THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தணிகைச்சென்னி
(male)
திருத்தணிகை மலையில் வாழும் சிறப்பு பெற்றவர்
-
தணிகைச்செம்மல்
(male)
திருத்தணிகைத் தலைவர்
-
தணிகைச்செல்வன்
(male)
தணிகை (திருத்தணி) மலை இறைவனின் அருள்பெற்றவன் / குளிர்ச்சியான மனதுடையவன்
-
தணிகைச்செல்வி
(female)
மலைக்குத் தலைவி
-
தணிகைச்செழியன்
(male)
தணிகையை ஆளும் பாண்டிய மன்னர்
-
தணிகைச்சேந்தன்
(male)
திருத்தணிகையில் உள்ள முருகன்
-
தணிகைச்சேய்
(male)
தணிகை மலையில் வீ்ற்றிருக்கும் முருகன்
-
தணிகைச்சோலை
(male)
திருத்தணிகை மலையிலுள்ள சோலை போன்றவர்
-
தணிகைச்சோழன்
(male)
தணிகையை ஆளும் சோழ மன்னர்
-
தணிகைத்தங்கன்
(male)
தணிகையில் வாழும் சிறந்தவர்
-
தணிகைத்தங்கம்
(male)
தணிகை மலையின் பொன் போன்றவர்
-
தணிகைத்தமிழன்
(male)
தணிகையில் வாழும் தமிழ்மொழி பேசுபவர்
-
தணிகைத்தமிழ்
(male)
தணிகை மலை முருகனைப் பாடும் தமிழ்
-
தணிகைத்தம்பி
(male)
தணிகை மலை வாழும் இளவல்
-
தணிகைத்திண்ணன்
(male)
தணிகையில் வாழும் வலிமையானவர்
-
தணிகைத்திருவன்
(male)
தணிகையில் வாழும் வளமுடையவர்
-
தணிகைத்திறலோன்
(male)
தணிகையில் வாழும் வெற்றியாளர்
-
தணிகைத்திறல்
(male)
தணிகையின் வலிமையாக இருப்பவர்
-
தணிகைத்துரை
(male)
தணிகைக்குத் தலைவர்
-
தணிகைத்தூயோன்
(male)
தணிகையில் வாழும் தூயவன்
-
தணிகைத்தென்றல்
(male)
தென்றலைப் போல் மென்தன்மை உடைய தணிகையர்
-
தணிகைத்தேவன்
(male)
தணிகைக்கு அரசன் போன்றவர்
-
தணிகைத்தேவி
(male)
திருத்தணிகையில் உள்ள முருகனின் தேவி போன்றவர்
-
தணிகைத்தோன்றல்
(male)
தணிகையிலுள்ள முல்லைநிலத் தலைவர்
-
தணிகைத்தோழன்
(male)
திருத்தணிகையில் உள்ள முருகனின் நண்பன்
-
தணிகைநம்பி
(male)
குளிர்ச்சிப் பொருந்திய தலைவர்.
-
தணிகைநாகன்
(male)
தணிகையில் வாழும் இளமையானவர்
-
தணிகைநாடன்
(male)
தணிகை நாட்டினர்
-
தணிகைநிலவன்
(male)
தணிகையின் நிலவு போன்றவர்
-
தணிகைநேயன்
(male)
தணிகையில் வாழும் அன்புடையவர்
-
தணிகைப்பரிதி
(male)
தணிகையின் கதிரவனைப் போன்றவர்
-
தணிகைப்பிறை
(male)
தணிகையில் வாழும் இளஞ்சந்திரனைப் போன்றவர்
-
தணிகைப்புகழன்
(male)
தணிகையில் வாழும் புகழ் பெற்றவர்
-
தணிகைப்புலவன்
(male)
தணிகையில் வாழும் புலமையுடையவர்
-
தணிகைப்பூவை
(female)
திருத்தணி முருகனின் அருளால் மலர்போன்ற மென்மையும் அழகும் கொண்டவர்.
-
தணிகைப்பொன்னன்
(male)
தணிகையில் வாழும் பொன்னை உடையவர்
-
தணிகைப்பொருநன்
(male)
தணிகையைச் சேர்ந்த வீரன்
-
தணிகைப்பொருப்பன்
(male)
தணிகை மலைக்குரியவர்
-
தணிகைப்பொறை
(male)
தணிகையில் வாழும் பொறுமைப் பண்புமிக்கவர்
-
தணிகைப்பொறையன்
(male)
பொறுமையில் சிறந்த தணிகையர்
-
தணிகைப்பொழிலன்
(male)
திருத்தணிகை சோலை போன்றவர்
-
தணிகைப்பொழில்
(male)
தணிகையில் வாழும் பெருமை பொருந்தியவர்
-
தணிகைமகன்
(male)
தணிகைக்கு உரியவர் / தணிகையில் பிறந்தவர்
-
தணிகைமகள்
(female)
திருத்தணி முருகனின் அருளைப் பெற்ற மகள் போன்றவர்.
-
தணிகைமடந்தை
(female)
திருத்தணி முருகனின் அருளால் நளினமும் அழகும் கொண்ட இளம்பெண் போன்றவர்.
-
தணிகைமணி
(female)
மலையின் மணி போன்றவர்
-
தணிகைமதி
(male)
தணிகையில் வாழும் அறிவு நிரம்பியவர்
-
தணிகைமன்னன்
(male)
தணிகைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்
-
தணிகைமருகன்
(male)
தணிகையின் வழித்தோன்றல்
-
தணிகைமறவன்
(male)
தணிகையின் வீரர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
