SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சோழகர்
(male)
சோறுடைய நாட்டைச் சார்ந்தவர்கள் / சோழர் குலத்தை சார்ந்தவர்
-
சோழகுலமணி
(female)
சோழர் குலத்தின் மணி போன்றவர்
-
சோழகுலவல்லி
(female)
சோழர் குலத்துப் பெண்
-
சோழக்கடல்
(male)
செல்வச் செழிப்புமிக்க சோழ நாட்டை ச் சேர்ந்தவர்; கடல் போன்ற வளம் வாய்ந்தவர்.
-
சோழக்கணை
(male)
சோழ நாட்டு முன்னனி வகிக்கும் வீரன்
-
சோழக்கதிரன்
(male)
சோழர்களைப் போன்ற புகழும், கதிரவனைப் போன்ற ஒளிரும் சிறப்பும் கொண்டவர்.
-
சோழக்கதிரவன்
(male)
சோழர் வம்சத்தின் புகழை உலகம் முழுவதும் ஒளிவீசச் செய்பவன்
-
சோழக்கதிர்
(male)
சோழர் மரபிற்குப் பெருமை சேர்க்கும் ஒளி
-
சோழக்கனி
(female)
சோழ தேசத்தில் பிறந்த கனி போல இனிமையும் சுவையும் கொண்ட பண்பாளர்
-
சோழக்கனி
(male)
சோழ தேசத்தில் பிறந்த கனி போல இனிமையும் சுவையும் கொண்ட பண்பாளர்
-
சோழக்கிளி
(female)
சோழ மண்ணின் செழிப்பை இனிய மொழிகளால் உரைக்கும் கிளி
-
சோழக்கிள்ளை
(male)
சோழ நாட்டுச் சோலைகளில் வாழும் இனிமையான கிளி போன்றவர்
-
சோழக்குடிமகள்
(female)
சோழ நாட்டின் குடியைக் காக்கும் சிறந்த தலைவி
-
சோழக்குமரி
(female)
சோழப் பேரரசின் குலத்தைச் சேர்ந்த மங்கை / கொழுத்துக் கிடக்கும் செல்வக்குடியில் பிறந்த குமரி
-
சோழக்குயில்
(female)
சோழ நாட்டுச் சோலைகளில் பாடும் குயில் போன்றவள்.
-
சோழக்கூத்தன்
(male)
சோழர் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாந்திக்கூத்து கத்திக்கூத்து போன்ற கூத்துகளில் வல்லமை கொண்டவர்.
-
சோழக்கேள்வன்
(male)
சோழ நாட்டைச் சேர்ந்த தலைவன்
-
சோழக்கொடி
(male)
புலி பொறித்து சோழர்களின் வலிமையை பறைசாற்றிப் பறந்த சோழக்கொடிபோன்ற சிறப்புடையவர்.
-
சோழக்கொன்றை
(male)
சோழர்களைப் போன்ற சிறப்பும் பொன் போன்ற கொத்தான மலர்களைக் கொண்ட கொன்றை மரத்தின் அழகும் கொண்டவர்.
-
சோழக்கொற்றன்
(male)
சோழர் குலத்தின் வெற்ற வீரன்
-
சோழக்கொற்றவன்
(male)
சோழ மன்னர்களைப் போன்ற வலிமையும் பெருமையும் கொண்டவர்.
-
சோழக்கொழுந்து
(male)
சோழ மரபின் புதிய தளிர்
-
சோழக்கோ
(male)
சோழ நாட்டுத் தலைவன்
-
சோழக்கோடன்
(male)
சோழர்களைப் போன்ற பெருமை கொண்டவர் ; மலை உச்சியில் திகழும் பிறைமதி போன்ற அழகியவர்.
-
சோழக்கோன்
(male)
வளமும் செழிப்பும் கொண்ட சோழ நாட்டின் மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
சோழக்கோமான்
(male)
சோழ மன்னர்களைப் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்.
-
சோழக்கோவன்
(male)
சோழ தேசத்தை வழிநடத்தும் ஆற்றல் கொண்டவன்
-
சோழச்சாந்து
(male)
சோழ நாட்டு செழிப்பும் நலனும் நிறைந்த புகழ் பெற்றவர்
-
சோழச்சான்றோன்
(male)
சோழ மன்னனைப் போன்ற சிறப்பு கொண்டவர்; அறிவு, ஒழுக்கங்களால் பெருமை நிறைந்தவர்.
-
சோழச்சாரல்
(male)
சோழ நாட்டின் குளுமையான மழைத்துளி
-
சோழச்சிலம்பு
(male)
பண்டைய தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாக விளங்குபவர்
-
சோழச்சீரன்
(male)
சோழ நாட்டின் மாண்புடைய மகன்
-
சோழச்சீராளன்
(male)
பெருமையுடன் ஆட்சி செய்த சோழ மன்னர்களைப் போன்ற சிறப்புடையவர்.
-
சோழச்சீரோன்
(male)
சோழர் குலத்தின் சீர்மை (மேன்மை) மிக்கவன்
-
சோழச்சுடரோன்
(male)
என்றும் ஒளிரும் ஞாயிறு போல நிலைத்த புகழ்கொண்ட சோழமன்னனின் சிறப்படையவர்.
-
சோழச்சுடர்
(male)
சோழ நாட்டின் பிரகாசமான விளக்கு
-
சோழச்சென்னி
(male)
பெருமைமிக்க தலைமையாகத் திகழ்ந்த சோழ மன்னர்களைப் போன்ற சிறப்புடையவர்.
-
சோழச்செம்மல்
(male)
இன்றும் நிலைத்து நிற்கும் சோழ மன்னர்களின் புகழ் போல பெருமை பெற்று சிறந்து விளங்குபவர்.
-
சோழச்செல்வன்
(male)
சோழர் வம்சத்திற்குப் பெருமை சேர்க்கும் அறிவும் வீரமும் மிக்க மகன்
-
சோழச்செல்வி
(female)
சோழ நாட்டிற்கே பெரும் செல்வமாகத் திகழும் தலைவி.
-
சோழச்சேந்தன்
(male)
சோழர் குலத்தின் செந்நிறமானவன்
-
சோழச்சேய்
(male)
சோழரைப் போன்ற சிறப்பும் செந்நிற முருகனைப் போன்ற இளமையும் பெருமையும் கொண்டவர்.
-
சோழச்சோணை
(male)
சோழப் பெருமையுடையவள்
-
சோழத்தகை
(male)
சோழர்களுக்குரிய மேன்மையும் தகுதியும் கொண்டவன்
-
சோழத்தகையன்
(male)
பெருமைமிக்க சோழர்களைப் போன்றவர்; அன்பும் அருளும் நிறைந்தவர்.
-
சோழத்தங்கன்
(male)
சோழ நாட்டுப் பொன்னார்ந்த தலைவன்
-
சோழத்தங்கை
(female)
சோழ நாட்டு அன்பும் வீரமும் கொண்ட தங்கை.
-
சோழத்தனையன்
(male)
பெருமைமிக்கச் சோழ நாட்டின் வீர மகனாகத் திகழ்பவர்.
-
சோழத்தமிழன்
(male)
சோழ நாட்டின் வளமையும் தமிழின் இனிமையும் மென்மையுங் கொண்டவர்.
-
சோழத்தமிழ்
(male)
சோழர் குலத்தைப் போன்ற வீரமும் செழுமையும் கொண்ட தமிழ்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
