THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திகழ்துணை
(male)
நம்பிக்கையூட்டும் ஆதாரமாக என்றும் துணை நிற்பவர்.
-
திகழ்துறை
(male)
முன்னிலையாகத் திகழும் துறையில் மேன்மைபொருந்தியவர்.
-
திகழ்தேவி
(female)
மேன்மையும் அழகும் கொண்டு ஒளிரும் பெண்ணானவர்.
-
திகழ்தையல்
(female)
அழகு, பண்பு, மேன்மை ஆகியவற்றால் சிறந்து விளங்கும் பெண் போன்றவர்.
-
திகழ்தொடை
(male)
சிறப்பாக அமைந்த கவிதை அல்லது சொற்றொடர் போன்றவர்.
-
திகழ்தோன்றல்
(male)
மேம்பட்ட தலைவர்
-
திகழ்தோழி
(female)
பண்பிலும் அன்பிலும் மேன்மையாகத் திகழும் தோழி போன்றவர்.
-
திகழ்நங்கை
(female)
அழகிலும் பண்பிலும் ஒளிர்ந்து விளங்கும் இளம்பெண்.
-
திகழ்நம்பி
(male)
ஆண்களில் சிறந்து விளங்குபவர்
-
திகழ்நாடன்
(male)
சிறப்புடைய குறிஞ்சி நிலத்திற்கு தலைவர்
-
திகழ்நிலவன்
(male)
ஒளிபொருந்திய நிலவைப் போன்றவர்
-
திகழ்நிலவு
(male)
மின்னும் சந்திரன் போல் ஒளி வீசுபவர்.
-
திகழ்நுதல்
(male)
ஒளிரும் திரு நுதலைக் கொண்டவர்.
-
திகழ்நெஞ்சன்
(male)
உயர்வான உள்ளமுடையவர்
-
திகழ்நெய்தல்
(male)
வெள்ளாம்பல் போன்று ஒளியுடன் திகழ்பவர்.
-
திகழ்நேயன்
(male)
சிறப்புடன் வாழ்வதை விரும்புபவர்
-
திகழ்நேரியள்
(female)
சிறந்த அழகும் , மேன்மையும் கொண்ட பெண்.
-
திகழ்பகல்
(male)
நன்கு தெளிவாக ஒளிரும் பகல் போல் திகழ்பவர்.
-
திகழ்பண்
(male)
அழகு, மேன்மை, குணத்தால் ஒளிரும் தன்மையுடையவர்.
-
திகழ்பனி
(male)
பனித்துளி போல் தூய்மையும் வெண்மையும் உடையவர்.
-
திகழ்பரிதி
(male)
ஒளிரும் சூரியன்
-
திகழ்பருத்தி
(male)
பருத்தி பூவினைப் போல் வெண்மையாகவும் மென்னையாகவும் விளங்குபவர்.
-
திகழ்பவை
(male)
சிறப்பாகத் திகழும் தன்மைகளைக் கொண்டவர்.
-
திகழ்பாதிரி
(male)
அழகும் மேன்மையும் வெளிப்படும் உருவம் கொண்டவர்.
-
திகழ்பிச்சி
(male)
மேன்மை, குணம், அழகு அனைத்தும் ஒளிரும் தன்மை கொண்ட பிச்சிப்பூவினை போன்றவர்.
-
திகழ்பிணை
(male)
இளம் பெண்மானைப் போல் அழகும் மென்மையும் கொண்டவர்.
-
திகழ்பிறை
(male)
இளஞ்சந்திரனைப் போல் திகழ்பவர்
-
திகழ்பிள்ளை
(male)
சிறப்புடன் திகழும் பிள்ளை போன்றவர்.
-
திகழ்புகழ்
(male)
ஓங்கிய புகழை உடையவர்
-
திகழ்புதுமை
(male)
புதிய சிந்தனைகளால் சிறந்து விளங்குபவர்.
-
திகழ்புன்னை
(male)
புன்னை மரம்போல் அழகாகவும் அமைதியாகவும் ஒளிர்ந்து திகழ்பவர் / இயற்கை அழகும் உள்ளார்ந்த பெருமையும் கொண்டவர்.
-
திகழ்புலவன்
(male)
புகழ்மிக்க புலவர்
-
திகழ்பொன்
(male)
தங்கம்போல் மதிப்பும் தூய்மையும் கொண்டவர் / புகழும் பெருமையும் பெற்று திகழ்பவர்.
-
திகழ்பொருநை
(male)
பொருநை ஆற்றினைப் போல் வளமும் அழகும் கொண்டு விளங்குபவர்.
-
திகழ்பொறை
(male)
அமைதியும் உறுதியும் கொண்ட உயர்ந்த தன்மையுடையவர்.
-
திகழ்மங்கை
(female)
அறிவு, குணம், ஒளி ஆகியவற்றால் திகழ்பவர் / அழகும் பெருமையும் கொண்ட பெண்.
-
திகழ்மணி
(male)
மதிப்பு மிகுந்த மணிகள் போன்றவர்
-
திகழ்மதி
(male)
அறிவில் சிறந்தவர்
-
திகழ்மனை
(male)
அன்பும் அமைதியும், செழுமையும் கொண்ட இல்லத்தினை உடையவர்.
-
திகழ்மயில்
(female)
கலைநயம், இனிமை ஆகியவற்றால் அனைவரையும் கவர்பவர் / பெருமையும் பண்பும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
திகழ்மலர்
(female)
மென்மையம் சிறந்த குணமும் உடையவர் / அழகு, இனிமை, புதுமை ஆகியவற்றால் சிறந்து விளங்குபவர்.
-
திகழ்மலை
(male)
வளம் பொருந்திய மலைபோல் திகழ்பவர்
-
திகழ்மாண்பன்
(male)
பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
திகழ்மானம்
(male)
பெருமையும் மரியாதையும் கொண்டு விளங்குபவர்.
-
திகழ்மாமதி
(male)
மிகச்சிறந்த அறிவும் ஞானமும் கொண்டு திகழ்பவர் / பெரும் மனச்சிறப்பும், குணச்சிறப்பும் உடையவர்.
-
திகழ்மாரி
(male)
மழை மேகம் போல் வளமையும் அழகும் கொண்டு சிறந்து விளங்குபவர்.
-
திகழ்முகில்
(male)
இயற்கைச் செழுமையும், கவிதைத் தன்மையும் கொண்டவர்.
-
திகழ்முகை
(male)
அழகும், குணச்சிறப்பும் முகத்தில் அரும்பியுள்ளவர்.
-
திகழ்முடி
(male)
சிறந்து விளங்குபவர்களில் தலைமையானவர்
-
திகழ்முத்து
(male)
மதிப்புமிக்க முத்து போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
