வலிமை கொண்டவர்.
  • சேரநாச்சி (female)
    சேர நாட்டு அரசி
  • சேரநாடன் (male)
    சேர நாட்டின் தலைவன் , சேர நாட்டின் மகன்
  • சேரநிலவன் (male)
    சேரர் மரபிற்கு ஒளி தரக்கூடிய நிலவைப் போன்றவன்
  • சேரநிலவு (female)
    நிலாவைப் போல இனிமையானவர்
  • சேரநிலா (female)
    சேர நாட்டில் தோன்றும் அழகிய நிலவு போன்றவர்
  • சேரநெஞ்சன் (male)
    சேரர்களுக்குரிய வீரத்தையும் ஈரத்தையும் கொண்ட நெஞ்சினை உடையவன்
  • சேரநெறி (male)
    சிறந்த நெறிமுறை கொண்டவர்
  • சேரநெறியன் (male)
    அறவழியில் நீதி தவறாது ஆட்சி செய்த சேரமன்னர்களைப் போன்றவர்.
  • சேரநேயன் (male)
    பெருமைமிக்கச் சேரமரபைச் சேர்ந்தவர்; உயிர்களுக்கு நன்மை செய்யும் அன்பு கொண்டவர்.
  • சேரன் (male)
    அரசன்
  • சேரன் செங்குட்டுவன் (male)
    இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேர மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்றவர்.
  • சேரன்செல்வி (female)
    சேரனின் செல்வ வளமுடையவள்
  • சேரன்மாதேவி (female)
    சேரனின் மகளாகிய தெய்வப் பெண்
  • சேரப்பரிதி (male)
    பெருமை மிக்கச் சேரமரபைச் சேர்ந்தவர் ; சூரியனைப் போன்ற ஒளி பொருந்தியவர்.
  • சேரப்பாவலன் (male)
    தமிழ்ப் பாக்களால் சேரர் மரபைப் போற்றுபவன்
  • சேரப்பிறை (male)
    சேரர் மரபில் தோன்றி, வளர்ந்து ஒளிரக்கூடிய பிறை நிலவைப் போன்றவன்
  • சேரப்புகழன் (male)
    சேர மன்னர்களைப் போன்ற புகழும் பெருமையும் கொண்டவர்.
  • சேரப்புகழோன் (male)
    சேரர் குலத்தின் பெருமையை உலகறியச் செய்பவன்
  • சேரப்புகழ் (male)
    சேர நாட்டின் வரலாற்றுச் சிறப்பைத் தாங்கி நிற்பவன்
  • சேரப்புலவன் (male)
    சேரர் தேசத்தின் அறிவுத்திறன் மிக்க கவிஞன்
  • சேரப்பூவன் (male)
    சேரர்களின் பெருமையை பறைசாற்றி நின்ற பனம்பூ போன்ற பெருமை கொண்டவர்.
  • சேரப்பொருநன் (male)
    சேர நாட்டின் தலைமைப் பண்பு மிக்க மன்னன்
  • சேரப்பொருப்பன் (male)
    சேரநாட்டில் வளம் நிறைந்து உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • சேரப்பொழிலன் (male)
    சேர நாட்டிலுள்ள பூம் பொழில்களின் குளிர்ச்சியும் இனிமையும் நிறைந்தவர்.
  • சேரப்பொழில் (male)
    அழகிய நிழல் தரும் சோலை போன்றவன்
  • சேரப்போரோன் (male)
    போர்க்களத்தில் சிறந்து விளங்கும் சேர வீரன்

« Prev Page 54 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube