True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › SA Letter Tamil Baby Names | TrueTamil

SA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with sa letter.

Total Names: 3,223



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • சொல்வழுதி (male)
    சொல்லாற்றல் வாய்ந்தவர்; வலிமைமிக்க பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • சொல்வாகை (male)
    சொல்லாற்றலால் பெரும் வெற்றி பெறுபவர்
  • சொல்வாணன் (male)
    நிலைத்த சொற்களால் எல்லோர் நெஞ்சிலும் குடியிருப்பவர்; நற்சொற்கள் பேசி நலவாழ்வு வாழ்பவர்.
  • சொல்வாணி (female)
    செல்வவளமும் கல்வி வளமும் பெறுபவர்
  • சொல்வாரி (male)
    கடல் போன்ற பரந்த அறிவுச் சொற்களை உடையவர்
  • சொல்வாழி (male)
    இனிய சொல்லால் பல்லாண்டு வாழ்பவர்
  • சொல்விளக்கு (male)
    தன்னம்பிக்கையான சொற்களால் வாழ்வில் ஒளியேற்றுபவர்
  • சொல்விளம்பி (male)
    பொருளை விளக்கிக் கூறும் ஆற்றல் உடையவர்/கள்ளை சொல்விளம்பி என்றும் கூறுவர்.
  • சொல்வெற்றி (male)
    தனது பேச்சாற்றலால் எங்கும் வெற்றி காண்பவர்
  • சொல்வேங்கை (male)
    வலிமைமிக்க வேங்கை போன்ற சொல் வளம் கொண்டவர்.
  • சொல்வேந்தன் (male)
    சொற்களின் அரசன் , பேச்சாற்றலால் ஆளுமை செலுத்துபவன்
  • சொல்வேல் (male)
    தீமையை அழிக்கும் வல்லமை கொண்டவர்
  • சோதிக்குறி (male)
    ஆற்றல் வல்லமை உடையவன்
  • சோதியன் (male)
    சுடர்விடும் பேரொளி வடிவானவன். இருளை நீக்கும் ஞான ஒளி போன்றவன்
  • சோபுரநாதன் (male)
    செழிப்பும் புகழும் கொண்ட காவலர்.
  • சோர்விலன் (male)
    தடைகள் வந்தாலும் மனந்தளராதவன் , ஆளுமைத்திறன் கொண்டவன்
  • சோலயழகன் (male)
    பூக்களால் நிறைந்தவர் / சோலையைப் போல அழகுடையவர்.
  • சோலைக்கதிர் (female)
    குளிர்ச்சியான பண்பும், மற்றவர் வாழ்வை ஒளிரச் செய்யும் அறிவுத்திறனும் கொண்டவர்
  • சோலைக்கதிர் (male)
    குளிர்ச்சியான பண்பும், மற்றவர் வாழ்வை ஒளிரச் செய்யும் அறிவுத்திறனும் கொண்டவர்
  • சோலைக்கனி (male)
    சோலையின் குளிர்ச்சியும் அழகும் கொண்டவர் ; கனி போன்ற இனிமை வாய்ந்தவர்.
  • சோலைக்கிளி (female)
    பசுமைக்கு இனிமை சேர்க்கும் பறவை
  • சோலைக்கிளி (male)
    பசுமைக்கு இனிமை சேர்க்கும் பறவை
  • சோலைக்கிள்ளி (male)
    சோலையின் செழிப்பும் வளமும் கொண்டவர்; சோழ மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • சோலைக்கிழான் (male)
    வளமான செழிப்பன இடத்தின் தலைவன்
  • சோலைக்கீரன் (male)
    சோலையைப் போன்ற குளிர்ச்சியான பண்பும், செழுமையான அறிவும் கொண்டவன்
  • சோலைக்குன்றன் (male)
    சோலைகள் நிறைந்த அழகிய சிறு குன்றுகளின் தலைவனாகத் திகழ்பவர்.
  • சோலைக்குமரன் (male)
    இயற்கை எழில் நிறைந்த சோலையில் வீற்றிருக்கும் முருகக்கடவுளின் சிறப்புடையவர்.
  • சோலைக்குயில் (female)
    சோலையில் பாடும் இனிமையான குயில்
  • சோலைக்குயில் (male)
    சோலையில் பாடும் இனிமையான குயில்
  • சோலைக்கூத்தன் (male)
    பசுமையான சோலையில் ஆடுபவன்
  • சோலைக்கொடி (female)
    மரங்கள் நிறைந்த பகுதியில் வளர்ந்த கொடி
  • சோலைக்கோடன் (male)
    செழுமையும் வளமையும் வாய்ந்த சோலையின் நடுவே சுடர்விடும் பிறைமதியெனத் திகழ்பவர்
  • சோலைக்கோன் (male)
    இயற்கை வளங்களின் தலைவன்
  • சோலைக்கோமான் (male)
    பசுமை மிக்க சோலையின் தலைவன்
  • சோலைக்கோவன் (male)
    அழகிய சோலையின் அரசன் போன்ற பெருமை கொண்டவர்.
  • சோலைச்சிட்டு (female)
    சோலையின் மடியில் துள்ளி இனிமை தரும் சிட்டுப்பறவை போன்றவர்
  • சோலைச்சிட்டு (male)
    சோலையின் மடியில் துள்ளி இனிமை தரும் சிட்டுப்பறவை போன்றவர்
  • சோலைச்சுடர் (male)
    செழித்து அடர்ந்த சோலையில் ஒளி விடும் கதிரவன் போன்ற அழகு வாய்த்தவர்
  • சோலைச்சுனை (male)
    சோலைக்குள் இருக்கும் நீரூற்று போன்ற தூய்மையானவர்
  • சோலைச்செடி (female)
    சோலையின் மடியில் செழித்து வளரும் செடி போன்றவர்
  • சோலைச்செடி (male)
    சோலையின் மடியில் செழித்து வளரும் செடி போன்றவர்
  • சோலைச்செம்மல் (male)
    சோலையைப் போன்ற குளிர்ச்சியான பண்பு கொண்ட சிறந்த மகன்
  • சோலைச்செல்வன் (male)
    அழகும் இனிமையும் நிறைந்த சோலை போன்றவர்; செல்வச் செழிப்பு மிக்கவர்.
  • சோலைச்செல்வி (female)
    மரங்கள் செறிந்துள்ள பகுதிக்கு உரிமை உடையவள்
  • சோலைத்தமிழ் (male)
    பொதிகை சோலையில் தோன்றிய இனிய தமிழ் மொழி போன்றவர்
  • சோலைத்தம்பி (male)
    செழுமையும் வளமையும் நிறைந்த சோலையைச் சேர்ந்த இளைஞன் போன்ற சிறப்புடையவர்.
  • சோலைத்தழை (male)
    பல்வகை அறிவும் பெற்று செழித்து வளர்பவர்
  • சோலைத்திரு (male)
    வளமும் செல்வமும் கொண்டவன்
  • சோலைத்தென்றல் (female)
    பசுமையான சோலையிலிருந்து வீசும் இதமான காற்று
  • சோலைத்தென்றல் (male)
    பசுமையான சோலையிலிருந்து வீசும் இதமான காற்று

« Prev Page 59 of 65 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube