True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தம்பிச்செல்வன் (male)
    அன்பான இளைய புதல்வன்
  • தம்பித்துரை (male)
    இளைய அரசர்/தலைவர்
  • தம்பிமுத்து (male)
    முத்தைப் போன்ற பொலிவும், தூய உள்ளமும் கொண்ட அன்பிற்குரிய சகோதரன்
  • தம்பியப்பன் (male)
    தம்பி முறையிலான உறவையும், தந்தை போன்ற அரவணைப்பையும் குறிக்கும் சொல்
  • தம்பிரான் (male)
    கடவுள்/தலைவர் சிறப்பானவர்.
  • தம்பிரான்தோழன் (male)
    இறைவனையே (சிவபெருமான்) தோழனாகக் கொண்டவர் (சுந்தரமூர்த்தி நாயனார்)
  • தம்பையா (male)
    தன்னுடைய தலைவர்
  • தம்மண்ணன் (male)
    நம்முடைய அண்ணன் / தலைவன் போன்ற மரியாதைக்குரியவர்
  • தம்மான் (male)
    தலைவன்
  • தற்கொடை (male)
    தியாகமும் கடமை உணர்வும் கொண்டவர்.
  • தலைக்கலனான் (male)
    மண்டை ஓட்டை ஆபரணமாகப் பூண்டவன் / சிறப்புகள் அனைத்தையும் கொண்ட முதன்மை நாயகன் - சிவன்
  • தலைக்குமரன் (male)
    முதன்மையான இளைஞர்
  • தலைச்செல்வன் (male)
    தலைசிறந்த செல்வன்
  • தலைப்பிறை (male)
    முதன்மையான இளைய சந்திரனைப் போன்றவர்
  • தலைமகள் (female)
    முதன்மையான பெண் / குடும்பத்தின் கண்ணியமான பெண்.
  • தலைமணி (male)
    தலைசிறந்த மணி
  • தலைமாலை (male)
    முதன்மையான மாலை போன்றவர்.
  • தலைமாலையன் (male)
    அரிய அலங்காரத்தைத் தாங்கும் தலைவன் - சிவன்
  • தலைமைந்தன் (male)
    தலைமைத்துவமும் வலிமையும் மிக்கவர்
  • தலைமொழி தலைவன் (male)
    தலைசிறந்த மொழிக்குத் தலைவன்
  • தலையாற்றல் (male)
    நிர்வாகத் திறன், வழிகாட்டும் திறன் பெற்றவர்.
  • தலையேந்தி (male)
    சிவபெருமானின் பெயர்களில் ஒன்று
  • தலைவி (female)
    தலைமைப் பண்பு மிக்கவள்
  • தலைவி. (female)
    தலைமை குணம் வாய்ந்த பெண்
  • தளவாய் (male)
    படைத்தலைவர்.
  • தளிர் (female)
    மென்மையான இளம் இலை
  • தளிர்மதியன் (male)
    சிவபெருமானின் பெயர்களில் ஒன்று / புதுமையாக (மென்மையாக) பிரகாசிக்கும் சந்திரன்
  • தளிர்மேனி (female)
    மென்மையான இளம் இலை போன்ற உடல்
  • தளிர்வடிவு (female)
    மென்மையான இளம் இலையைப் போன்று அழகானவர்
  • தழனங்கை (male)
    நெருப்பினை போன்ற ஒளியினையுடைய இளம்பெண்.
  • தழன்மலை (male)
    நெருப்பினை போன்ற ஒளியும் செழிப்பும் வளமும் நிறைந்த உயரமான மலை போன்றவர்.
  • தழற்கடல் (male)
    நெருப்பு போல் காட்சிதரும் கடல் போன்றவர்
  • தழற்கணை (male)
    ஒளிவீசும் அம்புக்கு நிகரானவர்
  • தழற்கண்ணன் (male)
    தீப்போன்ற கண் உடையவர்
  • தழற்கண்ணி (male)
    நெருப்பினை போன்ற ஒளியுடைய பூமாலையை அணிந்தவர்.
  • தழற்கதிர் (male)
    ஒளிவீசும் அம்புக்கு நிகரானவர்
  • தழற்காடன் (male)
    காட்டிற்கு உரியவர்
  • தழற்குன்றன் (male)
    வலிமையான குறிஞ்சி நிலத் தலைவர்
  • தழற்கோ (male)
    பெருமையில் சிறந்தவர்
  • தழற்கோன் (male)
    நெருப்பினது ஆற்றல் பொருந்திய தலைவர்
  • தழற்சுடரோன் (male)
    தீயின் சுடரைப் போல் ஒளிர்பவர்
  • தழற்சுடர் (male)
    தீச்சுடர் போன்று வலிமையானவர்
  • தழற்செல்வன் (male)
    ஒளிரும் அணிகலன் உடையவர்
  • தழற்சேந்தி (male)
    நெருப்பினை போன்று ஒளி பொருந்திய இளம்பெண்.
  • தழற்பகலோன் (male)
    கதிரவனுக்கு ஒப்பானவர்
  • தழற்பரிதி (male)
    கதிரவன் போன்றவர்
  • தழற்பிழம்பு (male)
    நெருப்புப் பிழம்பு / தீயின் திரட்சி - சிவனது திருமேனியின் ஒளிமிகுந்த, பிரகாசமான நெருப்பு வடிவத்தைக் குறிக்கும் பெயர்
  • தழற்போரோன் (male)
    தீப்போல் விரைந்து போர்புரிபவர்
  • தழலகன் (male)
    தீப் போன்றவர்
  • தழலன் (male)
    தீ வடிவானவர்

« Prev Page 29 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube