True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தமிழொளி (male)
    பிறருக்குப் பயன் தரும் ஒளி போல் தெளிவாகத் தமிழ் பேசுபவர்
  • தமிழோவியன் (male)
    தமிழ்மொழியின் ஓவியம் போன்றவர்
  • தமிழ் இலக்கியா (female)
    தமிழ் இலக்கியம் போன்றவர்
  • தமிழ்அரிமா (male)
    சிங்கத்தைப் போன்ற கம்பீரமும் வலிமையும் கொண்ட தமிழ்மகன்
  • தமிழ்எழிலன் (male)
    தமிழைப் போன்ற இனிமையான அழகைக் கொண்டவன்
  • தமிழ்எழிலி (female)
    தமிழ் நிலத்திற்கு வளம் சேர்க்கும் மழைமேகம் போன்றவள்
  • தமிழ்க்கடல் (male)
    பரந்துவிரிந்த பெருங்கடலாகிய தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய வளங்களில் எல்லையற்ற அறிவுடையவன்.
  • தமிழ்க்கண்ணன் (male)
    தமிழின் இனிமையும் கண்ணனின் ஞானமும் ஒன்றிய பெயர் - தமிழ் மொழியைத் தனது கண்ணாகக் கொண்டவன்
  • தமிழ்க்கண்ணி (female)
    தமிழுக்கு மாலை போன்றவர்
  • தமிழ்க்கதிரவன் (male)
    செழுந்தமிழால் உலகிற்கு அறிவொளி பாய்ச்சும் கதிரவன் போன்றவர்
  • தமிழ்க்கதிர் (male)
    சூரியனின் கதிர்கள் உலகிற்கு ஒளியும், வெப்பமும், சக்தியும் தருவது போல, தமிழ் மொழியின் அறிவொளி, பெருமை, செழிப்பு ஆகியவற்றை உடையவன்.
  • தமிழ்க்கனல் (male)
    நெருப்பைப் போன்ற வீரியமிக்க தமிழ்ப் பற்றுடையவன்
  • தமிழ்க்கனி (female)
    தமிழின் சுவை மிகுந்த இலக்கியக்கனி போன்றவர்
  • தமிழ்க்கலை (female)
    தமிழால் மிளிரும் கலைநயம் மிக்கவள்
  • தமிழ்க்கலைஞன் (male)
    தமிழறிவு நிரம்பியவர்
  • தமிழ்க்காவலன் (male)
    தமிழ்மொழியைக் காப்பவர்
  • தமிழ்க்கிளி (female)
    கொஞ்சிப் பேசும் தமிழ்மொழியின் கிளி போன்றவர்
  • தமிழ்க்கீரன் (male)
    தமிழ்மொழிக்குச் சிறப்பு சேர்த்த நக்கீரர் போன்றவர்
  • தமிழ்க்குடிமகன் (male)
    தமிழ்க்குடியைச் சேர்ந்தவன் / தமிழ்க்குடியில் தோன்றியவன்
  • தமிழ்க்குன்றன் (male)
    முருகன்
  • தமிழ்க்குமரன் (male)
    தமிழுக்கு இளையவன்
  • தமிழ்க்குமரி (female)
    தமிழ்மொழியின் மகள்
  • தமிழ்க்குயில் (female)
    தமிழைப் பாடும் குயில்
  • தமிழ்க்குரலன் (male)
    இனிமை நிறைந்த தமிழ்ப் போன்றவர்; இளகிய மொழி பேசும் இயல்பினர்
  • தமிழ்க்குரல் (male)
    தமிழ் மொழியினைப் போன்று வளமுடைய குரலினை உடையவர் / தமிழ் மொழிக்காக குரல் கொடுப்பவர்.
  • தமிழ்க்குரிசில் (male)
    தமிழ்மொழியில் சிறந்து விளங்குபவர்
  • தமிழ்க்குறள் (female)
    தமிழின் கருத்துக்களை உலகிற்கு உரக்கச் சொல்பவள், நேர்மையும், நீதியும் மிக்க கருத்துக்களைக் கொண்டவள்
  • தமிழ்க்குலச்செல்வன் (male)
    தமிழ்க் குலத்தின் தலைவன் போன்றவர்; இனிய பண்பும் செல்வமும் நிறைந்தவர்
  • தமிழ்க்குலநம்பி (male)
    தமிழ்க்குடியில் சிறந்து விளங்குபவர்
  • தமிழ்க்குலன் (male)
    தமிழ்க்குடியில் சிறந்து விளங்குபவர்
  • தமிழ்க்குலமணி (male)
    இனிமை நிறைந்த தமிழ்ப் போன்றவர்; தமிழின மாணிக்கமாகச் சுடர் விடுபவர்
  • தமிழ்க்குழவி (female)
    தமிழ் மொழியைப் போலவே இனிமையான குழந்தை
  • தமிழ்க்கூடல் (male)
    தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைச் சேர்ந்தோர் வாழும் இடம் போன்ற சிறப்பிற்குரியவர்.
  • தமிழ்க்கூத்தன் (male)
    தமிழைத் தன் கலைகளால் (நடனம்/நாடகம்) வெளிப்படுத்துபவன்; கலைத்தமிழ் வல்லவன்/ சிவபெருமான்
  • தமிழ்க்கேள்வன் (male)
    தமிழ்த் தலைவர்
  • தமிழ்க்கோதை (female)
    தமிழ்ப் பெண்
  • தமிழ்க்கொடி (female)
    தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் வெற்றிக் கொடியாகத் திகழ்பவள்
  • தமிழ்க்கொண்டல் (male)
    தமிழில் இனிமை, மேகத்தின் குளிர்ச்சி, வள்ளல் தன்மையை ஒருங்கே பெற்றவர்
  • தமிழ்க்கொற்றன் (male)
    தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர்
  • தமிழ்க்கொழுந்து (female)
    தமிழ் நற்பண்புகளோடு வளரும் வம்சத்தின் இளைய தலைமுறை
  • தமிழ்க்கோ (male)
    தமிழின் தலைவன் அல்லது தமிழைத் தனது உயிராகக் கொண்டு ஆளும் அரசன்.
  • தமிழ்க்கோதை (female)
    தமிழ் மணக்கும் மாலை போன்றவள்
  • தமிழ்க்கோன் (male)
    தமிழ்த் தலைவர்
  • தமிழ்க்கோமான் (male)
    தமிழ்மொழியில் சிறந்தவர்
  • தமிழ்க்கோவன் (male)
    தமிழுக்கு அரசன்
  • தமிழ்க்கோவலன் (male)
    தமிழின் இனிமை வாய்ந்தவர்; காப்பிய நாயகனாகத் திகழ்பவர்
  • தமிழ்செய்தோன் (male)
    புதுப்புது தமிழ்ச்சொல்லை உருவாக்குபவர்
  • தமிழ்ச்சிட்டு (female)
    தமிழில் மழலை மொழி பேசும் அழகான இளம்பெண்
  • தமிழ்ச்சித்தன் (male)
    தமிழில் நுண்ணறிவு பெற்றவர்.
  • தமிழ்ச்சுடரோன் (male)
    தமிழ்மொழி போல் புகழுடையவர்

« Prev Page 24 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube