THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தணிகைவழுதி
(male)
குளிர்ச்சி தங்கிய பாண்டிய மன்னர்
-
தணிகைவாணன்
(male)
தணிகையில் வாழ்பவன்
-
தணிகைவீரன்
(male)
குளிர்ச்சி பொருந்திய வீரன்
-
தணிகைவெற்பன்
(male)
தணிகை மலைத் தலைவர்
-
தணிகைவேங்கை
(male)
தணிகை மலையின் வேங்கை
-
தணிகைவேந்தன்
(male)
தணிகையை ஆட்சி செய்யும் அரசர்
-
தணிகைவேலன்
(male)
திருத்தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகன்
-
தணிகைவேலோன்
(male)
தணிகை மலையில் வீ்ற்றிருக்கும் வேலேந்திய முருகன்
-
தணிகைவேல்
(male)
குளிர்ச்சி பொருந்தியவர்/வெற்றி உடையவர்.
-
தணிகைவேள்
(male)
திருத்தணிகையில் வீற்றிருக்கும் அழகானத் தலைவன்
-
தண்கடல்
(male)
குளிர்ந்த ஆழ்கடல் போன்றவர்
-
தண்கதிர்
(male)
உழைப்பால் நிறைவு பெற்ற வாழ்க்கை உடையவர்
-
தண்கனி
(male)
குளிர்ந்த சுவை மிகுந்த கனியைப் போன்றவர்
-
தண்கயம்
(male)
குளிர்ந்த நீர்நிலையைப் போன்றவர்
-
தண்கயல்
(female)
குளிர்ச்சி மிக்க கயல் போன்ற கண்கள் கொண்ட, கருணை மலர்ந்தவர்
-
தண்கரை
(male)
குளிர்ந்த நீர் நிலையின் கரை போன்ற பாதுகாப்புடையவர்
-
தண்கலம்
(male)
குளிர்ச்சியையும் அமைதியையும் கொண்ட உள்ளத்தினர்
-
தண்கலை
(male)
குளிர்ந்த மனமும் கலைகளில் திறமையும் உடையவர்
-
தண்கழனி
(male)
குளிர்ச்சி பொருந்திய மருதநிலப் பகுதியில் வாழ்பவர்
-
தண்கழல்
(male)
குளிர்ச்சி பொருந்திய சிலம்பை அணிந்தவர்
-
தண்கழி
(male)
குளிர்ச்சி பொருந்திய இசைக் கருவி
-
தண்கழை
(male)
மூங்கில் போல நேர்மையும் வலிமையும் கொண்டவர்
-
தண்கா
(male)
அனைத்து வளங்களும் நிறைந்த சோலை போன்றவர்
-
தண்காஞ்சி
(male)
குளிர்ந்த காஞ்சி மாநகரைப் போன்ற பெருமையுடையவர்
-
தண்காந்தள்
(female)
குளிர்ச்சி பொருந்திய காந்தள் மலரைப் போன்றவர்
-
தண்கானல்
(male)
குளிர்ந்த கடற்கரை சோலை போன்றவர் / குளிர்ந்த கானல் நீர் போன்றவர்
-
தண்கிளி
(female)
குளிர்ந்த சோலையில் உள்ள கிளி போன்றவள்
-
தண்கிள்ளை
(female)
செயலில் மென்மையும் மொழியில் இனிமையும் கொண்ட கிள்ளை
-
தண்கிள்ளை
(male)
செயலில் மென்மையும் மொழியில் இனிமையும் கொண்ட கிள்ளை
-
தண்குன்றன்
(male)
குளிர்ச்சி பொருந்திய குன்றை உடையவன்
-
தண்குமரி
(female)
மானைப் போல் மருளும் பார்வை கொண்டவர்
-
தண்குயில்
(female)
குளிர்ந்த சோலையில் உள்ள பாடும் குயில் போன்றவள்
-
தண்குரல்
(male)
குளிர்ச்சியான இனிய மொழியால் மகிழ்விப்பவர்
-
தண்குறிஞ்சி
(female)
குறிஞ்சிப் பூவைப் போன்று அரிதான மென்மையான குணங்களைக் கொண்டவர்
-
தண்குழலி
(female)
குழலிசையைப் போன்று மனதை குளிர்விப்பவர்
-
தண்குழல்
(female)
குளிர்ந்த அழகிய கூந்தலை உடையவள்
-
தண்குழை
(female)
குளிர்ந்த குழை அணிந்த அழகான காதுடையவள்.
-
தண்கூடல்
(male)
ஆறுகள் ஒன்றோடொன்று கலக்கும் இடத்தில் வாழ்பவர்
-
தண்கூந்தல்
(female)
குளிர்ந்த அழகிய நீண்ட கூந்தலை உடையவள்
-
தண்கொடி
(female)
குளிர்ச்சியும் அமைதியும் தாங்கி வளரும் கொடி
-
தண்கொடை
(male)
மனம் குளிரும்படி நன்கொடைகளை அளிப்பவர்
-
தண்கொன்றை
(male)
குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலர் போன்றவர்
-
தண்கொழுந்து
(male)
குளிர்ச்சியும் மென்மைத் தன்மையும் உடையவர்
-
தண்கோ
(male)
பெருமையில் சிறந்தவன்
-
தண்கோதை
(female)
குளிர்ச்சி என்னும் தன்மையுடையவர்
-
தண்கோன்
(male)
குளிர்மை தங்கிய தலைவன்
-
தண்கோமான்
(male)
பெருமையில் சிறந்தவர்
-
தண்கோவன்
(male)
அருள் நிறைந்த நல்லாட்சி செய்பவர்
-
தண்சந்தனம்
(male)
குளிர்ச்சியும் அமைதியும் நறுமணமும் பரப்பும் இயல்புடையவர்
-
தண்சாந்து
(male)
குளிர்ந்த சந்தனம் போன்ற நறுமணமும் அழகும் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
