THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தண்ணல்லி
(female)
குளிர்ந்த அல்லி மலர் போன்ற மென்மையானவள்
-
தண்ணளி
(male)
குளிர்ந்த கருணை உடையவன் / பிற உயிர்கள் மீது மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டவர் என்று பொருள்.
-
தண்ணளியன்
(male)
உயிர்களிடத்தில் வற்றாத கருணையும், மென்மையான அன்பும் காட்டும் ஒரு உயர்ந்த மனிதர்
-
தண்ணழகன்
(male)
அருளும் அழகும் நிரம்பியவர்
-
தண்ணழகி
(female)
அமைதியுடனும் இனிமையுடனும் அழகேற்று மிளிரும் பெண்.
-
தண்ணழகு
(male)
குளிர்ச்சியும் அழகும் உடையவர்
-
தண்ணாடன்
(male)
குளிர்மை பொருந்திய குறிஞ்சி நிலத்தை ஆள்பவர்
-
தண்ணாம்பல்
(male)
குளிர்ந்த ஆம்பல் மலர் போன்ற மென்மையானவர்
-
தண்ணார்மதிசூடி
(male)
குளிர்ச்சியான நிலவை (மதி) சூடியுள்ள இறைவனான சிவபெருமானைக் குறிக்கிறது
-
தண்ணாற்றல்
(male)
குளிர்ந்த மனமும் வல்லமையும் உடையவர்
-
தண்ணாழி
(female)
மனதிலும் நடையிலும் ஆழமும் அமைதியும் நிறைந்த பெண்
-
தண்ணாழி
(male)
மனதிலும் நடையிலும் ஆழமும் அமைதியும் நிறைந்த பெண்
-
தண்ணிசை
(female)
சுற்றத்தாரின் உள்ளங்களில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தன்மையர்
-
தண்ணிசை
(male)
சுற்றத்தாரின் உள்ளங்களில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தன்மையர்
-
தண்ணிடை
(female)
குளிர்ந்த உள்ளமும் மெல்லிய இடையும் உடையவள்
-
தண்ணின்பம்
(male)
பிறருடன் நட்பும் பாசமும் காட்டும் இயல்பும், நிம்மதியான செயலும் கொண்டவர்
-
தண்ணிலவன்
(male)
நிலவுபோல் ஒளிர்பவர்
-
தண்ணிலவு
(female)
நிலவின் ஒளி போல மனதையும் நடையையும் ஒளிரச் செய்பவர்
-
தண்ணிழை
(female)
குளிர்ந்த அணிகலன்களை அணிந்த பெண்
-
தண்ணுதல்
(female)
குளிர்ந்த அழகான நெற்றியை உடையவள்.
-
தண்ணெஞ்சன்
(male)
குளிர்ந்த மனமுடையவர்
-
தண்ணெஞ்சள்
(female)
குளிர்ச்சி பொருந்திய மனதை உடையவர்
-
தண்ணெய்தல்
(male)
குளிர்ந்த நெய்தல் நிலத்துப் பூ போன்ற அழகானவர்
-
தண்ணெழிலன்
(male)
இளமையும் அருளும் மிக்கவர்
-
தண்ணெழிலி
(female)
அறிவின் தெளிவினால் மிளிரும் அழகு / அழகிய தோற்றம் பெற்றவர்
-
தண்ணெழில்
(male)
குளிர்மையும் இளமையும் உடையவர்
-
தண்ணொளி
(female)
குளிர்ச்சியுடைய ஒளி போன்றவர்
-
தண்ணொச்சி
(male)
குளிர்ந்த நொச்சி மலர் போன்ற மென்மையானவர்
-
தண்ணொளி
(male)
"தண்" என்றால் குளிர்ச்சி. நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியைத் தருபவர்; அமைதியானவர்.
-
தண்ணொளியன்
(male)
தோற்றத்தில் அல்லது குணத்தில் மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பவன் அதே சமயம் அறிவில் ஒளிபொருந்தியவனாக இருப்பவன்.
-
தண்ணோதி
(male)
தன் அறிவால் பிறருக்கு மனஅமைதி தருபவர்
-
தண்ணோவியம்
(male)
கண்ணிற்கு குளிர்ச்சி தரும் அழகான ஓவியம் போன்றவர்
-
தண்பகல்
(male)
மென்மையும் தெளிவான புலமையும் கொண்டவர்
-
தண்பணை
(male)
குளிர்ந்த வளம் மிக்க வயல்வெளி போன்றவர்
-
தண்பதி
(male)
குளிர்ந்த வளம் மிகுந்த இடத்தின் தலைவர்
-
தண்பனி
(male)
தூய பனித்துளிபோல் மென்மையாக இருப்பவர்
-
தண்பரிதி
(male)
கதிரவன் போல் ஒளியும் ஆற்றலும் கொண்டவர்
-
தண்பழம்
(male)
குளிர்ந்த சுவையான பழம் போன்றவர்
-
தண்பிடி
(female)
மனம் குளிர்ந்த மென்மையான பெண் யானை போன்றவள்
-
தண்பிணை
(male)
மானின் மென்மையும் நாணமும் ஒருசேர விளங்குபவர்
-
தண்பிறை
(male)
குளிர் தரும் பிறை நிலவைப் போன்றவர்
-
தண்பிள்ளை
(male)
குளிர்ந்த மனம் கொண்ட அன்பான குழந்தை
-
தண்புகழன்
(male)
அமைதியும் புகழும் உடையவர்
-
தண்புகழ்
(male)
தன் வள்ளண்மையால் பெரும்புகழ் பெற்றவர்
-
தண்புணை
(male)
குளிர்ந்த நீர் நிலையைக் கடக்க உதவும் தெப்பம் போன்றவர் / குளிர்ந்த நீரையே பாதுகாப்பு அரணாக உடையவர்
-
தண்புனலன்
(male)
குளிர்நீர்ப் பொருந்தியவன் - சிவபெருமான்
-
தண்புனல்
(female)
குளிர்ச்சியும் வளத்தையும் தரும் வலிமையான புனல் போன்றவர்
-
தண்புனல்
(male)
குளிர்ச்சியும் வளத்தையும் தரும் வலிமையான புனல் போன்றவர்
-
தண்புன்னை
(male)
குளிர்ந்த புன்னை மரம் போன்ற நிழல் தருபவர்
-
தண்புலமை
(male)
மேன்மை நிறைந்த அறிவுத் திறன் பெற்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
