SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சோலைத்தேன்
(male)
பூஞ்சோலையில் உள்ள இனிய தேன் போன்றவர்
-
சோலைத்தேவன்
(male)
இயற்கை எழில் நிறைந்த சோலையில் வீற்றிருக்கும் கடவுளைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
சோலைத்தோகை
(female)
பலவளங்களும் பெற்று சுற்றத்துக்கு உயிர்ப்பளிப்பவர்
-
சோலைநகை
(female)
சோலையில் மலரும் மலர்கள் போன்ற புன்னகை உடையவர்
-
சோலைநங்கை
(female)
இயற்கையின் நயங்களைத் தன் பண்பாகக் கொண்டவர்
-
சோலைநன்னி
(female)
சோலையின் இயற்கை வளத்தை காக்கும் நற்பண்புகள் கொண்டவள்
-
சோலைநம்பி
(male)
பசுமையான சோலைகள் நிறைந்த இடத்தின் தலைவன் அல்லது அழகிய சோலைகளுக்கு உரிமையுடைய வளத்தன்
-
சோலைநாடன்
(male)
வளம் மிக்க சோலைகள் நிறைந்த நாட்டின் தலைவன்
-
சோலைநாயகன்
(male)
பசுமையும் நறுமணமும் மிக்க சோலைகளைத் தனது ஆதிக்கத்தில் கொண்ட பேரழகன்
-
சோலைநிலவன்
(male)
வளமான பகுதியை உடையவன்
-
சோலைநிலவு
(male)
அழகும் இனிமையும் குளிர்ச்சியும் பொருந்திய சோலையின் நடுவே தோன்றி ஒளிவீசும் நிலவைப் போன்ற சிறப்பு உடையவர்.
-
சோலைநிலா
(female)
பசுமை நிறைந்த சோலையில் மீது மென்மையாக ஒளிரும் நிலவைப்போல சமூகத்தில் ஒளிர்பவர்
-
சோலைநெஞ்சன்
(male)
சோலையைப் போன்ற பசுமையும் துணிவும் உடையவர்
-
சோலைநெஞ்சள்
(female)
பூஞ்சோலை போன்ற மென்மையான இதயம் கொண்டவள்.
-
சோலைநெய்தல்
(male)
சோலையின் பசுமையும் நெய்தலின் அமைதியும் ஒருங்கே அமைந்தவர்
-
சோலைநேயன்
(male)
குளிர்ச்சியும் இனிமையும் கொண்ட சோலை போன்றவர்; எல்லோருக்கும் நன்மை செய்பவர்; அன்பு நிறைந்தவர்.
-
சோலைப்பிணை
(female)
சோலையில் வாழும் பெண் மான் போன்ற அழகுடையவள்
-
சோலைப்புதுமை
(male)
புதுமையாக சிந்திக்கும் ஆற்றலினால் வாழ்க்கையை நந்தவனமாக்கும் இயல்புடையவர்
-
சோலைப்புனல்
(male)
சோலையில் ஓடும் தெளிந்த நீரோடை போன்றவர்
-
சோலைப்பூ
(female)
சோலையில் மலரும் அழகான மலரைப் போன்றவர்
-
சோலைப்பூவை
(female)
சோலையில் பூக்கும் அழகிய பூவைப் போன்றவள்.
-
சோலைமணி
(female)
பசுமையான சோலையைப் போன்ற மதிப்புமிக்கவன்
-
சோலைமணி
(male)
பசுமையான சோலையைப் போன்ற மதிப்புமிக்கவன்
-
சோலைமதி
(female)
சோலையில் உலவும் நிலவு போன்றவள்; அறிவு மிகுந்தவள்
-
சோலைமயில்
(male)
வளமும் மென்மையும் கொண்டவன்
-
சோலைமறவன்
(male)
இயற்கையை நேசிக்கும் போர் வீரன்
-
சோலைமலர்
(female)
சோலையில் மலரும் அழகான மலரைப் போன்றவர்
-
சோலைமலையள்
(female)
சோலைகள் நிறைந்த மலை நிலத்தைச் சேர்ந்தவள் / மலை நிலத்தை ஆள்பவள்
-
சோலைமாண்பன்
(male)
சோலையின் அழகும் நன்மையும் கொண்டவர்; பெருமை மிக்கவர்.
-
சோலைமான்
(male)
சோலையில் வாழும் அழகான மான் போன்றவர்
-
சோலைமுகை
(female)
சோலையில் அரும்பும் மலர் மொட்டு போன்றவள்
-
சோலைமுத்தன்
(male)
பசுமை மிக்க நிலத்தின் உயரிய செல்வம்
-
சோலைமுத்து
(male)
சோலையில் மலர்ந்த அழகிய முத்து போன்றவன்/ சோலையைப் போலப் புத்துணர்ச்சி, குளிர்ச்சியை அளிக்கும், அதே நேரத்தில் முத்தைப் போலப் பொலிவான தன்மையைக் கொண்டவன்
-
சோலைமுருகன்
(male)
சோலையைப் போன்ற அழகும் இனிமையும் கொண்ட உறுதியான இளைஞன்; பழமுதிர்ச் சோலையில் வீற்றிருக்கும் முருகக்கடவுள் போன்றவர்.
-
சோலைமுறுவல்
(male)
சோலையில் மலரும் மலர்கள் போன்ற புன்னகை உடையவர்
-
சோலைமுல்லை
(female)
முல்லை மலர் போன்ற அழகும் மென்மையான மனமும் பெற்றவர்
-
சோலைமொட்டு
(female)
அறிவு எனும் சோலையில் மலரும் நன்மொட்டு
-
சோலைமொழி
(male)
அழகிய சோலையைப் போன்ற இனிய சொற்களை உடையவர்
-
சோலைமௌவல்
(female)
சோலையில் மலரும் காட்டுமல்லிகை போன்று மணமிக்கவர்
-
சோலையணி
(female)
அழகிய சோலையையே தனது அணிகலனாகக் கொண்டவள்.
-
சோலையன்
(male)
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தின் தலைவன் அல்லது சோலைமலை அழகன்
-
சோலையன்னை
(female)
சோலை போன்ற குளிர்ச்சியான உள்ளமுடைய தாய்
-
சோலையன்பு
(female)
வறண்ட உள்ளங்களில் பசுமை வளர்க்கும் நேசமுள்ளவர்
-
சோலையன்பு
(male)
வறண்ட உள்ளங்களில் பசுமை வளர்க்கும் நேசமுள்ளவர்
-
சோலையப்பன்
(male)
சோலையின் செழிப்பு போலச் செல்வச் செழிப்பும், நலமும் உடையவன்/சோலையானது நிழல் தருவது போலவும், குளுமை தருவது போலவும், மற்றவர்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் தருபவன்.
-
சோலையமுதம்
(female)
வாழ்வின் வறட்சியைப் போக்கும் அமுது போன்றவர்
-
சோலையமுதம்
(male)
வாழ்வின் வறட்சியைப் போக்கும் அமுது போன்றவர்
-
சோலையமுது
(male)
சோலையின் இனிய அமுதம் போன்றவர்
-
சோலையம்மா
(female)
மரங்கள் செறிந்துள்ள பகுதிக்கு உரிமை உடையவள்
-
சோலையம்மை
(female)
சோலை போன்ற பசுமையும், குளிர்ச்சியும் மிக்க அன்னை
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
