THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தழலரசு
(male)
தீப்போன்ற அரசன்
-
தழலழகன்
(male)
தீச்சுடர் போன்று ஒளிர்பவர்
-
தழலாளி
(male)
தீயை ஆள்பவர் / கனல் போன்ற ஆளுமை கொண்டவர்
-
தழலினி
(male)
தீச்சுடர் போல் வலிமையான ஒளிமிகுந்தவர்
-
தழலுரு
(male)
நெருப்பினை போன்று ஒளியும் திறனும் கொண்டவர்.
-
தழலுருவன்
(male)
நெருப்பின் நிறமுடையவர்
-
தழலெடுத்தான்
(male)
சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது, அவருடைய ஒரு கையில் அக்னி (நெருப்பு) இருக்கும் / நெருப்பை (அக்னியை) ஏந்திக் கொண்டவன் என்று பொருள்படும். குறிப்பாக, நடராசப் பெருமானைக் குறிக்கும்
-
தழலேந்தி
(male)
சிவபெருமானின் ஆடல் கோலத்தில் (நடராசர்) நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் நிலையைப் போற்றும் பெயர்
-
தழலொளி
(male)
தீச்சுடர் போன்று ஒளிர்பவர்
-
தழலொளியன்
(male)
தீப்போல் ஒளிர்பவர்
-
தழலோன்
(male)
நெருப்பைப் போன்றவர் / ஒளி வீசுபவர்
-
தழல்
(male)
நெருப்பு போன்ற ஒளியும் வலிமையம் உடையவர்.
-
தழல்வண்ணன்
(male)
நெருப்பின் (செந்தழலின்) நிறத்தையும் உருவத்தையும் கொண்டவன் - சிவபெருமான் (தழல் + வண்ணம் + அன் = தழல்வண்ணன்)
-
தழல்வாளன்
(male)
தீ வடிவானவர்
-
தழல்விழி
(male)
நெருப்பினை போன்று ஒளிரக்கூடிய விழியினை உடையவர்.
-
தழல்விழியன்
(male)
நெருப்பைக் கண்ணாக உடையவர் சிவந்த கண் உடையவர்
-
தழல்வீரன்
(male)
தீப்போல் வலிமையுடைய வீரர்
-
தழல்வெற்பன்
(male)
ஒளிவீசும் மலைத் தலைவர்
-
தழல்வேங்கை
(male)
புலிபோல் வலிமையானவர்
-
தழல்வேந்தன்
(male)
ஒளிவீசும் மன்னர்
-
தழல்வேலன்
(male)
தீப்போல் ஒளி பொருந்திய வேலை உடையவர்
-
தழல்வேலவன்
(male)
தீப்போல் வலிமையும் வேலும் உடையவர்
-
தழல்வேலோன்
(male)
ஒளிவீசும் வேலினை ஏந்தியவர்
-
தழல்வேல்
(male)
தீப்போல் ஒளி பொருந்திய வேலை உடையவர்
-
தவக்கனி
(female)
தவத்தின் பயனாகக் கிட்டிய கனி; தவமிருந்து பெற்ற கனி
-
தவக்கலை
(female)
ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை ஒருமுகப்படுத்தம் கலை
-
தவக்கொடி
(female)
தவப்பெண்
-
தவக்கொழுந்து
(female)
தவமிருந்து பெற்ற கொழுந்தைப் போன்றவர்
-
தவச்செல்வி
(female)
தவத்தின் பயனாகக் கிடைத்தவர்
-
தவநிதி
(female)
தவத்தின் செல்வம் போன்றவர்
-
தவமணி
(female)
தவத்தால் பெற்றெடுத்த மணி
-
தவமதி
(female)
தவத்தால் கிடைத்த அறிவுடையவர்
-
தவமலர்
(female)
தவத்தால் பெற்ற மலர்
-
தவமாலை
(female)
தவத்தின் பயனாகக் கிடைத்த மாலை
-
தவமொழி
(female)
ஆசை, கோபம் ஆகியவற்றை அடக்கி உண்மையை வெளிப்படுத்தும் மொழி
-
தவளத்தாமரை
(female)
வெண்தாமரை போன்று தூய்மையானவள், தெய்வீகமானவள்
-
தாணு
(male)
எக்காலத்திலும் அழியாத, மாற்றமில்லாத, பிரபஞ்சத்தின் நிலைபேறான பேராற்றல் உடையவன்
-
தாணுமாலையன்
(male)
சிவனை ஒத்தவர் / தாவரமாலை அணிந்தவர்
-
தாண்டவன்
(male)
கூத்து நிகழ்த்துபவன் / ஆடல் அரசன் (சிவபெருமான்)
-
தாந்தோன்றி/தான்தோன்றி
(male)
யாராலும் உருவாக்கப்படாமல், தானாகவே உருவானவர் அல்லது தோன்றியவர் (தான்தோன்றி ஈஸ்வரர்)
-
தானின்பன்
(male)
மகிழ்ச்சியில் இருப்பவன் /தனக்குள்ளேயே மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பவன் / தனக்குள்ளேயே மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவன்
-
தானை
(male)
வலிமையான சேனையை உடையவர்
-
தானைக்கடல்
(male)
வலிமை மிகுந்த வீரர் கூட்டம்
-
தானைக்கனல்
(male)
நெருப்பு போல் போரிடும் படைவீரன்
-
தானைக்கலை
(male)
போர்க்கலையில் வல்லவர்
-
தானைக்குன்றன்
(male)
படை வலிமையுடைய குறிஞ்சி நிலத்தவர்
-
தானைக்குமரன்
(male)
இளம் படைவீரர்
-
தானைக்குரல்
(male)
வீரமும் வலிமையும் வெளிப்படும் ஒலியினை போன்றவர்.
-
தானைக்கோ
(male)
படைத் தலைவர்
-
தானைக்கோன்
(male)
வலிமை பொருந்திய படைக்குத் தலைவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
