THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தடம்பொழில்
(female)
பெருமையும் செழுமையும் தாங்கிய தோப்பு போன்றவர்
-
தடம்பொழில்
(male)
பெருமையும் செழுமையும் தாங்கிய தோப்பு போன்றவர்
-
தடுத்தாட்கொள்வான்
(male)
சிவன் - ஒருவர் ஆன்மிக வழியில் செல்லத் தவறும்போது, இறைவன் நேரடியாகத் தலையிட்டு, அவரைத் தடுத்து, சரியான பாதையில் (மோட்சம் நோக்கி) அழைத்துச் செல்வதைக் குறிக்கும்
-
தணனங்கை
(female)
நெருப்பைப் போன்ற வீரமிகுந்த பெண்
-
தணன்மணி
(female)
தீயின் ஒளிபோல் பிரகாசிக்கும் அரிய மணியாய் இருப்பவள்
-
தணன்மணி
(male)
தீயின் ஒளிபோல் பிரகாசிக்கும் அரிய மணியாய் இருப்பவள்
-
தணன்மலை
(male)
எரிமலை போன்றவர்
-
தணன்மின்னல்
(female)
ஆற்றலுடன் மின்னும் ஒளிபோல் பிரகாசிப்பவர்
-
தணற்கணை
(male)
எரியும் அம்பைப் போல் வேகம் உடையவர்
-
தணற்கண்ணி
(female)
தீப்போல் ஒளிரும் கண்களை உடையவள்
-
தணற்சிவப்பி
(female)
சிவந்த ஒளியுடன் பிரகாசிப்பவள் / ஆற்றலும் அழகும் கூடியவள்
-
தணற்சேந்தி
(female)
நெருப்பு களஞ்சியம் ஆனவர்
-
தணலன்
(male)
நெருப்பின் தன்மையை ஒத்தவர்
-
தணலரசி
(female)
நெருப்பு போன்ற பேராற்றல் கொண்ட அரசி
-
தணலினி
(female)
வலிமையும் மென்மையும் சமநிலையாய் உள்ளவள்
-
தணலுரு
(male)
நெருப்பைப் போல் ஒளிரும் உருவம் கொண்டவர்
-
தணலெரி
(female)
எரியும் தீப்போல் பிரகாசிப்பவள்
-
தணலெரி
(male)
எரியும் தீப்போல் பிரகாசிப்பவள்
-
தணலொளி
(male)
நெருப்பைப் போல் ஒளிரும் தன்மையுடையவர்
-
தணல்
(male)
தணல் போன்று ஆற்றல் மிக்கவர்
-
தணல்வடிவு
(female)
நெருப்பைப் போல் ஒளிரும் உருவம் கொண்டவர்
-
தணல்விழி
(female)
தீப்போல் ஒளிரும் கண்களை உடையவர்
-
தணல்வேங்கை
(male)
மிகுந்த வீரமுடைய வேங்கையைப் போன்றவர்
-
தணல்வேல்
(male)
தீமையை அழித்து தர்மத்தை காக்கும் ஆற்றல் கொண்டவர்
-
தணிகை
(male)
குளிர்ச்சி
-
தணிகைக்கண்ணன்
(male)
திருத்தணிகை மலையில் வாழும் கண்ணன்
-
தணிகைக்கனி
(female)
ஒளியால் அலங்கரிக்கப்பட்ட மாலைப்போல் அழகானவர்
-
தணிகைக்கனி
(male)
ஒளியால் அலங்கரிக்கப்பட்ட மாலைப்போல் அழகானவர்
-
தணிகைக்கிளி
(female)
திருத்தணிகை மலையில் பாடும் இனிமையான கிளி போன்றவள்
-
தணிகைக்கிள்ளி
(male)
திருத்தணிகையில் வாழும் சோழ மரபினர்
-
தணிகைக்கிழான்
(male)
திருத்தணிகை மலைக்குத் உரியவர்
-
தணிகைக்கீரன்
(male)
திருத்தணிகையில் உள்ள முருகனைப் பாடும் புலவர்
-
தணிகைக்குடிமகன்
(male)
தணிகை மலையில் வசிப்பவர்
-
தணிகைக்குன்றன்
(male)
திருத்தணிகை குள்றுக்குரியவர்
-
தணிகைக்குமரன்
(male)
தணிகையில் வீற்றிருக்கும் முருகன்
-
தணிகைக்குயில்
(male)
முருகனின் அருளால் குயில் போன்ற இனிய குரலும் அழகும் நிறைந்தவர் / திருத்தணி மலையில் வாழும் இனிய குயில் போன்ற குரல் வளம் உடையவர்.
-
தணிகைக்குரிசில்
(male)
திருத்தணிகையில் வாழும் சிறப்பு மிக்கவர்
-
தணிகைக்குளத்தன்
(male)
வளம் பொருந்திய குளங்களை உடைய தணிகையில் வசிப்பவர்
-
தணிகைக்கூத்தன்
(male)
தணிகையைச் சேர்ந்த நாட்டியக்காரர் / தணிகை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்
-
தணிகைக்கேள்வன்
(male)
திருத்தணிகைத் தலைவர்
-
தணிகைக்கொடி
(female)
மலையில் வளர்ந்துள்ள கொடி போன்றவர்
-
தணிகைக்கோ
(male)
தணிகைக்கு அரசர்
-
தணிகைக்கோடன்
(male)
திருத்தணிகை மலைக்குரியவர்
-
தணிகைக்கோதை
(female)
திருத்தணி மலையில் வாழும் அழகிய, பக்தி நிறைந்த பெண் போன்றவர்.
-
தணிகைக்கோன்
(male)
தணிகையின் தலைவர்
-
தணிகைக்கோமான்
(male)
தணிகையை ஆளும் அரசர்
-
தணிகைக்கோவன்
(male)
திருத்தணிகை அரசன்
-
தணிகைச்சாரல்
(male)
திருத்தணிகை மலையின் சாரல் போன்றவர்
-
தணிகைச்சிலம்பு
(male)
திருத்தணி மலையில் ஒலிக்கும் சிலம்பு போன்ற இனிமையானவர்.
-
தணிகைச்சுடர்
(male)
தணிகையின் வாழும் ஒளிமிக்கவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
