THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தமிழ்முருகன்
(male)
தமிழ் போற்றும் முருகன்
-
தமிழ்முருகு
(male)
தமிழ்போல் இளமையானவர்
-
தமிழ்முறுவல்
(male)
தமிழால் தோன்றும் மகிழ்ச்சி
-
தமிழ்முறையோன்
(male)
தமிழின் ஒழுக்க நெறியில் செயல்படுபவர்
-
தமிழ்முல்லை
(female)
முல்லைப் பூவின் மென்மையையும் தமிழின் பண்பையும் உடையவர்
-
தமிழ்மெய்யன்
(male)
வாய்மையே பேசும் தமிழர்
-
தமிழ்மேழி
(male)
உழவிற்கு பயன்தரும் கலப்பை போன்று தமிழுக்கு சிறந்து விளங்குபவர்.
-
தமிழ்மைந்தன்
(male)
தமிழ் மண்ணிற்கு உரியவர்
-
தமிழ்மொய்ம்பன்
(male)
தமிழ் மொழிக்கு வலிமை சேர்ப்பவர்
-
தமிழ்மொழியன்
(male)
இனிமை பொருந்திய இளகிய தன்மை கொண்ட தமிழ் மொழியைப் போன்றவர்.
-
தமிழ்மோனை
(male)
தமிழ் மொழியின் இலக்கிய அழகு போன்றவர்.
-
தமிழ்யாழோன்
(male)
யாழ் கொண்டு தமிழ்ப்பாடல் இசைப்பவர்
-
தமிழ்வடிவு
(female)
தமிழ் போல் அழகானவர்
-
தமிழ்வண்ணன்
(male)
த;மிழ் மொழி போல் இனிய குணம் கொண்டவர்
-
தமிழ்வயல்
(male)
தமிழ் அறிவும் இலக்கியமும் விளையும் செழிப்புமிக்க வயல் போன்றவர்.
-
தமிழ்வல்லாள்
(male)
தமிழில் திறமை கொண்டவர்
-
தமிழ்வல்லி
(female)
தமிழ் மொழியைப் போன்ற மென்மையானவள் , தமிழ் எனும் கொடியில் பூத்த மலர்/பெண்
-
தமிழ்வல்லோன்
(male)
தமிழ்மொழியில் வலிமை பெற்றவர்
-
தமிழ்வளத்தன்
(male)
தமிழ்போல் வளம் நிறைந்தவர்
-
தமிழ்வளநாடன்
(male)
தமிழ் பேசும் வளமையான நாட்டிற்குரியவர்
-
தமிழ்வளர்த்தாள்
(female)
தமிழ் மொழியைத் தழைக்கச் செய்தவள்
-
தமிழ்வளர்நங்கை
(female)
தமிழ் மொழியின் அறநெறிகளோடும், செழுமையோடும் இணைந்து வளரும் பெண்
-
தமிழ்வளவன்
(male)
தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமைபெற்ற வல்லவன்.
-
தமிழ்வள்ளல்
(male)
தமிழ் நிலத்து வள்ளல்
-
தமிழ்வள்ளி
(male)
தமிழ் போல் மென்மையான கொடி போன்றவர்
-
தமிழ்வழுதி
(male)
தமிழைப் போற்றி வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
-
தமிழ்வாகை
(male)
தமிழால் வெற்றி பெற்றவர்
-
தமிழ்வாணன்
(male)
தமிழைத் தன் வாழ்வாகக் கொண்டவன்; தமிழால் புகழ்பெற்றவன்/ தமிழால் நல்வாழ்வுபெற்றவன்
-
தமிழ்வாணி
(female)
தமிழ்மொழியின் கலைமகள்
-
தமிழ்வானம்
(male)
தமிழைப் போல் பரந்து விரிந்து வாழும் எல்லையற்றவர்
-
தமிழ்வாரி
(male)
தமிழ் போல் செல்வம் நிறைந்தவர்
-
தமிழ்வாள்
(male)
தமிழைப் போல் வீரம் மிகுந்தவர்
-
தமிழ்வாழி
(male)
தமிழை வாழ்த்துபவர்
-
தமிழ்விறலி
(female)
தமிழைப் பாடி மக்களிடம் பரப்பும் பெண்ணிற்கு ஒப்பானவர்.
-
தமிழ்விறலோன்
(male)
தமிழ்மொழியில் சிறந்தவர்
-
தமிழ்விறல்
(male)
தமிழின் பெருமையாக இருப்பவர், தமிழின் வெற்றியாக இருப்பவர்
-
தமிழ்விளம்பி
(male)
தமிழ் பேசுபவர்
-
தமிழ்விழி
(female)
தமிழின் கண் போன்றவர்
-
தமிழ்விழியன்
(male)
தமிழையே தம் இரு கண்கள் என எண்ணுபவர்
-
தமிழ்வீரன்
(male)
தமிழ் பேசும் வீரர் / தமிழ்மொழியில் சிறப்பு பொருந்தியவர்
-
தமிழ்வென்றி
(male)
தமிழைப் போல் எப்போதும் வெற்றிபெறுபவர்
-
தமிழ்வெற்பன்
(male)
தமிழ் மலைநிலத் தலைவர்
-
தமிழ்வெற்றி
(male)
தமிழின் வெற்றியாக இருப்பவர்
-
தமிழ்வேங்கை
(male)
தமிழ் இனத்தின் வீரமிக்க புலி (வேங்கை) போன்றவன்
-
தமிழ்வேந்தன்
(male)
தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமையும், ஆளுமையும் கொண்டவர், தமிழ் மொழியின் பெருமையைக் காப்பவன்/ தமிழ்ச் சமூகத்தில் மிகவும் உயர்ந்த தலைமைப் பண்புடன் விளங்குபவன்.
-
தமிழ்வேரி
(male)
தமிழின் மீது தீராத காதல் கொண்டவர்
-
தமிழ்வேலன்
(male)
தமிழ்க் கடவுள் முருகன்
-
தமிழ்வேலோன்
(male)
வேலேந்திய தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
-
தமிழ்வேல்
(male)
தமிழ்க் கடவுள் முருகன்
-
தமிழ்வேள்
(male)
தமிழ் மொழியின் தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
