SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சொற்செல்வம்
(male)
இனிய சொற்களின் களஞ்சியம் போன்றவர்
-
சொற்செல்வி
(female)
சொற்களையே தனது பெரும் செல்வமாகக் கொண்ட தலைவி.
-
சொற்சேந்தன்
(male)
நிலைத்த பெருமைமிக்க சொற்களைப் பேசுபவர் ; முருகக் கடவுளைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
சொற்சேய்
(male)
நற்சொற்களின் மடியில் வளர்ந்த சிந்தனையாளர்
-
சொற்சோலை
(male)
அழகிய கவிதைகளும் கருத்துகளும் பூத்துக் குலுங்கும் இடம்
-
சொற்பரிதி
(male)
சிறப்பான சொற்களை பேசக்கூடியவன்
-
சொற்புலமை
(male)
சொல்வன்மை உடையவன்
-
சொற்பூவை
(male)
மென்மையான சொற்களை பேசுபவன்
-
சொற்பொறை
(male)
சொல்லை ஆளுவதில் பொறுமை உடையவர்
-
சொற்போர்
(male)
வாக்கின் வலிமையால் வெற்றி பெறும் வல்லவர்
-
சொல்லடங்கன்
(male)
எந்த மொழியாலும், சொல்லாலும் முழுமையாக விவரிக்க முடியாதப் பெருமை உடையவன்.
-
சொல்லணி
(male)
பேச்சிலும் அறிவிலும் சிறப்பானவர்
-
சொல்லன்பன்
(male)
இனிய சொற்களைப் பேசி எல்லோருக்கும் அன்பராய்த் திகழ்பவர்.
-
சொல்லமுதம்
(male)
அமுதம் போன்ற இனிமையான சொற்களைப் பேசுபவர்
-
சொல்லரசன்
(male)
சொல்லையே ஆயுதமாகவும், செல்வமாகவும் கொண்டு ஆள்பவன்
-
சொல்லரசி
(female)
சொல்லுக்கு அரசி
-
சொல்லரசு
(male)
தன்னுடைய அறிவுப்பூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவரும் தலைமைப் பண்பு கொண்டவர்
-
சொல்லரி
(male)
அறிவுடைமை வாய்ந்த பேச்சாளர் / கூர்மையான அறிவும் வார்த்தைத் திறனும் கொண்டவர்
-
சொல்லருவி
(female)
சொற்கள் அருவி போல தடையின்றி பேசுபவர்
-
சொல்லறிவு
(male)
கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்குபவர்
-
சொல்லற்கினியான்
(male)
உச்சரிக்க இனிமையான பெயரையும், பேச இனிமையான குணத்தையும் கொண்டவன்.
-
சொல்லழகன்
(male)
பேசும் சொற்களில் அழகும் நயமும் கொண்டவன்
-
சொல்லழகி
(female)
சொல்லில் அழகுடையவள்
-
சொல்லாற்றல்
(male)
பேச்சாலேயே அனைவரையும் கவரும் ஆற்றல் உடையவர்
-
சொல்லாளன்
(male)
சொற்களை ஆள்பவன்
-
சொல்லாழி
(male)
கடல் போன்று நிறைந்த சொல்வளம் மிக்கவர்.
-
சொல்லினியன்
(male)
இனிய சொற்களைப் பேசுபவர்
-
சொல்லின் செம்மல்
(male)
சொற்புலமை உடைய மனிதன்
-
சொல்லின் செல்வி
(female)
சொல்லில் வளம் நிரம்பியவள்
-
சொல்லின் நாச்சி
(female)
சொல்லின் தலைவி
-
சொல்லின் நாயகி
(female)
சொல்லின் தலைவி
-
சொல்லின்செல்வன்
(male)
சிறந்த சொல்லை உடையவர் /பேச்சாற்றல் உடையவர்/அனுமனைக் குறிப்பது.
-
சொல்லின்பன்
(male)
தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் சொற்களைப் பேசும் இனியவர்.
-
சொல்லின்பம்
(male)
வார்த்தையின் இனிமை உடையவர்
-
சொல்லியற்புலவன்
(male)
சொல்லிலக்கணம் மற்றும் சொல்லாட்சியில் வல்லமை பெற்ற புலவன் போன்றவன்
-
சொல்லெழிலி
(female)
இனியச் சொற்களை மேகம் போன்று பொழிபவர்
-
சொல்லேந்தி
(male)
சொற்களை (அறிவை) ஏந்தி நிற்பவர் , தன் வாக்கைச் சிரமேற்கொண்டு காப்பவர்
-
சொல்லேருழவன்
(male)
சொற்களை ஏராகக் கொண்டு உழும் அறிஞர்
-
சொல்லோவியன்
(male)
சொற்களால் ஓவியம் தீட்டுவது போல மிக அழகாகப் பேசும் திறன் கொண்டவன்
-
சொல்லோவியம்
(male)
கவியோவியம் புனையும் ஆற்றல் மிக்கவர்
-
சொல்வடிவு
(female)
இனிய சொல்லைப் போல அழகிய வடிவம் கொண்டவள்.
-
சொல்வண்ணன்
(male)
நற்சொற்களைப் பேசி நன்மை செய்யும் நற்குணங் கொண்டவர்.
-
சொல்வரம்பன்
(male)
நற்சொற்களைப் பேசுபவர்; அதன் வழி நடக்கும் ஒழுங்குடையவர்.
-
சொல்வல்லான்
(male)
தன்னுடைய ஆளுமை மிக்க பேச்சால் வெற்றிகளை ஈட்டும் ஆற்றல் படைத்தவர்
-
சொல்வல்லாள்
(female)
சிறந்த சொல்வல்லமை பெற்றவள்
-
சொல்வல்லி
(female)
இனிய மொழிகளால் உறவுகளைப் பிணைக்கும் கொடி போன்றவர்
-
சொல்வல்லோன்
(male)
சொல்லாற்றல் மிக்க அறிஞர்
-
சொல்வளத்தன்
(male)
தன் சொல்லைப் பிறர் சொல் வெல்லாத அளவிற்கு சொல்வளம், வலிமை கொண்டவர்
-
சொல்வளவன்
(male)
சொல்லாற்றலில் மிகுந்த வளம் கொண்டவன்
-
சொல்வள்ளல்
(male)
அளப்பரிய சொல்லாற்றல் மிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
