SA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with sa letter.
Total Names: 3,223
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
சோழத்தம்பி
(male)
வளமை வாய்ந்த சோழ நாட்டில் அழகு வாய்ந்த இளைஞராகத் திகழ்பவர்.
-
சோழத்தலைவன்
(male)
சோழ நாட்டு மக்களை வழிநடத்தும் முதன்மையானவன்
-
சோழத்தானையன்
(male)
சோழ நாட்டு மக்களை வழிநடத்தும் முதன்மையானவன்
-
சோழத்திண்ணன்
(male)
வளமை மிக்கச் சோழநாட்டில் வலிமை பெற்றுச் சிறப்புடன் திகழ்பவர்.
-
சோழத்திருவன்
(male)
சோழர் குலத்தின் செல்வம் போன்றவன்
-
சோழத்திறத்தன்
(male)
சோழ மன்னர்களின் வலிமையையும் நல்லியல்புகளையும் பெற்று நிலைத்தப் புகழைக் கொண்டவர்.
-
சோழத்திறலோன்
(male)
சோழர் குலத்தின் வலிமை மிக்க வீரன்
-
சோழத்திறல்
(male)
சோழ மன்னர்களைப் போன்ற துணிவும் வலிமையும் வெற்றியுங் கொண்டவர்.
-
சோழத்துணைவன்
(male)
சோழர்களுக்கு உற்ற துணையாக இருப்பவன்
-
சோழத்தூயன்
(male)
சோழ நாட்டின் தூய்மையான பண்புகளைக் கொண்டவன்
-
சோழத்தூயவன்
(male)
சோழ நாட்டைப் போன்ற வளமை கொண்டவர்; உண்மையுடன் வாழ்ந்து நன்மை தருபவர்.
-
சோழத்தூயோன்
(male)
சோழ நாட்டைப் போன்ற வளமை கொண்டவர்; உண்மையுடன் வாழ்ந்து நன்மை தருபவர்.
-
சோழத்தென்றல்
(female)
சோழர்களின் மென்மையான பண்பாளர்
-
சோழத்தென்றல்
(male)
சோழர்களின் மென்மையான பண்பாளர்
-
சோழத்தேவன்
(male)
சோழ மன்னர்களைப் போன்ற பெருமையும் கடவுளைப் போன்ற கருணையும் கொண்டவர்.
-
சோழத்தோன்றல்
(male)
கங்கை, கடாரம் வென்ற சோழ மன்னர்களைப் போன்ற தலைமைப் பண்புடையவர்.
-
சோழத்தோழன்
(male)
சோழ நாட்டிற்கு உண்மையாகத் துணை நிற்பவன்
-
சோழநங்கை
(female)
சோழ தேசத்தின் பண்பாட்டை காக்கும் வீரப்பெண்
-
சோழநன்னன்
(male)
சோழ மன்னர்களைப் போன்ற பெருமை கொண்டவர்; நன்னனைப் போன்ற வள்ளல் தன்மை வாய்ந்தவர்.
-
சோழநன்னி
(female)
சோழ நாட்டின் நற்பண்புகளைக் கொண்டவள்
-
சோழநம்பி
(male)
சோழர்களின் நம்பிக்கைக்குரிய மேன்மையானவன்
-
சோழநல்லன்
(male)
தங்கள் நாட்டையும் குடிமக்களையும் சிறந்த முறையில் காத்த சோழ மன்னர்களைப் போன்ற நல்லவர்.
-
சோழநல்லோன்
(male)
சோழர் மரபின் மிகச்சிறந்த நற்பண்புகள் கொண்ட சான்றோன்
-
சோழநாகன்
(male)
சோழர் குலத்தின் ஆற்றல் மிக்க வீரன்
-
சோழநாச்சி
(female)
சோழ நாட்டுத் தலைவி
-
சோழநாடன்
(male)
சோழ நாட்டைச் சேர்ந்தவன் - சோழ அரசன் / சோழ வேந்தன்” என்றும் பொருள்படும்
-
சோழநாயகி
(female)
சோழ நாட்டுத் தலைவி
-
சோழநிலவன்
(male)
சோழர்களின் புகழ் போல நிலைத்து நின்று பெருமையுடன் சிறந்து விளங்குபவர்.
-
சோழநெறியன்
(male)
அறநெறி தவறாது ஆட்சி செய்த சோழ மன்னர்களைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
சோழநேயன்
(male)
சோழ தேசத்தின் மீது மிகுந்த பற்றுடைய நண்பன்
-
சோழநேரியன்
(male)
சோழ மன்னர்களைப் போன்ற வலிமையும் பெருமையும் கொண்டவர் ; நேராக உயர்ந்து நிற்கும் மலை போன்ற சிறப்புடையவர்.
-
சோழன்மாதேவி
(female)
சோழ நாட்டைச் சேர்ந்த தெய்வப் பெண்
-
சோழபாண்டியன்
(male)
சோழ மற்றும் பாண்டிய நாடுகளின் அதிகாரத்தைப் பெற்றவர்;/ பிற்காலச் சோழர் காலத்தில் இந்தப் பட்டம் வழங்கப்பட்டது
-
சோழப்பரிதி
(male)
சோழர் நாட்டிற்கு ஒளி தரும் கதிரவன் போன்றவர்
-
சோழப்பாவலன்
(male)
சோழ நாட்டின் பெருமைகளைப் பாடும் சிறப்புமிக்கப் பாவலன்
-
சோழப்பிறை
(male)
சோழர் நாட்டின் புகழை மென்மேலும் வளர்க்க வந்தவர்
-
சோழப்புகழன்
(male)
என்றும் நிலைத்து நிற்கும் சோழர்களின் புகழ் போன்ற பெருமை கொண்டவர்.
-
சோழப்புகழோன்
(male)
சோழர் நாட்டின் புகழை நிலைநாட்டியவன்
-
சோழப்புகழ்
(male)
என்றும் நிலைத்து நிற்கும் சோழர்களின் புகழ் போன்ற பெருமை கொண்டவர்.
-
சோழப்புலவன்
(male)
சோழர் நாட்டின் அறிவுசார் சான்றோன்
-
சோழப்பூவன்
(male)
சோழர்களின் அடையாளப் பூவாகிய பெருமைமிக்க ஆத்தி மலரின் சிறப்புடையவர்.
-
சோழப்பொன்னி
(female)
சோழ நாட்டிடை வளம் கொழிக்கச் செய்த பொன்னி நதி போன்றவர்
-
சோழப்பொருநன்
(male)
சோழ நாட்டின் செல்வம் நிறைந்த தலைவர்
-
சோழப்பொருப்பன்
(male)
சோழ நாட்டு மலைகளுக்கு உரியவன்
-
சோழப்பொழிலன்
(male)
வளமான சோழ நாட்டுப் பூந்தோட்டங்களைப் போன்ற அழகும் பொலிவும் கொண்டவர்.
-
சோழப்பொழில்
(male)
சோழர் நிலத்தின் பசுமை மாறாத எழில்மிக்க செல்வம்
-
சோழப்போரோன்
(male)
போரில் சிறந்த விளங்கி பகையை வெல்லும் சோழர்களைப் போன்றவர்.
-
சோழப்போர்
(male)
சோழர்களுக்குரிய வீரப்போர்
-
சோழமகன்
(male)
சோழ நாட்டின் சிறப்பானவர்களுள் ஒருவர்
-
சோழமகள்
(female)
சோழ மன்னனின் வீரமகள்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
