THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தமிழ்ச்சுடர்
(female)
தமிழ் என்னும் ஒளி
-
தமிழ்ச்சுடர்
(male)
தமிழ் என்னும் ஒளி
-
தமிழ்ச்சுனை
(male)
சுனை நீர் போல் வற்றாது தமிழ் பேசுபவர்
-
தமிழ்ச்செம்மல்
(male)
தமிழ் போல பெருமையில் சிறந்து விளங்குபவர்;இனிமையும் இளகிய தன்மையும் கொண்ட தலைவன்.
-
தமிழ்ச்செல்வன்
(male)
தமிழ் மொழியின் அறிவையும், இலக்கிய வளத்தையும், அதன் பண்பாட்டையும் பெரும் செல்வமாகக் கொண்டவன்/தமிழ் மொழி பண்பாட்டின் மூலம் வாழ்வில் செழிப்பையும் வளத்தையும் பெறுபவன்.
-
தமிழ்ச்செல்வம்
(male)
இனிமை | நீர்மை / தமிழைச்செல்வமாக உடையவர்.
-
தமிழ்ச்செல்வி
(female)
தமிழைத் தன் செல்வமாகக் கொண்டவள்
-
தமிழ்ச்செழியன்
(male)
தமிழ்நாட்டின் வளமையும் வலிமையும் மிக்க தலைவர்
-
தமிழ்ச்சேயோன்
(male)
தமிழின் இனிமையும் முருகக் கடவுள் போன்ற சிறப்பும் வாய்ந்தவர்.
-
தமிழ்ச்சேய்
(male)
தமிழ்போல் இளமையானவர்
-
தமிழ்ச்சோலை
(female)
தமிழ்மொழிக்குச் சோலை போன்றவர்
-
தமிழ்ச்சொல்
(male)
இனிய தமிழைப் பேசுபவர்
-
தமிழ்ச்சோலை
(female)
தமிழ்க் கவிதைகளும் கருத்துக்களும் விவாதிக்கும் அவையில் வீற்றிருபவள்
-
தமிழ்ச்சோழன்
(male)
தமிழ்மொழி பேசும் சோழ மன்னர்
-
தமிழ்ஞாயிறு
(male)
தமிழ் போல் இனிமையும் ஞாயிறு போல் ஒளியும் உடையவர்.
-
தமிழ்ஞாலன்
(male)
உலகம் எங்கும் பரவி சிறந்து விளங்கும் தமிழ் போன்ற உயர்ந்தவர்.
-
தமிழ்தேவி
(female)
தமிழைத் தெய்வமாகப் போற்றுபவள்
-
தமிழ்த்தங்கம்
(male)
தங்கம் போன்ற உயர்ந்த மதிப்பும் பெருமையும் உடைய தமிழ் போன்றவர்.
-
தமிழ்த்தங்கை
(female)
தமிழின் தங்கை போன்றவர்
-
தமிழ்த்தம்பி
(male)
தமிழ்ச்சமூகத்தின் இளையவர்
-
தமிழ்த்தலைவி
(male)
தமிழுக்குத் தலைவி
-
தமிழ்த்தாய்
(male)
தமிழ்த்தாயைப் போன்று இனிமையாகப் பேசுபவர்
-
தமிழ்த்திண்ணன்
(male)
தமிழுக்கு வலிமை சேர்ப்பவர்
-
தமிழ்த்திருவன்
(male)
தமிழ்போல் வளம் மிக்கவர்
-
தமிழ்த்திறத்தன்
(male)
தமிழில் திறன் பெற்றவர்
-
தமிழ்த்திறலோன்
(male)
தமிழால் வெற்றி பெற்றவர்
-
தமிழ்த்திறல்
(male)
தமிழுக்கு ஒளி போன்றவர்
-
தமிழ்த்துணை
(male)
தமிழைத் துணையாகக் கொண்டவர்
-
தமிழ்த்துணைவன்
(male)
தமிழ் வளர்ச்சிக்குத் துணை நிற்பவர்
-
தமிழ்த்தும்பி
(male)
கரும்பு போல் இனிமையாகப் பேசுபவர்
-
தமிழ்த்துரை
(male)
தமிழுக்குத் தலைவர்
-
தமிழ்த்துறை
(male)
தமிழ் வளம் கொண்டவர்
-
தமிழ்த்தூது
(male)
தமிழ் மொழியைத் திசை எட்டும் பரப்புபவர்/தமிழின் பெருமையை உலகறியச் செய்பவர்
-
தமிழ்த்தூயோன்
(male)
நற்றமிழ் பேசுபவர் / தனித்தமிழ் போல் தூய்மையானவர்
-
தமிழ்த்தென்னன்
(male)
பாண்டியரைப் போலத் தமிழை வளர்ப்பவர், தமிழுக்குப் பணி செய்பவர்
-
தமிழ்த்தென்னவன்
(male)
தமிழ் வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
தமிழ்த்தென்றல்
(male)
கேட்பவரின் மனதுக்குத் தென்றலைப் போல இதமாகவும், இனிமையாகவும் பேசுபவன்.
-
தமிழ்த்தேன்
(male)
தேன் போல் தமிழ் பேசுபவர்
-
தமிழ்த்தேவன்
(male)
தமிழுக்கு அரசர்
-
தமிழ்த்தேவி
(female)
தமிழ்மொழியின் தெய்வப் பெண்
-
தமிழ்த்தையல்
(male)
இனிய தமிழைப் பேசுபவர்
-
தமிழ்த்தொடை
(male)
தமிழைப் பேசுவதில் தொடர்ச்சி நயம் உடையவர்
-
தமிழ்த்தொண்டன்
(male)
தமிழ் மொழிக்காகத் தன்னலம் இன்றி உழைக்கும் உள்ளம் கொண்டவர்
-
தமிழ்த்தோகை
(male)
தமிழ் போல் அழகான தோகை உடையவர்
-
தமிழ்த்தோன்றல்
(male)
தமிழுக்கு அரசன்/தமிழரது அரசன்
-
தமிழ்த்தோழி
(male)
தமிழ் மீது பற்று கொண்ட தோழி
-
தமிழ்நகை
(male)
தமிழ் போல் அழகான புன்னகை உடையவர்
-
தமிழ்நங்கை
(female)
தமிழின் மகள்
-
தமிழ்நன்னன்
(male)
தமிழுக்கு நன்மை செய்பவர்
-
தமிழ்நன்னி
(male)
தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
