THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தணிகைமறை
(female)
திருத்தணி முருகனின் தெய்வ ஞானத்தை வெளிப்படுத்தும் வேதம் போன்றவர்.
-
தணிகைமலர்
(female)
திருத்தணி முருகனின் அருளால் மலர்போன்ற அழகும் தூய்மையும் கொண்டவர்.
-
தணிகைமலை
(male)
திருத்தணிகை (திருத்தணி) மலை மீது உறையும் முருகப்பெருமானைக் குறிக்கும் பெயர்.
-
தணிகைமலை\யான்
(male)
தணிகை மலையில் எழுந்தருளியிருக்கும் தலைவன்
-
தணிகைமலையன்
(male)
தணிகை மலைத் தலைவன்
-
தணிகைமல்லன்
(male)
மற்போரில் சிறந்த தணிகையாளர்
-
தணிகைமள்ளன்
(male)
தணிகையைச் சேர்ந்த மருத நிலத்தவர்
-
தணிகைமழவன்
(male)
தணிகையின் இளைஞர்
-
தணிகைமாண்பன்
(male)
குளிர்ச்சியும் மாட்சிமையும் உடையவர்
-
தணிகைமானன்
(male)
குளிர்ச்சியுடைய தலைவன்
-
தணிகைமாறன்
(male)
தணிகையைச் சேர்ந்த வலிமையான பாண்டிய மன்னர்
-
தணிகைமுதல்வன்
(male)
தணிகையில் வாழ்வோரில் முதன்மையானவர்
-
தணிகைமுத்தன்
(male)
குளிர்ச்சி பொருந்திய அன்பன்
-
தணிகைமுத்து
(male)
தணிகையில் விளைந்த முத்திற்கு ஒப்பானவர்
-
தணிகைமுரசு
(male)
குளிர்ந்த தன்மையும் முரசையும் உடையவர்
-
தணிகைமுருகன்
(male)
குளிர்ச்சியுடையவர் / முருகன் போன்றவர்.
-
தணிகைமைந்தன்
(male)
தணிகை மண்ணிற்கு உரியவர் / தணிகையில் வாழும் இனியவர்
-
தணிகைமொழி
(male)
குளிர்ச்சி பொருந்திய மொழி பேசுபவர்
-
தணிகையணி
(male)
திருத்தணி முருகனின் அருளால் அலங்கரிக்கப்பட்ட அழகினைப் பெற்றவர்.
-
தணிகையண்ணல்
(male)
தணிகைக்குத் தலைவர் / தணிகையில் வாழும் பெருமை மிக்கவர்
-
தணிகையன்
(male)
குளிர்ச்சி உடையவன்
-
தணிகையன்பன்
(male)
தணிகையில் வசிக்கும் அன்புடையவர்
-
தணிகையன்பு
(male)
குளிர்ச்சியும் அன்பும் வாய்ந்தவர்
-
தணிகையப்பன்
(male)
குளிர்ச்சியும் வள்ளல் தன்மையும் உடையவர்
-
தணிகையமுதன்
(male)
தணிகையில் வாழும் இனியவர்
-
தணிகையரசன்
(male)
தணிகையை ஆட்சி செய்யும் அரசர்
-
தணிகையரசி
(female)
திருத்தணி முருகனின் அருளால் தெய்வீக பெருமையும் அழகும் நிறைந்த அரசி போன்றவர்.
-
தணிகையரசு
(male)
திருத்தணி முருகனின் அருள்பெற்ற, அமைதியும் வீரமும் ஒருங்கே கொண்ட ஒரு வழிகாட்டி
-
தணிகையரன்
(male)
குளிர்ச்சியும் இறைத் தன்மையும் உடையவர்
-
தணிகையறிஞன்
(male)
தணிகையில் வாழும் அறிவில் மிக்கவர்
-
தணிகையறிவன்
(male)
குளிர்ச்சியும் நல்லறிவும் உடையவர்
-
தணிகையறிவு
(male)
அறிவுமிக்க திருத்தணிகையர்
-
தணிகையல்லி
(female)
திருத்தணி மலையில் பூத்திருக்கும் அல்லி மலர் போன்ற அழகுடையவர்.
-
தணிகையழகு
(male)
திருத்தணி மலையில் வீற்றிருக்கும் முருகனைப் போன்ற அழகு நிறைந்தவர்.
-
தணிகையா
(male)
திருத்தணி முருகனைப் போன்ற அன்பான தலைவன்
-
தணிகையாளன்
(male)
தணிகையை ஆள்பவர்
-
தணிகையினியன்
(male)
குளிர்ச்சியும் இனிமையும் வாய்ந்தவர்
-
தணிகையின்பன்
(male)
தணிகையில் வாழும் இனியவர்
-
தணிகையெளியோன்
(male)
முருகன் போல் எளிமையாகக் காட்சித் தருபவர்
-
தணிகையெழிலன்
(male)
குளிர்ச்சியும் இளமையும் உடையவர்
-
தணிகையெழிலோன்
(male)
அழகும் இளமையும் உடைய தணிகை எனும் ஊரினர்
-
தணிகையெழில்
(male)
அழகு நிறைந்த தணிகை மலை போன்றவர்.
-
தணிகையேந்தல்
(male)
பெருமையில் சிறந்த திருத்தணிகையைச் சேர்ந்தவர்
-
தணிகையொளி
(male)
முருகனின் திருத்தணி மலை போன்று ஒளி வீசுபவர்.
-
தணிகைவடிவு
(female)
மலையின் அழகைப் போன்றவர்
-
தணிகைவண்ணன்
(male)
அழகும் வளமும் கொண்ட தணிகையாளர்
-
தணிகைவல்லி
(female)
வளம் பொருந்திய மலை மகள்
-
தணிகைவளத்தன்
(male)
தணிகையில் வாழும் செல்வந்தர்
-
தணிகைவளவன்
(male)
குளிர்ச்சி நல்கும் சோழன்
-
தணிகைவள்ளல்
(male)
தணிகையில் வசிக்கும் வள்ளல்தன்மை உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
