THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தானைக்கோவன்
(male)
சேனைகளுக்கு அரசர்
-
தானைச்செல்வன்
(male)
சிறந்த படை வலிமை மிக்கவர்
-
தானைச்செல்வி
(female)
வலிமையும் கண்ணியமும் கொண்ட பெண்ணினை போன்றவர்.
-
தானைத்தம்பி
(male)
இளம் படைவீரர்
-
தானைத்தலைவன்
(male)
படைத்தலைவர்
-
தானைத்திண்ணன்
(male)
படை வலிமை உடையவர்
-
தானைத்திருவன்
(male)
படைகளை நிரம்பப் பெற்றவர்
-
தானைத்திறலோன்
(male)
வலிமை மிக்க படைவீரர்
-
தானைத்திறல்
(male)
வலிமையான படைகளை உடையவர்
-
தானைத்துரை
(male)
படைத் தலைவர்
-
தானைத்தேவன்
(male)
சேனைகளுக்கு அரசர்
-
தானைநம்பி
(male)
படையில் சிறந்த ஆண்மகன்
-
தானைநாடன்
(male)
படை வலிமையுடைய குறிஞ்சி நிலத் தலைவர்
-
தானைப்பொருநன்
(male)
படைத் தலைவர் /குறிஞ்சி நிலத் தலைவர்
-
தானைமகள்
(female)
வீரமும் தலைமை பண்பும் வெளிப்படுத்துபவர்.
-
தானைமடந்தை
(female)
வீரமும் அறிவும் ஒருங்கிணைந்த பெருமைமிக்கவர்.
-
தானைமயில்
(female)
அழகும் வீரமும் ஒருங்கே பெற்றவர்.
-
தானைமறவன்
(male)
வலிமையான படைகளை உடையவர்
-
தானைமல்லன்
(male)
பெருமையில் சிறந்த படைவீரன்
-
தானைமானன்
(male)
படைத்தலைவர்
-
தானைமுதல்வி
(female)
வீரமும் துணிவும் தன்னிச்சையாக முன்னேறும் தலைவர் போன்றவர்.
-
தானைமுரசு
(male)
போர்முரசைப் போன்றவர்
-
தானையஞ்சான்
(male)
படைக்கு அஞ்சாதவர்
-
தானையரசி
(female)
வலிமையையும் வீரமும் கொண்ட படையின் தலைவியானவர்.
-
தானையரண்
(male)
துணிவுமிக்க படையின் பாதுகாவலராக விளங்குபவர்.
-
தானையழகி
(female)
வீரமும் துணிவும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
தானையாள்
(female)
துணிவுடைய பெண் போன்றவர்.
-
தானையெழில்
(female)
தன்னிச்சையாகவும் துணிவுடனும் செயல்படும் அழகினை பெற்ற ஒருவர்.
-
தானையொளி
(male)
துணிவும் வீரமும் ஒளியும் கொண்டவர்.
-
தானைவள்ளி
(female)
தனித்துவமும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
தானைவாரி
(male)
துணிவும் வீரமும் நிறைந்த வருவாயும் கொண்டவர்.
-
தானைவிறல்
(male)
வலிமையையும் தன்னம்பிக்கையும் கொண்டவர்.
-
தானைவீரன்
(male)
ஆற்றல் மிகுந்த படைவீரர்
-
தானைவேங்கை
(male)
வலிமையான படைகளை உடையவர்
-
தானைவேந்தன்
(male)
திறன் வாய்ந்த படையை உடைய அரசர்
-
தானைவேலன்
(male)
வேல் படையை உடையவர்
-
தானைவேல்
(male)
வேல் போன்ற வீரமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்.
-
தாமன்
(male)
அழகிய பூமாலை சூடிய வெற்றிச் சிறப்புடையவர்
-
தாமப்பல்கண்ணன்
(male)
அழகு நிறைந்த பல்வேறு பூக்களாலான மாலையைச் சூடிய கண்ணபெருமானைப் போன்றவர்.
-
தாமரை
(female)
ஏரி, குளத்தில் வளரும் இளம் சிவப்பு அல்லது வெள்ளைநிற மலர்
-
தாமரைக்கண்ணன்
(male)
தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்.
-
தாமரைக்கண்ணி
(female)
தாமரைப் பூவின் தொகுப்பு
-
தாமரைக்கன்னி
(female)
தாமரைப்பூவைப் போன்ற பெண்
-
தாமரைக்கழல்
(male)
தாமரைப் போன்ற அழகும் தூய்மையும் கொண்ட கழலினை அணிந்தவர்.
-
தாமரைக்கிளி
(female)
தூய்மையும் அழகும் கொண்ட, இனிய பேச்சும் அன்பான குணமும் உடையவர்.
-
தாமரைக்கொடி
(female)
தாமரை மலரின் கொடியைப் போன்றவர்
-
தாமரைக்கோதை
(female)
தாமரைப்போல் அழகும் தூய்மையும் கொண்ட, பக்தி நிறைந்த பெண் போன்றவர்.
-
தாமரைக்கோன்
(male)
தாமரை மலர்கள் நிறைந்த இடத்திற்குத் தலைவன்
-
தாமரைச்சீரன்
(male)
அளவில்லாச் செல்வமுடையவர்
-
தாமரைச்சுடர்
(male)
தாமரைப் பூவின் ஒளி போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
