THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தங்கமலை
(male)
தங்கத்தைப் போன்ற மதிப்புமிக்க, மலை போன்ற உறுதியான ஆளுமை கொண்டவர்
-
தங்கமான்
(male)
பொன்னைப் போன்ற மதிப்பு மிக்கவர்
-
தங்கமாமணி
(male)
அடர்மிகு மஞ்சள் நிறம் உடைய தங்கமும் மாணிக்கமும் போன்றவர்
-
தங்கமாமதி
(female)
பொன்னெனப் பொலியும் மாமதி
-
தங்கமாமயில்
(female)
தங்கம் போன்ற பொலிவும் மயிலைப் போன்ற பேரழகும் உடையவள்
-
தங்கமாரி
(male)
உலகெங்கும் வளம் பரப்பும் மழை போன்றவர்
-
தங்கமாறன்
(male)
தலைசிறந்த பாண்டிய மன்னன்
-
தங்கமாலை
(female)
தங்கத்தால் ஆன மாலை போன்றவர்
-
தங்கமுகன்
(male)
சிறப்பு வாய்ந்தவர்
-
தங்கமுகிலி
(male)
கடல் நீரை முகந்து கொள்ளுவதாகக் கருதப்பட்ட மழைவான் போல் சிறந்தவர்
-
தங்கமுகில்
(female)
தங்கத்தாலான மேகத்தைப் போன்றவர்
-
தங்கமுகை
(female)
பொன்னென பளபளக்கும் மலர்முகை
-
தங்கமுடி
(male)
பொன்னால் செய்யப்பட்ட மணிமுடியை அணிந்தவர்
-
தங்கமுதல்வி
(female)
பொன்னைப் போல ஒளிவிடும் உயர் பண்புகளைக் கொண்ட தலைவி
-
தங்கமுத்தன்
(male)
முத்துக்களை உடையவர்
-
தங்கமுத்து
(male)
தங்கம் மற்றும் முத்து போன்ற மதிப்புமிகுந்த நற்பண்புகளைக் கொண்டவர்
-
தங்கமுரசு
(male)
வலிமை மிக்கவர்
-
தங்கமுறுவல்
(female)
பொன்னைப் போல ஒளிவிடும் மென்மையான புன்னகையை உடையவர்
-
தங்கமுல்லை
(male)
தங்கம் போன்ற தூய்மையான முல்லை மலர் போன்றவர் / தங்கத்தால் ஆன முல்லை மலர் போன்றவர்
-
தங்கமெய்யன்
(male)
தங்க நிறத்தாலான மேனியுடையவர், உண்மை பேசுபவர்
-
தங்கமேழி
(male)
தங்கத்தால் ஆன கலப்பை போன்றவர்
-
தங்கமைந்தன்
(male)
சிறந்த இளைஞர்
-
தங்கமொட்டு
(female)
பொன்னென பளபளக்கும் மலர்மொட்டு
-
தங்கமொழி
(female)
சிறந்த மொழியைப் பேசுபவர்
-
தங்கமொழி
(male)
சிறந்த மொழியைப் பேசுபவர்
-
தங்கம்
(male)
பொன்/மதிப்புடையது
-
தங்கம்மா
(female)
தங்கம் போன்ற மதிப்பும், தூய்மையான மனமும் கொண்ட அன்னை
-
தங்கயாழ்
(male)
பொன்னால் செய்யப்பட்ட யாழ் போன்றவர்
-
தங்கயெழில்
(female)
தங்கத்தின் அழகைப் போன்றவர்
-
தங்கவடிவு
(female)
தங்கத்தின் உருவானவர்
-
தங்கவணி
(male)
பொன்னைப் போல ஒளிவிடும் உயர்பண்புகளால் மிளிரும் அழகைக் கொண்டவர்
-
தங்கவண்ணன்
(male)
பொன்னிறமானவர்
-
தங்கவரசி
(female)
தங்கம் போன்ற தூய்மையும் மேன்மையும் கொண்ட அரசி / தங்கத்தைச் சூடியிருக்கும் அரசி
-
தங்கவரண்
(male)
வலிமை உடையவர்
-
தங்கவருவி
(male)
தங்க நிற அருவி
-
தங்கவல்லி
(female)
தங்கம் போன்ற பெண்
-
தங்கவளத்தன்
(male)
சிறந்த செல்வமுடையவர்
-
தங்கவளவன்
(male)
சிறந்த சோழ அரசர்
-
தங்கவளை
(male)
தங்கம் போலத் தூய்மையும், வளையல் போல் மென்மையும் ஒற்றுமையும் கொண்ட குணநலன்களை உடையவர்
-
தங்கவள்ளல்
(male)
சிறந்த வள்ளல் தன்மை மிக்கவர்
-
தங்கவழகி
(female)
தங்கம் போல ஒளி பொருந்தியவர்
-
தங்கவழகு
(male)
தங்கம் போல ஒளி பொருந்தியவர்
-
தங்கவழுதி
(male)
தலைசிறந்த பாண்டிய மன்னர்
-
தங்கவாணன்
(male)
தலைசிறந்து வாழ்பவர்
-
தங்கவாணி
(female)
தங்கம் போன்ற கலைமகள்
-
தங்கவாரி
(male)
தங்கம் போன்ற மதிப்புடைய ஆழ்கடல் போன்றவர்
-
தங்கவாளன்
(male)
பொன்போன்று ஒளி பொருந்தியவன்/ தங்கவாள் ஏந்தியவன்
-
தங்கவெள்ளி
(male)
தங்கம் போன்ற மதிப்பும் வெள்ளி போன்ற ஒளியும் உடையவர்
-
தங்கவெழினி
(female)
தங்கம் போல ஒளிவீசும் எழிலும், உயர்ந்த பண்புகளால் மிளிரும் அழகும் கொண்டவர்.
-
தங்கவெழிலி
(female)
தங்கம் போன்ற மின்னும் ஒளியுடைய மேகம் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
