SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சேரவளநாடன்
(male)
சேரர் குலத்தின் வளமான நிலத்திற்குரிய அரசன்
-
சேரவளவன்
(male)
வளம் மிக்க சேர நாட்டின் தலைவன்
-
சேரவள்ளல்
(male)
செழிப்பான சேர நாட்டைச் சேர்ந்தவர் ; வளங்களை வரையாது வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர்.
-
சேரவள்ளி
(female)
சேர நிலத்துப் பூங்கொடி போன்ற மென்மையானவள்
-
சேரவழகன்
(male)
சேரர் மரபின் எழில்மிக்கவன்
-
சேரவழகு
(male)
சேர நாட்டின் அழகு , இனிமை,சிறப்பைக் கொண்டவர்; நற்குணங்கள் கொண்டு இளமையுடன் திகழ்பவர்.
-
சேரவாகை
(male)
சேரர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் அசைக்க முடியாத வெற்றி
-
சேரவாணன்
(male)
சிறப்புமிக்க சேரநாட்டில் நலவாழ்வு வாழும் பெருமை கொண்டவர்.
-
சேரவாணி
(female)
சேரநாட்டு செல்வவளமும் கல்வி வளமும் பெறுபவர்
-
சேரவாழி
(male)
சேர நாட்டில் வளமாக வாழ்பவர்
-
சேரவினியன்
(male)
வளமை மிக்க சேர நாட்டைச் சேர்ந்தவர் ; எல்லோருக்கும் இனியவர்.
-
சேரவின்பன்
(male)
சேர நாட்டின் மகிழ்ச்சிக்குரிய தலைவன்
-
சேரவிறலன்
(male)
சேர நாட்டின் பேராற்றல் மிக்க வீரன்
-
சேரவிறலி
(female)
சேர நாட்டு ஆடல் கலையில் சிறந்த ஆடலரசி
-
சேரவிறலோன்
(male)
செழித்த சேர நாட்டில் வலிமையுடன் திகழ்ந்த வீர னைப் போன்ற பெருமை வாய்ந்தவர்.
-
சேரவிறல்
(male)
சேரர் குலத்தின் அசைக்க முடியாத வீரம் கொண்டவன்
-
சேரவிலான்
(male)
சேரர்களின் வில் போன்ற வலிமை கொண்டவர்.
-
சேரவில்லோன்
(male)
இமயத்தில் பறந்த சேரர் கொடியில் பொறிக்கப்பட்ட வில் போன்ற பெருமை கொண்டவர்.
-
சேரவீரன்
(male)
சேர நாட்டின் பெருமையைக் காக்கும் ஆற்றல் மிகுந்த வீரன்
-
சேரவுழவன்
(male)
சேரநாட்டு உழவர்களைப் போன்ற திறமையும் வலிமையும் கொண்டவர்.
-
சேரவூரன்
(male)
சேர நாட்டைச் சேர்ந்தவன்
-
சேரவூரான்
(male)
சேர நாட்டின் வளம் மிக்க ஊர்களுக்குத் தலைவனாக விளங்குபவன்
-
சேரவூரோன்
(male)
செல்வச்செழிப்பு மிக்கச் சேரநாட்டு ஊரைச் சேர்ந்த பெருமை கொண்டவர்.
-
சேரவெற்பன்
(male)
சேர நாட்டின் மலைத் தலைவன்
-
சேரவெழினி
(female)
சேரர் மரபின் எழில் மிகுந்தவன்
-
சேரவெழிலன்
(male)
சேரர் தேசத்தின் கம்பீரமான அழகைக் கொண்டவன்
-
சேரவெழிலோன்
(male)
இயற்கையழகு மிக்கச் சேரநாட்டில் தோற்றப் பொலிவுடன் திகழும் இளமை வாய்ந்தவர்.
-
சேரவேங்கை
(male)
பெருமைமிக்கச் சேரநாட்டைச் சேர்ந்தவர் ; வேங்கையைப் போன்ற வலிமை கொண்டவர்.
-
சேரவேந்தன்
(male)
சேர நாட்டின் பேரரசன் / அரசன்
-
சேரவேந்தல்
(male)
சேர நாட்டின் தலைமைப் பண்பு மிக்க மன்னன்
-
சேரவேலன்
(male)
சேரர் தேசத்தின் ஆற்றல் மிக்க தலைவன்
-
சேரவேலோன்
(male)
வேல் ஏந்திய சேர நாட்டின் வீரத் தலைவன்
-
சேரவேல்
(male)
பெருமை மிக்க சேரமன்னனின் கையில் உள்ள வெற்றி பொருந்திய வேல் போன்ற சிறப்புடையவர்.
-
சேரவேள்
(male)
சேர மன்னர்களின் சிறப்பையும் முருகக் கடவுளின் பெருமையையும் ஒருங்கே கொண்டவர்.
-
சேர்ப்பன்
(male)
கடலின் வளங்களை நிலத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் நெய்தல் நிலத் தலைவன் போன்ற பெருமை வாய்ந்தவர்.
-
சேர்வைகாரர்
(male)
சேர்வை = நடனம் புரிபவர்.
-
சேற்கண்ணி
(female)
பூமாலையை போன்று பாமாலை பாடுபவர்
-
சேற்கழனி
(male)
வளமிகு விளைநிலம் போல இருப்பவர்
-
சேல்விழி
(female)
கெண்டை மீன் போன்ற கண்களை உடையவள்
-
சேல்விழியாள்
(female)
கெண்டை மீன் போன்ற கண்களை உடையவள்
-
சேவற்கொடியோன்
(male)
தன் கொடியில் சேவலை ஏந்தியிருக்கும் முருகப்பெருமானைப் போன்றவன்
-
சேவலோன்
(male)
சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள்
-
சைவநெறியான்
(male)
சைவ சமய நெறியைப் பின்பற்றுபவன்
-
சைவன்
(male)
சிவன், சிவனை வழிபடுவோர்
-
சொக்கநம்பி
(male)
அழகும் அறிவும் ஒருங்கே அமைந்த ஒரு தலைமைப் பண்புள்ள மனிதர்
-
சொக்கநாயகன்
(male)
அனைவராலும் விரும்பப்படுபவர்/தலைவர்/
-
சொக்கன்
(male)
சொக்கத் தங்கம் போன்ற தூய்மையானவன் மற்றும் பேரழகு கொண்டவன் (மதுரை சொக்கநாதராகிய சிவபெருமான்)
-
சொக்கப்பநாவலர்
(male)
தனஞ்சைவாணன் கோவையின் உரையாசிரியர்/ மதுரை சொக்கநாதராகிய சிவபெருமான்
-
சொக்கப்பன்
(male)
சொக்கப்பன் - சிவன் (தூய்மையான பரம்பொருள்)
-
சொக்கப்பெருமான்
(male)
மதுரை சொக்கநாதரின் அருள்பெற்ற, ஆளுமை மிக்க ஒரு தலைமைப் பண்புள்ள மனிதர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
