THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தண்புலவன்
(male)
குளிர்ச்சி மிக்க அறிவிற் சிறந்தவர்
-
தண்பொட்டு
(male)
மேன்மை பெருமை புகழ் போன்ற பண்புகளின் அடையாளமாக இருப்பவர்
-
தண்பொன்
(male)
பசலை படந்தவர்
-
தண்பொன்னி
(female)
குளிர்ந்த காவிரி நதி போன்ற வளம் உடையவள்.
-
தண்பொருநை
(male)
குளிர்ச்சியான தாமிரபரணி ஆற்றைப் போன்றவர்
-
தண்பொறை
(male)
அருளும் பொறுமையும் நிறைந்தவர்
-
தண்பொழிலன்
(male)
குளிர்ந்த சோலை போன்றவர்
-
தண்பொழில்
(male)
குளிர்ந்த சோலையைப் போன்றவர்
-
தண்மகள்
(female)
கொழுத்துக் கிடக்கும் செல்வக்குடியில் பிறந்த மகள்
-
தண்மங்கை
(female)
குளிர்ந்த நற்பண்புகள் கொண்ட பெண்
-
தண்மடந்தை
(female)
வளமும் அழகும் மென்மையுமுள்ள நாணமிகு பெண்
-
தண்மணி
(male)
குளிர்ந்த ஒளி மிகுந்த மணி போன்ற சிறப்புடையவர்
-
தண்மதி
(male)
குளிர் நிலவைப் போன்றவர்
-
தண்மனை
(male)
குளிர்ந்த நற்பண்புகள் நிறைந்த இல்லத்திற்கு உரியவர்
-
தண்மயில்
(female)
வளமும் அழகும் மென்மையுமுள்ள மயில் போன்றவர்
-
தண்மருதம்
(male)
குளிர்ந்த நீர் வளம் கொண்ட மருத நிலம் போன்ற செழிப்பானவர்
-
தண்மறை
(male)
அமைதியையும் சமநிலையையும் தரும் வேத அறிவு மிக்கவர்
-
தண்மலர்
(female)
சாந்தமான குணத்தால் பிறர் மனங்களை குளிர்விப்பவர்
-
தண்மலை
(male)
குளிர்ந்த மலை போன்றவர்
-
தண்மலையள்
(female)
குளிர்ந்த மலை நிலத்து அரசி
-
தண்மாண்பன்
(male)
குளிர்ச்சி தங்கிய மாட்சிமை மிக்கவர்
-
தண்மான்
(male)
குளிர்ச்சியும் பெருமையும் உடையவர்
-
தண்மாமணி
(female)
ஒளியாய் மின்னும் அரிய பண்புகளைக் கொண்ட மாமணி போன்றவர்
-
தண்மாமணி
(male)
ஒளியாய் மின்னும் அரிய பண்புகளைக் கொண்ட மாமணி போன்றவர்
-
தண்மாமதி
(female)
குளிர்ந்த பெரிய நிலவு போன்றவள்.
-
தண்மாமயில்
(female)
சாந்தமும் அழகும் ஒருசேர விளங்கும் தன்மை உடையவர்
-
தண்மாரி
(male)
குளிர்ந்த மழையைப் போன்ற கருணையுடையவர்
-
தண்மாலை
(male)
ஒளியால் அலங்கரிக்கப்பட்ட மாலைப்போல் அழகானவர்
-
தண்முகன்
(male)
குளிர்ந்த முகமலர்ச்சி உடையவர்
-
தண்முகிலி
(female)
குளிர்ந்த மேகம் போன்ற கருணையுடையவர்
-
தண்முகில்
(male)
ஆற்றல் நிறைந்த மேகம்போல் வளம் தருபவர்
-
தண்முகை
(male)
குளி்ர்ந்த அரும்பு
-
தண்முத்தன்
(male)
குளிர்ந்த பண்புடைய புத்தனைப் போன்றவர்
-
தண்முறுவல்
(male)
குளிர்ந்த புன்னகை உடையவர்
-
தண்முறையோன்
(male)
செங்கோல் நெறிப்படி ஆட்சி செய்பவர்
-
தண்முல்லை
(female)
வலிமையுடன் மென்மையும் கொண்ட முல்லை மலர்போல் இருப்பவர்
-
தண்மேழி
(male)
உழைப்பால் செழிப்பை தருபவர்
-
தண்மை
(male)
அமைதியானவர்
-
தண்மையன்
(male)
குளிர்ச்சி பொருந்தியவர்
-
தண்மொட்டு
(male)
குளிர்ந்த மலர் அரும்பு போன்ற மென்மையானவர்
-
தண்மொழி
(male)
குளிர்ந்த நன்மொழி பேசுபவர்
-
தண்மொழியன்
(male)
குளிர்ந்த மொழிகளைப் பேசுபவர்
-
தண்வல்லி
(female)
ஆற்றல் நிறைந்த கொடிபோல் வளர்பவர்
-
தண்வளை
(female)
ஒளிபோல் அலங்கரிக்கும் அழகியவர்
-
தண்வள்ளி
(female)
குளிர்ந்த பூங்கொடி போன்றவள்
-
தண்வாகை
(male)
குளிர்ந்த மனம் கொண்ட வெற்றியாளர்
-
தண்வானம்
(male)
குளிர்ந்த வானம்
-
தண்வாரி
(male)
தாராள குணம் கொண்டவர்
-
தண்வாழை
(male)
குளிர்ந்த வாழை மரம் போன்ற பயனுடையவர்
-
தண்விளக்கு
(male)
குளிர்ச்சியான ஒளியைத் தரும் விளக்கு போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
