SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சேரப்போர்
(male)
போரில் சிறந்து விளங்கும் சேரநாட்டு வீரர்களைப் போன்ற வலிமை கொண்டவர்.
-
சேரமகன்
(male)
செழிப்பு மிக்க சேரநாட்டின் சிறந்த குடிமகனாக,வீரனாகத் திகழ்பவர்.
-
சேரமகள்
(female)
சேர மன்னனின் மகள்
-
சேரமங்கை
(female)
அழகும் பாசமும் கொண்ட இளம்பெண்
-
சேரமடந்தை
(female)
சேர நாட்டு அழகிய இளம் பெண்
-
சேரமணி
(female)
சேரர் மரபில் தோன்றிய ஒளிவீசும் ரத்தினம் போன்றவன்
-
சேரமதி
(male)
சேரநாட்டு மலை உச்சியில் சுடர்விடும் நிலவு போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
சேரமயில்
(female)
சேரநாட்டு மயில் போல அழகியவர்
-
சேரமருகன்
(male)
இளம் அரச குல வீரர், / முருகனின் பெயர்,
-
சேரமருதன்
(male)
சேர நாட்டின் மருத நிலத் தலைவன்
-
சேரமறவன்
(male)
சேரர் தேசத்தின் அசைக்க முடியாத வீரம் கொண்டவன்
-
சேரமலை
(male)
வளம் மிக்க மலை நிலத்தைச் சொந்தமாகக் கொண்டவன்
-
சேரமலையன்
(male)
வளம் மிக்க குறிஞ்சி நிலத்தைச் சொந்தமாகக் கொண்ட சேரர் குலத் தலைவன்
-
சேரமலையள்
(female)
சேர நாட்டு மலை நிலத்து பெண்
-
சேரமல்லன்
(male)
சேரநாட்டைச் சேர்ந்த பெருமை கொண்டவர்; மற்போரில் சிறந்து விளங்குபவர்.
-
சேரமள்ளன்
(male)
சேரர் தேசத்தின் வலிமை மிகுந்த போர் வீரன்
-
சேரமழவன்
(male)
சேர நாட்டைச் சேர்ந்த வலிமை பொருந்திய இளைய வீரனைப் போன்றவர்.
-
சேரமாண்பன்
(male)
சேரர் குலத்தின் விழுமியங்களையும், கண்ணியமான பண்புகளையும் ஒருசேரப் பெற்றவன்
-
சேரமாதேவி
(female)
சேரனின் மகளாகிய தெய்வப் பெண்
-
சேரமானன்
(male)
பெருமைமிக்க சேரநாட்டின் சிறப்புமிக்கத் தலைவனாகத் திகழ்பவர்.
-
சேரமான்
(male)
வில்லாளர் /வில் அம்பு எய்துவதில் சிறந்தவர்கள்/போர்க்குணமிக்கவர்கள்.
-
சேரமான் எந்தை
(male)
சங்ககால சேர மரபினன்/ சேர மன்னனைத் தன் தந்தையாகக் கொண்ட இளையோன் போன்றவன்
-
சேரமான் கடுங்கோ
(male)
சேர நாட்டின் அரசன், சேர வம்சத்தைச் சேர்ந்த அரசருக்கான பட்டம் - சங்க காலத்தில் வாழ்ந்த, வீரமும் வலிமையும் கொண்ட சேர அரசன்
-
சேரமான் கோக்கோதை
(male)
சேர அரசன் மகள்
-
சேரமான் பெருமான்
(male)
சுந்தரமூர்த்தி நாயன்மாரின் நெருங்கிய நண்பர்
-
சேரமான் மாரிவெண்கோ
(male)
சேரமான் மாரிவெண்கோ சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன்
-
சேரமான்பெருமாள்
(male)
சேர அரசர்களைக் குறிக்கும் / வில்லாளர் வீரமிக்கவர்.
-
சேரமாமணி
(female)
சேரநாட்டு பொன்னைப் போன்ற குணம் மற்றும் அருள் நிறைந்தவர்
-
சேரமாமணி
(male)
சேரநாட்டு பொன்னைப் போன்ற குணம் மற்றும் அருள் நிறைந்தவர்
-
சேரமாமதி
(female)
சேர நாட்டில் உலவும் நிலவைப் போன்றவள்
-
சேரமார்பன்
(male)
சேரர் குலத்தின் அசைக்க முடியாத வலிமையும், வீரத் தோற்றமும் கொண்டவன்
-
சேரமுடி
(male)
சேர மன்னரின் மகுடம் போன்ற சிறப்புடையவர்
-
சேரமுத்து
(female)
சீரும் சிறப்பும் மிக்க சேரநாட்டு முத்து போல் மதிப்புமிக்கவர்
-
சேரமுத்து
(male)
சீரும் சிறப்பும் மிக்க சேரநாட்டு முத்து போல் மதிப்புமிக்கவர்
-
சேரமேழி
(male)
சேர நாட்டு உழவுத் தொழிலின் அடையாளமான கலப்பை போன்றவர்
-
சேரமைந்தன்
(male)
மன உறுதி கொண்ட சேரமகன்; துடிப்புமிக்க இளையவீரன் போன்றவர்.
-
சேரமொழி
(male)
சேரர்களின் பெருமையை எடுத்துக் கூறும் வகையில் வாழும் சிறப்புடையவர்.
-
சேரயாழோன்
(male)
செழிப்புமிக்கச் சேர நாட்டைச் சேர்ந்தவர்; யாழிசைப் போன்ற இனியவர்.
-
சேரலன்
(male)
சங்க காலத்தில் சேர வம்ச அரசர்களுக்கான பொதுப்பெயர் / பட்டம்
-
சேரலாதன்
(male)
சேர மன்னர்களின் குடிப்பெயர்.
-
சேரலிரும்பொறை
(male)
சங்க காலப் புகழ்பெற்ற சேர மன்னர்களில் ஒருவன் (தகடூர் எறிந்த இரும்பொறை). வலிமை மிக்கவன் என்று பொருள்.
-
சேரல் இரும்பொறை
(male)
வலிமையும் பொருமையும் கொண்ட சேர வீரன்
-
சேரவமுதன்
(male)
சேரர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் இனிமையான மகன்
-
சேரவமுது
(male)
சேரர் மரபின் மிக இனிமையான மற்றும் மதிப்புமிக்க செல்வம்
-
சேரவயல்
(male)
செழிக்கும் வயல் போல வளமிக்கவர்
-
சேரவரசன்
(male)
சேரநாட்டு அரசர்களைப் போன்ற வலிமையும் பெருமையும் கொண்டவர்.
-
சேரவரசு
(male)
வீரமும், இயற்கை வளமும், கடல் வாணிகச் செழிப்பும் கொண்ட ஒரு மலைநாட்டு அரசன்
-
சேரவரம்பன்
(male)
சேரர் தேசத்தின் வலிமைமிக்க பாதுகாப்பாளன்
-
சேரவல்லி
(female)
சேர நாட்டைச் சேர்ந்த இளம்பெண்
-
சேரவளத்தன்
(male)
சேர நாட்டின் செழிப்பு உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
