THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தகையழகு
(male)
பெருமையும் அழகும் பொருந்தியவர்
-
தகையவள்
(female)
மேன்மையான நற் பண்புகள் கொண்டவள்
-
தகையாம்பல்
(male)
அழகிய ஆம்பல் மலரைப் போன்றவர்
-
தகையாற்றல்
(male)
பெருமைமிக்க வெற்றியாளர்
-
தகையாளன்
(male)
அன்பை ஆள்பவர்
-
தகையாள்
(female)
மேன்மையான நற்பண்புகளால் ஆள்பவள்
-
தகையாழி
(male)
கடலளவு நற்குணங்கள் நிரம்பியவர்
-
தகையாழ்
(female)
யாழினைப்போன்று இன்பம் அளிப்பவர்
-
தகையிசை
(female)
பண்ணிசைத்துப் பாடும் இயல்பினர்
-
தகையிசை
(male)
பண்ணிசைத்துப் பாடும் இயல்பினர்
-
தகையினி
(female)
மேம்பட்ட இனிமையான பண்புகள் கொண்டவள்
-
தகையினியன்
(male)
இனிய பண்புடையவர்
-
தகையினியள்
(female)
நல்ல பண்புகளைக் கொண்ட இனியமொழியர்
-
தகையினியாள்
(female)
மேம்பட்ட இனிமையான பண்புகள் கொண்டவள்
-
தகையின்பன்
(male)
அழகும் இனிமையும் உடையவர்
-
தகையின்பம்
(male)
அன்பாலும் அறிவாலும் இன்பம் வழங்குபவர்
-
தகையிழையாள்
(female)
மேன்மையான அணிகலன்களை அணிந்த அழகி
-
தகையுடையாள்
(female)
பெருமையும் கண்ணியமும் உடையவர்
-
தகையுருவன்
(male)
அன்பு வடிவானவர்
-
தகையூராள்
(female)
மேன்மையான புகழ் கொண்ட ஊரை ஆளும் தலைவி
-
தகையெழிலன்
(male)
அழகும் இளமையும் வாய்ந்தவர்
-
தகையெழிலி
(female)
மேன்மையான அழகும் மேகம் போன்ற குளிர்ச்சியும் கொண்டவள்
-
தகையெழிலோன்
(male)
மிகுந்த அழகுடையவர், இளமையானவர்
-
தகையெழில்
(male)
அழகுத் தெய்வங்களே ஆசை கொள்ளும் அழகுடையவர்
-
தகையேந்தல்
(male)
பெருமையும் இளமையும் மிக்கவர்
-
தகையேந்தி
(male)
பெருமை என்கிற குணத்தைத் தாங்கியுள்ளவர்
-
தகையேறு
(male)
தகுதிமிக்க ஆண்மகன், வீரம் மிக்கவர்
-
தகையொளி
(male)
அறிவும் மேன்மையும் பொருந்தியவர்
-
தகைவடிவு
(female)
அன்பு மற்றும் கருணையின் திருவுருவானவர்
-
தகைவண்ணன்
(male)
அழகில் தகுதி மிக்கவர்
-
தகைவல்லாள்
(female)
மேம்பட்ட வலிமையுடையவள்
-
தகைவல்லி
(female)
நற்பண்புகளை உரமாக கொண்டு வளரும் கொடி
-
தகைவளத்தன்
(male)
நற்பண்புகளும் செல்வமும் உடையவர்
-
தகைவளவன்
(male)
பெருமை மிக்க சோழன்
-
தகைவள்ளல்
(male)
பெருமையும் வள்ளல் தன்மையும் மிக்கவர்
-
தகைவழுதி
(male)
அன்பும் அருளும் நிறைந்தவர்; பாண்டிய மன்னனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
தகைவாணன்
(male)
தகுதியோடு வாழ்பவர்
-
தகைவாணி
(female)
மேன்மையான கல்வி அறிவு கொண்டவள்
-
தகைவாரி
(male)
வானம் போல் வழங்கும் வளம் படைத்த செல்வர்
-
தகைவிறலி
(female)
மேன்மையான ஆடல் கலையில் சிறந்தவள்
-
தகைவேங்கை
(male)
அழகோடும் வலிமையோடும் விளங்கும் வேங்கை
-
தகைவேரி
(male)
மேன்மையான சுவையுடைய தேன் போன்றவர்
-
தகைவேல்
(male)
பெருமையின் இயல்பாய் விளங்கும் வேல் போன்றவர்
-
தக்கார்
(male)
சான்றோன் , நேர்மையானவர் , தகுதிமிக்கவர்
-
தங்கக்கனி
(male)
பொன்னைப் போல் மதிப்புமிக்க சுவையுடைய கனி போன்றவர்
-
தங்கக்கிளி
(male)
கிளி போன்றவர்
-
தங்கக்குட்டி
(male)
அடர்மிகு மஞ்சள் நிறம் உடைய பிள்ளை
-
தங்கக்குயில்
(male)
குயில் போன்றவர்
-
தங்கக்குழை
(male)
பொன்னால் செய்யப்பட்ட காதணி அணிந்தவர்
-
தங்கக்குவை
(male)
வானம் போல் வளம் படைத்த செல்வர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
