True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தகைக்கயல் (female)
    ஒளி மிக்க அழகிய கண்களை உடையவர்
  • தகைக்கலம் (male)
    மேம்பட்ட அழகிய அணிகலன் அணிந்தவர் / ஒப்பற்ற வலிமையுடைய கப்பலை போன்றவர்
  • தகைக்கலை (male)
    கலைத்திறன்களில் சிறந்து பெருமை பெறுபவர்
  • தகைக்கழனி (male)
    மேம்பட்ட வளமான வயல்வெளி போன்றவர்
  • தகைக்கிளி (male)
    கிளி போல் இனிய மொழி பேசுபவர்
  • தகைக்கிள்ளி (male)
    மேன்மையான பண்புகளைக் கொண்ட சோழ மன்னன்
  • தகைக்கிள்ளை (male)
    கிளி போல் இனிய மொழி பேசுபவர்
  • தகைக்குடிமகள் (female)
    குடிப்பெருமையை மேம்படுத்தும் மகள் / குடியை உயர்வடையச் செய்பவர்
  • தகைக்குட்டி (female)
    அழகு பொருந்திய சிறுமி
  • தகைக்குன்றன் (male)
    நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்பவர்; மலைபோன்ற உறுதி வாய்ந்தவர்.
  • தகைக்குமரன் (male)
    அன்பும் அழகும் மிக்க மகிழ்ச்சியான இளைஞர் போன்றவர் ; முருகக் கடவுளின் சிறப்புடையவர்.
  • தகைக்குமரி (female)
    மேன்மையான பண்புகள் கொண்ட இளம் பெண்
  • தகைக்குயில் (female)
    அன்பின் உணர்வோடு இசைக்கும் குயில் போன்றவர்
  • தகைக்குரிசில் (male)
    உயர்ந்த குணங்களால் சிறந்து விளங்கும் தலைவன்
  • தகைக்கூத்தன் (male)
    மேன்மையான கலைப்பண்புகளைக் கொண்ட கலைஞன்
  • தகைக்கேள்வன் (male)
    அன்பும் அழகும் வாய்ந்தவர்; பெருமைமிக்க உறவாகத் திகழ்பவர்.
  • தகைக்கொடி (female)
    மேம்பட் அழகிய பூங்கொடி போன்ற மென்மையானவர்
  • தகைக்கோ (male)
    உயர்ந்த குணங்களால் சிறந்து விளங்கும் தலைவன்
  • தகைக்கோடன் (male)
    மலை உச்சி போன்ற உயர்வும் பெருமையும் கொண்டவர்; அன்பும் அழகும் வாய்ந்தவர்.
  • தகைக்கோதை (female)
    அழகிய பெண்
  • தகைக்கோன் (male)
    நற்பண்புகள் நிறைந்த தலைவன்
  • தகைக்கோமான் (male)
    உயர்ந்த குணங்களால் மதிக்கப்படும் தலைமகன்
  • தகைக்கோவன் (male)
    நாட்டிற்குத் தகுதி வாய்ந்த அரசனைப் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்.
  • தகைச்சந்தனம் (male)
    அன்பும் அழகும் மணமாய் கலந்து மனங்களை குளிர்விக்கும் சந்தனம் போன்றவர்
  • தகைச்சாந்து (male)
    மேன்மையான மணம் மிக்க சந்தனம் போன்றவர்
  • தகைச்சாரல் (male)
    அழகும் அன்பும் கலந்த இனிய மலைச்சாரல் போன்றவர்
  • தகைச்சிட்டு (female)
    மேம்பட்ட அழகுடைய சுறுசுறுப்பான சிட்டுக்குருவி போன்றவர்
  • தகைச்சிலம்பு (male)
    புகழ்மிக்க சிலம்பைப் போல மேன்மை மிக்கவர்
  • தகைச்சீரன் (male)
    நன்மைகள் புரிய பயன்படும் தகுதி வாய்ந்த செல்வம் போன்றவர்; பெருமையில் சிறந்து விளங்குபவர்.
  • தகைச்சுடரோன் (male)
    உயர்ந்த பண்புகளால் உலகிற்கு ஒளி தரும் சூரியன் போன்றவன் 
  • தகைச்சுடர் (male)
    உலக இருளைப் போக்கும் பெருமைமிக்க கதிரவன் போன்றவர்; அன்பும் அழகும் நிறைந்தவர்.
  • தகைச்சுனை (male)
    மேம்பட்ட தூய்மையான சுனைநீர் போன்றவர்
  • தகைச்சென்னி (male)
    அன்பும் அழகும் வாய்ந்த தலைவனாகத் திகழ்பவர்; பெருமைமிக்கச் சோழரைப் போன்றவர்.
  • தகைச்செம்மல் (male)
    நற்பண்புகளால் உயர்ந்த மேன்மகன்
  • தகைச்செல்வன் (male)
    மக்களுக்கு நலம் புரிய பயன்படும் தகுதி வாய்ந்த செல்வம் போன்றவர்; பெருமைமிக்க ஆண்மகன்.
  • தகைச்செல்வம் (male)
    பெருமை தரும் பண்புகளைச் செல்வமாக கொண்டவர்
  • தகைச்செல்வி (female)
    மேன்மையையே தனது செல்வமாக கொண்ட தலைவி / மேம்பட்ட நற்பண்புகள் கொண்ட செல்வமகள்
  • தகைச்செழியன் (male)
    நற்பண்புகளால் செழிப்படைந்தவன்
  • தகைச்சேந்தன் (male)
    மேன்மையான செந்நிறமுடையவன்
  • தகைச்சேந்தி (female)
    புகழ், பெருமை மற்றும் அறிவின் களஞ்சியமாக இருப்பவர்
  • தகைச்சேய் (male)
    இளமையும் அழகும் அன்பும் வாய்ந்த குழந்தை போன்றவர்; செந்நிற முருகக்கடவுளின் சிறப்புடையவர்.
  • தகைச்சேரன் (male)
    உயர்ந்த குணங்களாலும் வீரத்தாலும் சிறந்து விளங்கும் சேர மன்னன்
  • தகைச்சொல் (male)
    மேன்மையான பயனுள்ள நற்சொற்களைப் பேசுபவர்
  • தகைச்சோணை (female)
    பெருமை தரும் பண்புகளைக் கொண்டவர்
  • தகைச்சோலை (male)
    அழகும் குளிர்ச்சியும் பொருந்திய பெருமைமிக்கச் சோலை போன்றவர்.
  • தகைச்சோழன் (male)
    மேன்மையான பண்புகளைக் கொண்ட சோழ மன்னன்
  • தகைத்தங்கம் (male)
    தங்கம் போன்ற பெருமை மிக்கவர் ; அன்பும் அழகும் நிறைந்தவர்.
  • தகைத்தங்கை (female)
    மேன்மையான நற்பண்புகள் நிறைந்த தங்கை
  • தகைத்தமிழ் (male)
    உயர்ந்த தகுதிகளைக் கொண்ட செழுமையான தமிழ் 
  • தகைத்தம்பி (male)
    இளையவரானாலும் பெருமை வாய்ந்தவர் ; அன்பும் அழகும் நிறைந்தவர்.

« Prev Page 5 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube