THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தமிழ்நம்பி
(male)
தமிழில் சிறந்த அறிவும் பண்பும் கொண்ட ஆடவன்
-
தமிழ்நல்லள்
(female)
சிறந்த குணமுடைய தமிழ்ப் பெண்
-
தமிழ்நல்லோன்
(male)
தமிழ் பேசும் நல்லுள்ளம் கொண்டவர்
-
தமிழ்நாகன்
(male)
தமிழ்மொழி போல் இளமையானவர்
-
தமிழ்நாச்சி
(female)
தமிழ்த் தலைவி
-
தமிழ்நாடன்
(male)
தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் / தமிழ் மண்ணின் தலைவன் போன்றவன்
-
தமிழ்நாயகி
(female)
தமிழ்த் தலைவி
-
தமிழ்நாவன்
(male)
கேட்போரைக் கவரும் வகையில் பேசக்கூடிய நாவன்மை மிக்கவன்.
-
தமிழ்நாவள்
(female)
தமிழ் மொழியை நாவால் இனிமையாகப் பேசுபவள்
-
தமிழ்நிதி
(female)
தமிழின் செல்வமாக இருப்பவர்
-
தமிழ்நிலவன்
(male)
தமிழின் இனிமை, ஒளிரும் அறிவு, அமைதி ஆகியவற்றை உடையவன்.
-
தமிழ்நிலவு
(male)
தமிழ் போல் அழகிய நிலவு
-
தமிழ்நிலா
(male)
தமிழ் போல் அழகிய நிலவு
-
தமிழ்நெஞ்சன்
(male)
தமிழ் மொழியைத் தன் இதயத்தில் தாங்கியிருப்பவன்; உணர்ச்சிமிக்கத் தமிழன்
-
தமிழ்நெஞ்சம்
(female)
தமிழ்மொழியின் நெஞ்சமாக இருப்பவர்
-
தமிழ்நெஞ்சள்
(male)
தமிழ் மீது அன்பும் பற்றும் கொண்டவர்
-
தமிழ்நெய்தல்
(male)
தமிழ் நிலத்தில் பூத்த நெய்தல் மலர் போன்றவர்
-
தமிழ்நெறி
(male)
தமிழ்ப் பண்பாட்டை வாழ்வாகக் கொண்டவர்
-
தமிழ்நெறியன்
(male)
தமிழ்க் கூறும் நல்லொழுக்க நெறிகளில் நின்று அறத்தில் சிறந்து விளங்குபவர்.
-
தமிழ்நேயன்
(male)
தமிழ் மொழியை நேசிப்பவன்
-
தமிழ்நேரியள்
(female)
தமிழ் பண்பாட்டில் நிலைத்த தன்மையுடைய பெண்.
-
தமிழ்ப்பகலோன்
(male)
தமிழ் மொழிக்கு ஒளி போன்றவர்
-
தமிழ்ப்பண்
(male)
தமிழைப் போல் இனிமையாக இசைக்கும் பண் போன்றவர்
-
தமிழ்ப்பண்ணன்
(male)
தமிழில் நல்ல இசைப்புலமை உடையவர்
-
தமிழ்ப்பரிதி
(male)
தமிழ் மொழியின் சூரியன் தமிழுக்கு ஒளி தரும் கதிரவன்
-
தமிழ்ப்பாடினி
(male)
தமிழில் பாடும் பாடகர்
-
தமிழ்ப்பாணன்
(male)
இனிமை நிறைந்த தமிழ்ப் பாடல் வல்லவனின் சிறப்புடையவர்.
-
தமிழ்ப்பாண்டியன்
(male)
தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்
-
தமிழ்ப்பாரி
(male)
தமிழ் போற்றும் பாரி வள்ளல்
-
தமிழ்ப்பாவலன்
(male)
பா இயற்றும் தமிழ்க் கவிஞர்
-
தமிழ்ப்பாவை
(female)
தமிழ்ப் பெண்
-
தமிழ்ப்பிடி
(male)
தமிழை வலுவாக காப்பவர்.
-
தமிழ்ப்பிணை
(male)
தமிழ் போல் அழகிய பெண் மான்
-
தமிழ்ப்பித்தன்
(male)
தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்டவன்
-
தமிழ்ப்பிறை
(female)
தமிழ்மொழியின் பிறை போன்றவர்
-
தமிழ்ப்பிள்ளை
(male)
தமிழ் பேசும் குழந்தை
-
தமிழ்ப்புகழன்
(male)
தமிழ்போல் புகழுடையவர்/தமிழால் புகழ் பெற்றவர்
-
தமிழ்ப்புகழ்
(male)
தமிழ் போல் புகழ் பெற்றவர்
-
தமிழ்ப்புணை
(male)
தமிழைத் படகாகக் கொண்டவர்
-
தமிழ்ப்புதல்வன்
(male)
தமிழ்மொழி பேசும்வழி வந்தோர்
-
தமிழ்ப்புதுமை
(male)
தமிழ் போல் எப்போதும் தன்னைப் புதுபித்துக்கொள்பவர்
-
தமிழ்ப்புனல்
(male)
தமிழ் மொழியறிவில் ஆற்றொழுக்கான சிந்தனையுடையவன்.
-
தமிழ்ப்புரவலன்
(male)
மொழியை வளர்த்தவர் | வள்ளல் தன்மை உடையவர்கள்.
-
தமிழ்ப்புலமை
(male)
தமிழில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்
-
தமிழ்ப்புலவன்
(male)
தமிழ்மொழியில் கவிதை இயற்றும் புலவர்
-
தமிழ்ப்பூங்கா
(female)
தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்கள் நிறைந்த பூஞ்சோலை
-
தமிழ்ப்பெரியன்
(male)
தமிழ் நிலத்தைச் சார்ந்த பெருமைக்கு உரியவர்
-
தமிழ்ப்பெருமாள்
(male)
தமிழுக்குத் தொண்டு செய்யும் தலைவன் / தமிழ் வளர்க்கும் பெரியோன்
-
தமிழ்ப்பொழில்
(female)
தமிழ்ச்சோலை
-
தமிழ்ப்பொட்டு
(male)
தமிழ் போல் நேர்த்த்தியாக வட்டப் பொட்டு இட்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
