THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தகுபுணை
(male)
ஆற்றைக் கடக்க உதவும் புணை போல வாழ்க்கைப்பயணத்தில் உறுதுணையாக இருப்பவர்
-
தகுபுனல்
(female)
ஒழுக்கமும் அமைதியும் கலந்து ஓடும் புனல் போன்றவர்
-
தகுபுனல்
(male)
ஒழுக்கமும் அமைதியும் கலந்து ஓடும் புனல் போன்றவர்
-
தகுபுலமை
(male)
மேம்பட்ட அறிவுடையவர்
-
தகுபொன்
(female)
உழைப்பால் பெற்ற மதிப்புமிக்க செல்வத்தைக் கொண்டவர் / தனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பொன்னைப்போல் பெருமை பெறுபவர்
-
தகுபொன்
(male)
உழைப்பால் பெற்ற மதிப்புமிக்க செல்வத்தைக் கொண்டவர் / தனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பொன்னைப்போல் பெருமை பெறுபவர்
-
தகுபொறை
(male)
சிறந்த பண்புகளுடன் மனவலிமையும் பொறுமையும் கொண்டவர்
-
தகுபொழில்
(male)
அழகு பொருந்திய பூஞ்சோலை போன்றவர்
-
தகுமகள்
(female)
தகுதியுடைய நற்பண்புகள் பொருந்திய மகள்
-
தகுமங்கை
(female)
கலைமகள் என்று போற்றுவதற்குரிய மங்கை
-
தகுமடந்தை
(female)
தகுதியுடைய நற்பண்புகள் பொருந்திய பெண்
-
தகுமணி
(male)
தன்னுடைய தகுதிகளாலும் நற்பண்புகளாலும் ரத்தினம் போல மதிப்புமிக்கவராகத் திகழ்பவர்
-
தகுமனை
(male)
தகுதியுடைய நற்பண்புகள் நிறைந்த இல்லத்திற்கு உரியவர்
-
தகுமன்னன்
(male)
நற்பண்புகள் கொண்ட தலைவன்
-
தகுமயில்
(male)
மயில் போன்றவர்
-
தகுமருதம்
(male)
வலிமையையும் வளமையும் உடைய மருதம் போன்றவர்
-
தகுமறை
(male)
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற ஆழ்ந்த அறிவு பெற்றவர்
-
தகுமலர்
(male)
மேம்பட்ட அழகுடைய மலரைப் போன்றவர்
-
தகுமலை
(male)
உயர்ந்த தகுதிகளால் மலையென உயர்ந்து நிற்பவன்
-
தகுமானி
(male)
செயலும் சொல்லும் பொருந்திய உயர்பண்பாளர்
-
தகுமான்
(male)
தகுந்த பெருமையுடையவர் / மேம்பட்ட பெருமை உடையவர்
-
தகுமாமணி
(male)
மாணிக்கத்தோடு ஒத்தவர்
-
தகுமாமதி
(male)
ஒளி பொருந்திய நிலவு போன்றவர்
-
தகுமாமயில்
(male)
மயில் போன்றவர்
-
தகுமாரி
(male)
மழை போல் மேன்மையுடையவர்
-
தகுமார்பன்
(male)
தகுதிகள் நிறைந்த வீரத்திருமகன்
-
தகுமாலை
(male)
நற்பண்புகளையும் நன்னெறிகளையும் மாலையாக சூடியவர்
-
தகுமுகன்
(male)
உள்ளத்தின் நற்பண்புகள் முகத்தில் தெரியும் வண்ணம் அமைந்தவன்
-
தகுமுடி
(male)
தகுதியுடைய மகுடம் போன்ற சிறப்புடையவர்
-
தகுமுதல்வி
(female)
தகுதியான தலைமை பண்பு கொண்ட தலைவி
-
தகுமுத்து
(female)
நல்வாழ்விற்குரிய உயர் பண்புகளைக் கொண்டவர்
-
தகுமுத்து
(male)
நல்வாழ்விற்குரிய உயர் பண்புகளைக் கொண்டவர்
-
தகுமுரசு
(male)
நல்ல செய்திகளையும், நீதியையும், வெற்றியையும் உலகிற்கு உரக்கச் சொல்லும் முரசு போன்றவன்
-
தகுயாழ்
(female)
சுற்றத்தினரின் உள்ளத்திற்கு ஏற்ற சுரம் கொண்டு இனிமையாய் ஒலிக்கும் யாழ் போன்றவர்
-
தகுவடிவு
(female)
பொருந்திய அழகுடையவர் / மேம்பட்ட அழகுடையவர்
-
தகுவணி
(male)
வாழ்வில் வெற்றி பெறுவதற்குரிய பண்புகளை அணிகலன்களாக அணிந்தவர்
-
தகுவரசி
(female)
தகுதியுடைய நற்பண்புகள் கொண்ட அரசி
-
தகுவரண்
(male)
நீதி நேர்மை போன்ற உயர் பண்புகளை வாழ்வின் அரணாக கொண்டிருப்பவர்
-
தகுவல்லி
(female)
அழகு பொருந்திய பூங்கொடி போன்ற மென்மையானவள்
-
தகுவழகி
(female)
திருமகள் என்று போற்றுவதற்குரிய அழகு பெற்றவர்
-
தகுவாணி
(female)
தகுந்த கல்வி அறிவு உடைய கலைமகள் போன்றவள்
-
தகுவானம்
(male)
மேம்பட்ட வானத்தைப் போன்று உயர்ந்தவர்
-
தகுவாரி
(male)
செல்வம் ஈட்டுவதற்குரிய வலிமை பெற்றவர்
-
தகுவெழிலி
(female)
மேம்பட்ட அழகுடைய மேகத்தைப் போன்றவர்
-
தகுவெழில்
(male)
சிறந்த அழகும் ஒழுக்கமும் பெற்றவர்
-
தகுவொளி
(male)
உயரிய குணங்களால் வாழ்வில் ஒளி வீசுபவர்
-
தகைக்கடல்
(male)
மேம்பட்ட அழகுடைய கடல் போன்றவர்
-
தகைக்கதிர்
(male)
அன்பும் அழகும் கலந்து ஒளிரும் கதிர் போன்றவர்
-
தகைக்கனி
(male)
இனிய சுவை உடைய கனி போன்றவர்
-
தகைக்கயம்
(male)
மேம்பட்ட அழகுடைய நீர் நிறைந்த குளம் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
