True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தமிழ்ப்பொன்னன் (male)
    தமிழைச் செல்வமாக உடையவர்
  • தமிழ்ப்பொன்னி (male)
    தமிழ் நாட்டில் பாய்ந்த பொன்னி நதி போன்று வளமுடையவர்.
  • தமிழ்ப்பொறை (male)
    தமிழ் நாட்டை ஆண்ட சேரமன்னன்/பொறுமை என்னும் பண்பைக் கொண்டவர்
  • தமிழ்ப்பொறையன் (male)
    தமிழ்போல் உயர்வு பெற்றவர்
  • தமிழ்ப்பொறையள் (male)
    தமிழ் போல் பொறுமை உடையவள்
  • தமிழ்ப்பொழியன் (male)
    இனிமை பொழியும் தமிழ்ப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • தமிழ்ப்பொழிலன் (male)
    தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர்
  • தமிழ்மகன் (male)
    தமிழின் தொன்மை, பண்பாட்டு, மரபின் நெறி வாழ்பவன்.
  • தமிழ்மகள் (female)
    தமிழ்மொழியின் வளமை, இனிமை, அழகு போன்ற பண்புகளைக் கொண்ட பெண்
  • தமிழ்மகிழ்நன் (male)
    ஐவைக நிலங்களில் ஒன்றான மருத நிலத்தின் ( வயலும் வயல் சார்ந்த இடம்) தலைவன்
  • தமிழ்மங்கை (female)
    தமிழ்ப் பெண்
  • தமிழ்மணச்செம்மல் (male)
    வாழ்வில் தமிழ் மணம் வீச வாழும் பெருமை நிறைந்தவர்; இனிமை பொருந்திய தலைவன்.
  • தமிழ்மணி (male)
    தமிழ் மொழி மீதான பற்றாலும், தமிழ் அறிவாலும் ஒரு மாணிக்கக்கல்லைப் போல ஒளிரும், மதிப்புமிக்கவன்/ தமிழ்ச்சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும், அரிய குணம் கொண்டவன்.
  • தமிழ்மதி (female)
    தமிழ் போன்ற அறிவுடையவர்
  • தமிழ்மனச்செம்மல் (male)
    தன் உள்ளமெல்லாம் தமிழே நிறைந்து நின்று பெருமையுடன் திகழ்பவர்.
  • தமிழ்மன்னன் (male)
    தமிழ் மொழி பேசுவோரில் தலைவன்
  • தமிழ்மயில் (male)
    தமிழின் அழகையும் பெருமையையும் பிரதிபலிக்கும் மயில் போன்றவர்.
  • தமிழ்மருகன் (male)
    தமிழ் மரபில் வந்தவர்
  • தமிழ்மருதன் (male)
    தமிழ்வளம் பொருந்தியவர்
  • தமிழ்மறவன் (male)
    தமிழ் மொழி போல் அஞ்சாத வீரர்
  • தமிழ்மறை (male)
    தமிழ் மறையாம் திருக்குறள் போன்று உயர்ந்தவன்/ தமிழ் மறைகள் போன்று உயர்ந்தவன்
  • தமிழ்மறையன் (male)
    நற்றமிழ் நூல்களின் செறிவும் புனிதமும் நிறைந்தவர்.
  • தமிழ்மலர் (female)
    தமிழ் எனும் அழகான மலர்
  • தமிழ்மலை (male)
    தமிழ் மொழி போல் உயர்ந்து விளங்குபவர்
  • தமிழ்மலையன் (male)
    தமிழின் இனிமையையும் பெருமையையும் தன் அணிகலனாகச் சூடிய சிறப்பு வாய்ந்தவர்.
  • தமிழ்மலையள் (female)
    தமிழின் பெருமையையும், நிலைத்த தன்மையையும் பிரதிபலிக்கும் பெண் போன்றவர்.
  • தமிழ்மல்லன் (male)
    தமிழ் மொழியால் வலிமை பெற்றவன்; தமிழில் சிறந்த வீரன் / தமிழால் பெருமை பெற்றவன்
  • தமிழ்மள்ளன் (male)
    தமிழ்போல் இளமையானவர்
  • தமிழ்மழவன் (male)
    துணிச்சலான தமிழர்
  • தமிழ்மாண்பன் (male)
    தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர்
  • தமிழ்மாதேவி (male)
    உயர்ந்த குணங்களை உடையவர்
  • தமிழ்மானன் (male)
    தமிழ் மொழி பேசுவோரில் தலைவன்
  • தமிழ்மானி (male)
    தமிழின் பெருமையையும், வளமையையும் பெற்றவர்.
  • தமிழ்மாமணி (male)
    தமிழுக்குப் பெருமை சேர்க்கும் மனிதர்
  • தமிழ்மாமதி (male)
    நிலவின் குளிர்ச்சியையும் அழகையும் கொண்ட சிறந்த அறிவு உடையவர்
  • தமிழ்மாரி (male)
    மழை மேகம் போன்று சிறப்புடைய தமிழ் மொழி போன்றவர்.
  • தமிழ்மார்பன் (male)
    தமிழ்மொழி போல் நல்லுள்ளம் கொண்டவர்
  • தமிழ்மாறன் (male)
    "மாறன்" என்பது பாண்டிய மன்னர்தம் குடிப்பெயர். தமிழை வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்றவன்.
  • தமிழ்மாலை (female)
    தமிழ் இலக்கியப் பாடல்களின் தொகுப்பு
  • தமிழ்முகிலன் (male)
    மேகமானது மிகுந்த நீரைத் தனக்குள் வைத்திருப்பது போன்று தமிழறிவைத் தனக்குள் கொண்டிருப்பவன்
  • தமிழ்முகிலி (male)
    மேகம் போல் வளமையும் குளிர்ச்சியும் கொண்ட தமிழர்
  • தமிழ்முகில் (male)
    மேகம் போல் வளமையும் குளிர்ச்சியும் கொண்ட தமிழர்
  • தமிழ்முகை (male)
    தமிழில் முளைத்து வளர்ந்த மொட்டு
  • தமிழ்முடி (male)
    தமிழ் மொழியே அனைத்து மொழிக்கும் உயர்வானது, மற்றும் தலைமை தாங்குவது /தமிழ் மொழியின் அறிவு, ஆற்றல், அல்லது பெருமையின் மிக உயர்ந்த நிலையை அடைந்தவன்.
  • தமிழ்முதல்வன் (male)
    தமிழ்ச் சமுதாயத்தின் தலைவர்
  • தமிழ்முதல்வி (female)
    தமிழுக்கு முதன்மையானவள்
  • தமிழ்முத்தன் (male)
    தமிழுக்கு முத்து போன்றவர் / தமிழறிவில் சிறந்தவர்
  • தமிழ்முத்து (female)
    தமிழ்மொழியின் முத்துப் போன்றவர்
  • தமிழ்முனைவன் (male)
    தமிழ்ப் பணிகளில் முன்னின்று உழைப்பவர்
  • தமிழ்முரசு (male)
    தமிழில் பெருமையை தரணியெங்கும் பறைசாற்றும் முரசாகத் திகழ்பவர்.

« Prev Page 27 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube