THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திகழின்பம்
(male)
மனநிறைவும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ்பவர்.
-
திகழூரன்
(male)
சிறப்பு வாய்ந்த ஊரின் தலைவர்
-
திகழெளல்
(male)
மகிழ்ச்சியும் இளமைத் துள்ளலும் நிறைந்தவர்.
-
திகழேரி
(male)
வாழ்வில் உயர்ந்த நிலையினை பெற்றவர்.
-
திகழொளி
(male)
சிறப்புடன் ஒளிரும் சுடர்
-
திகழோன்
(male)
சிறப்புடன் விளங்குபவர்
-
திகழோவியன்
(male)
ஓவியத்தில் சிறந்து விளங்குபவர்
-
திகழோவியம்
(female)
அழகான ஓவியம் போன்று விளங்குபவர்.
-
திகழ்கணை
(male)
அழகான ஒளிரும் கண்களை கொண்டு திகழ்பவர்.
-
திகழ்கண்ணி
(male)
அழகுடன் கோக்கப்பட்ட மாலை போன்றவர்
-
திகழ்கனி
(male)
வளர்ச்சியும் இனிமையும் , பயனுள்ள வாழ்வும் கொண்டவர்.
-
திகழ்கயம்
(male)
சிறப்பான தோள் வலிமையையும் பெருமையும் பெற்றவர்.
-
திகழ்கரை
(male)
உறுதியும், ஆற்றின் கரை போன்று ஆதாரமாகவும் விளங்குபவர்.
-
திகழ்கழனி
(male)
செழிப்பும் சிறப்பும் மிக்க வயலினை போன்று வளமுடையவர்.
-
திகழ்கழை
(male)
மூங்கிலை ஒத்த வலிமையையும் சிறப்பும் உடையவர்.
-
திகழ்காஞ்சி
(male)
வாழ்வில் செழிப்பும் வளமும் கொண்டவர்.
-
திகழ்கானல்
(male)
கடற்கரைச்சோலை போல் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவர்.
-
திகழ்கிள்ளை
(female)
இளமையும், இனிமையும் ஒருங்கே பெற்றவர்.
-
திகழ்குடிமகள்
(female)
தனித்துவமும் மதிப்பும் கொண்ட குடியில் பிறந்தவர்.
-
திகழ்குயில்
(female)
குயில் போன்று இனிமையும், அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
திகழ்குறிஞ்சி
(female)
தனித்துவமும் இனிமையும் கொண்ட அரிய மலரான குறிஞ்சிப்பூவினை போன்றவர்.
-
திகழ்குழலி
(female)
இனிமை மிக்க குரலும் அழகும் ஒருங்கே பெற்ற சிறப்பிற்குரியவர்.
-
திகழ்கூந்தல்
(female)
ஒளிரும் கூந்தலைக் கொண்ட அழகானவர்.
-
திகழ்கொடை
(male)
தனித்துவமும், வளமும் மதிப்பும் கொண்டவர்.
-
திகழ்கொழுந்து
(male)
இளமையும், வளரும் செழிப்பு கொண்டவர்.
-
திகழ்கோதை
(female)
துணிவும் வீரமும் கொண்ட அழகான இளம்பெண்.
-
திகழ்க்கூத்தன்
(male)
நாட்டியக் கலையில் சிறந்து விளங்குபவர்
-
திகழ்சாந்து
(male)
நெற்றியில் சூட்டப்படும் சந்தனத் திலகம் போன்றவர்
-
திகழ்சாரல்
(male)
தூவானம் போன்று அருள் பொழியும் வளம் கொண்டவர்.
-
திகழ்சிலம்பு
(male)
சிலம்பு போல் ஒலிரும் சிறப்புமிக்கவர்.
-
திகழ்சீரன்
(male)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
திகழ்சுடர்
(male)
சந்திரன்போல் ஒளி பொருந்தியவர் / சூரியன்போல் ஒளி தருபவர்
-
திகழ்சுரபி
(male)
தனித்துவம் கொண்ட வாசனையைப் பெற்று திகழ்பவர்.
-
திகழ்செம்மான்
(male)
செம்பவளம் போன்ற திருமேனியை உடையவர்
-
திகழ்செருந்தி
(female)
செருந்தி மரத்தில் பூக்கும் பூ போன்று சிறப்புடையவர்.
-
திகழ்செல்வம்
(male)
வளமும் செழிப்பும் பெற்று சிறந்து விளங்குபவர்.
-
திகழ்சேந்தி
(female)
சிறப்புடன் ஒளிரும் இளம்பெண்.
-
திகழ்சொல்
(male)
மதிப்புமிக்க சிறப்புமிக்க சொல்லினை உடையவர்.
-
திகழ்சோலை
(male)
அழகிய சோலை போன்று விளங்குபவர்
-
திகழ்தகை
(male)
நற்குணமும் சிறந்த தகுதியும் ஒருங்கே பெற்றவர்.
-
திகழ்தங்கம்
(male)
ஒளிரும் தங்கம் போன்ற மதிப்பும் சிறப்பும் மிக்கவர்.
-
திகழ்தணல்
(male)
ஒளிரும் சக்தியுடன் கூடிய இளஞ்சூட்டினை போன்றவர்.
-
திகழ்தமிழ்
(male)
சிறப்பும் புகழும் கொண்ட தமிழ் போன்று விளங்குபவர்.
-
திகழ்தழல்
(male)
நெருப்பு போன்று ஒளிரும் அழகும் செழிப்பும் கொண்டவர்.
-
திகழ்தானை
(male)
நற்பண்பும் கொடையும் கொண்ட படையினை உடையவர்.
-
திகழ்தாமரை
(female)
ஒளிருடன் வவிளங்கும் அழகிய தாமரை மலர் போன்றவர்.
-
திகழ்தாரான்
(male)
ஒளி பொருந்திய மாலை அணிந்தவர்
-
திகழ்திரு
(male)
சிறப்புடன் திகழும் மரியாதைக்குரியவர்.
-
திகழ்திறல்
(male)
வெற்றி பெற்றுத் திகழ்பவர்
-
திகழ்துகிர்
(male)
பவளம் போன்று ஒளிரும் சிறப்புடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
