THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தமிழம்மை
(female)
தமிழுக்குத் தாய்
-
தமிழரங்கன்
(male)
தமிழின் இனிமையும் திருவரங்கப் பெருமானின் பெருமையும் கொண்டவர்.
-
தமிழரசன்
(male)
செம்மையான தமிழ்மொழிக்கு அரசனாகத் திகழ்பவன்/தமிழ் மரபையும் பண்பாட்டையும் காத்து, அதன்படி வாழும் உயர்ந்த நிலையிலுள்ளவன்.
-
தமிழரசி
(female)
தமிழுக்கு அரசி
-
தமிழரசு
(male)
இனிமையின் தலைவர் /தமிழின் தலைவர்.
-
தமிழரண்
(male)
தமிழ் போல அழகுடையவர்
-
தமிழரி
(male)
தமிழ் போல் மென்மையானவர்
-
தமிழரிமா
(male)
தமிழினம், தமிழ் மொழிக்காகப் போராடும் வீரம் மிக்கவன்/ தமிழ்ச்சிங்கம்
-
தமிழருவி
(female)
தமிழை அருவி போல் கொட்டுபவர்
-
தமிழறவோன்
(male)
தமிழுக்கு அறம் போன்றவர்
-
தமிழறிஞன்
(male)
தமிழில் புலமை பெற்றவர்
-
தமிழறியும்பெருமாள்
(male)
தமிழை முழுமையாக அறிந்த அறிஞர்களில் சிறந்த பெருமைமிகுத் தலைவன்
-
தமிழறிவன்
(male)
தமிழ் மொழியில் புலமை பெற்றவர்
-
தமிழறிவாளன்
(male)
தமிழறிவால் தரணியெங்கும் சிறந்து விளங்குபவர்.
-
தமிழறிவு
(male)
தமிழறிவு பெற்றவர்
-
தமிழலரி
(male)
தமிழ் மொழியின் மலர்ச்சி போன்றவர்.
-
தமிழழகன்
(male)
தமிழால் அழகு பெற்றவன் / தமிழ்மொழியின் அழகினைத் தன்னகத்தே கொண்டவன்
-
தமிழழகி
(female)
தமிழ்மொழி போல் அழகானவள்
-
தமிழழகு
(male)
தமிழ்மொழி போல் அழகுடையவர்
-
தமிழவேள்
(male)
தமிழுக்காக உழைத்தவர்
-
தமிழாற்றலன்
(male)
தமிழில் ஆற்றல் பெற்றவர்
-
தமிழாற்றல்
(male)
தமிழ்மொழியில் படைப்பாற்றல் மிக்கவர்
-
தமிழாளன்
(male)
தமிழை ஆள்பவர்
-
தமிழாளி
(male)
தமிழ்மொழியை ஆள்பவர்
-
தமிழாள்
(female)
தமிழ் மொழிக்காக வாழ்பவர்.
-
தமிழாழி
(male)
தமிழில் கடல் போன்ற அறிவுடையவர்
-
தமிழிசை
(female)
தமிழ்மொழியின் இனிய இசை போன்றவர்
-
தமிழினி
(female)
தமிழ் போல் இனிமையானவள்
-
தமிழினியள்
(male)
தமிழ் மொழி போல் இனிமையானவர்
-
தமிழினியாள்
(female)
தமிழ் போல் இனிமையானவள்
-
தமிழின்பன்
(male)
தமிழ் பேசும் இனியர்
-
தமிழின்பம்
(female)
தமிழ் போல் இன்பமானவர்
-
தமிழிறைவி
(female)
தமிழ்மொழியின் கடவுள்
-
தமிழீழச்செல்வன்
(male)
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பில் வாழும் தமிழர்
-
தமிழுரத்தினன்
(male)
தமிழ் மொழியின் ரத்தினம்
-
தமிழுரவோன்
(male)
தமிழுக்கு வலிமை சேர்ப்பவர்
-
தமிழுருவன்
(male)
தமிழாய் இருப்பவர்
-
தமிழுறவன்
(male)
தமிழுக்கு உறவு உடையவர்
-
தமிழுழவன்
(male)
தமிழின் இனிமையும் உழவனைப் போன்ற உறுதியும் கொண்டவர்.
-
தமிழூரன்
(male)
தமிழ் மொழி பேசும் ஊரைச் சேர்ந்தவர்
-
தமிழெளல்
(male)
தமிழ் மொழியின் இளமையும் துள்ளலும் போன்றவர்.
-
தமிழெழிலன்
(male)
தமிழ் மொழியின் அழகைத் தன்னகத்தே கொண்டவன்.
-
தமிழெழில்
(female)
தமிழின் அழகானவர்
-
தமிழேந்தல்
(male)
தமிழுக்குத் தலைவர்
-
தமிழேந்தி
(male)
தமிழின் பெருமையை ஏந்திச் செல்பவன்
-
தமிழேரி
(male)
தமிழ் அறிவும் பண்பாடும் தேங்கியுள்ள களஞ்சியம் போன்றவர்.
-
தமிழேறு
(male)
தமிழில் ஏறு போன்றவர்
-
தமிழோவியம்
(female)
தமிழ்மொழியின் ஓவியம் போன்றவர்
-
தமிழையன்
(male)
தமிழறிந்த பெரியோர் அல்லது தமிழால் உயர்ந்த மரியாதைக்குரியவர்.
-
தமிழொலி
(male)
தமிழ்போல் தழைப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
