THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தங்கக்கொடி
(female)
விலைமதிப்பற்ற வெற்றியை உடையவள்
-
தங்கச்சிலம்பு
(male)
பொன்னினால் செய்யப்பட அணிகலன்களை மிகுதியாக கொண்டவர்
-
தங்கச்சிவப்பி
(female)
தங்கம் போன்ற பொலிவும் சிவந்த நிறமும் உடையவள்.
-
தங்கச்சுடர்
(female)
விலைமதிப்பற்ற தூய்மையான ஒளியைப் போன்றவள்
-
தங்கச்சுரபி
(female)
குறையாத செல்வங்களை வழங்கும் தங்கச்சுரபி
-
தங்கச்சுரபி
(male)
குறையாத செல்வங்களை வழங்கும் தங்கச்சுரபி
-
தங்கச்செம்மல்
(male)
சிறந்த தலைவர்
-
தங்கச்செல்வன்
(male)
எல்லோராலும் மதிக்கப்படும், தங்கம் போன்ற ஜொலிக்கும் பண்புகளை உடையவர்
-
தங்கச்செல்வி
(female)
பொன்னான செல்வத்தை உடையவள்
-
தங்கச்செழியன்
(male)
சிறந்த பாண்டிய மன்னர்
-
தங்கச்சேரன்
(male)
சேரன் மன்னன் போல் சிறந்தவர்
-
தங்கச்சோழன்
(male)
சிறந்த சோழ அரசன்
-
தங்கண்ணல்
(male)
சிறந்த தலைவர் / சிறந்த முல்லைநிலத் தலைவர்
-
தங்கத்தமிழன்
(male)
மாசற்ற உள்ளமும், மாறாத தமிழ் உணர்வும் கொண்டவர்
-
தங்கத்தமிழ்
(male)
பொன் போன்ற தமிழ்
-
தங்கத்தம்பி
(male)
தங்கத்தைப் போன்ற தூய்மையான குணத்தைக் கொண்ட தம்பி
-
தங்கத்தலைவன்
(male)
சிறந்த தலைவர்
-
தங்கத்தலைவி
(female)
தங்கம் போன்ற தூய்மையான பண்புகள் கொண்ட தலைவி
-
தங்கத்தாமரை
(female)
பொன்னெனப் பொலியும் தங்கத்தாமரை
-
தங்கத்தாய்
(female)
தங்கத்தைப் போன்ற தாய்மைப் பண்புடையவர்
-
தங்கத்தாரான்
(male)
தங்க மாலையைச் சூடியவர்
-
தங்கத்தாரோன்
(male)
பொன்னிறப் பூவைச் சூடியவர் / சிறந்த படையை உடையவர்
-
தங்கத்திரு
(male)
பொன்னையே செல்வமாக உடையவர்
-
தங்கத்திருவன்
(male)
செல்வமுடையவர்
-
தங்கத்துரை
(male)
பொன்னை உடையவர்/பொன்னின் தலைவர்/உடைமை உடையவர்.
-
தங்கத்தேவன்
(male)
சிறந்த அரசர்
-
தங்கத்தோழன்
(male)
நல்ல நண்பர்
-
தங்கநகை
(female)
பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி போன்றவர்
-
தங்கநம்பி
(male)
ஆண்களில் சிறந்தவர்
-
தங்கநாடன்
(male)
தங்கத்தை உடைய நாட்டினன்
-
தங்கநிதி
(female)
தூய்மையான குணங்களைச் செல்வமாகக் கொண்டவர்
-
தங்கநிதி
(male)
தூய்மையான குணங்களைச் செல்வமாகக் கொண்டவர்
-
தங்கநிலவன்
(male)
நிலவுபோல் ஒளி உடையவர்
-
தங்கநிலவு
(male)
பொன்னிறத்தில் ஒளி வீசும் அழகான நிலவு போன்றவர் / தங்கத்தால் ஆன நிலவு போன்றவர்
-
தங்கநிலா
(female)
குளிர்ச்சியும் அழகும் மிக்க நிலவு
-
தங்கநெஞ்சன்
(male)
தங்கமான உள்ளம் உடையவன்
-
தங்கநெறியன்
(male)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
தங்கநேயன்
(male)
தங்கமான நண்பர்
-
தங்கன்
(male)
பண்பில் சிறந்தவர்/மிகவும் நல்லவர்
-
தங்கபாண்டியன்
(male)
தங்கம் போன்ற மதிப்புமிக்க பாண்டிய மன்னன் போன்றவன்
-
தங்கப்பன்
(male)
பொன்னின் தலைவர்
-
தங்கப்பழம்
(female)
மதிப்புமிக்க மற்றும் இனிமையானவள்
-
தங்கப்பா
(male)
தங்கத்தைப் போன்ற தூய்மையான குணத்தைக் கொண்ட தந்தை , தங்கத்தைப் போன்ற மதிப்புமிக்கவர்
-
தங்கப்பாண்டியன்
(male)
மதுரை மண்ணின் வீரத்தையும், பொன்னின் மேன்மையையும் ஒருங்கே கொண்ட ஒரு ஆளுமை
-
தங்கமகன்
(male)
சிறந்த வீரர்
-
தங்கமகள்
(female)
பொன்னைப் போன்ற மதிப்பு மிக்க மகள்
-
தங்கமதி
(male)
நிலவு போல் ஒளி வீசுபவர்
-
தங்கமயில்
(female)
நல்லோர் போற்றும் அழகும் மென்மையும் கொண்டவர்
-
தங்கமருதம்
(male)
பொன் விளையும் வயல் நிலம் போன்றவர்
-
தங்கமலர்
(female)
தங்கத்தைப் போன்ற நிறமுடைய மலர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
