THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தகைத்தலைவன்
(male)
பெருமைமிக்க தலைவர் / சிறந்த செயல்களினால் புகழப்படும் தலைவர்
-
தகைத்தானை
(male)
பெருமை தரும் படைகளின் தலைவர்
-
தகைத்தாய்
(female)
மேன்மையான நற்பண்புகள் கொண்ட தாய்
-
தகைத்திண்ணன்
(male)
நற்பண்புகளால் மன உறுதி கொண்டவர்
-
தகைத்திருவன்
(male)
பெருமைமிக்கச் செல்வமாகத் திகழ்பவர் ; சிறப்பு வாய்ந்த அழகு உடையவர் .
-
தகைத்திறலன்
(male)
நற்பண்புகளுடன் கூடிய ஆற்றல் உடையவர்
-
தகைத்திறல்
(male)
பெருமைமிக்கத் துணிவும் வலிமையும் கொண்டவர்; அழகுடன் அன்பும் நிறைந்தவர்.
-
தகைத்துணை
(male)
ஒப்பற்ற பாதுகாப்பு உடையவர் / மேம்பட்ட பாதுகாப்பு அரணைப் போன்றவர்
-
தகைத்தென்னன்
(male)
தென்னாடு ஆண்ட பாண்டிய மன்னனைப் போன்ற பெருமை கொண்டவர்.
-
தகைத்தென்றல்
(male)
உயர்ந்த பண்புகளால் மற்றவர்களுக்கு இதமும் மகிழ்ச்சியும் தரும் இனியவர்
-
தகைத்தேவன்
(male)
தகுதிகள் நிறைந்த ஒளிபொருந்தியவர்
-
தகைத்தோன்றல்
(male)
பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைவன்
-
தகைத்தோழன்
(male)
செயல்கள் யாவிலும் துணை நிற்கும் தகுதி வாய்ந்த தோழனைப் போன்ற சிறப்பு உடையவர்.
-
தகைநங்கை
(female)
அழகால் ஒளிரும் இளைய நங்கை
-
தகைநம்பி
(male)
அழகு ,குணம் ,பெருமை கொண்டு அனைவராலும் விரும்பப்படும் சிறப்புடையவர்.
-
தகைநாகன்
(male)
உயர்ந்த பண்புகளால் மலையென உயர்ந்து நிற்கும் வீரத்திருமகன்
-
தகைநாடன்
(male)
நாடாளும் பெருமைமிக்கத் தலைவன் போன்றவர்; அழகும் நற்குணமும் வாய்ந்தவர்.
-
தகைநிலவன்
(male)
நிலவைப் போல் அழகும் பண்பும் நிறைந்தவர்
-
தகைநெஞ்சன்
(male)
துணிவுடைய நெஞ்சங் கொண்டவர்; அன்பு, அழகு, பெருமை வாய்ந்த மனமுடையவர்.
-
தகைநெஞ்சள்
(female)
அன்பான நெஞ்சம் கொண்டவள் / அழகிய கருணை உள்ளம் கொண்டவள்
-
தகைநெறி
(male)
பெருமைதரும் நன்னெறிகளை பின்பற்றுபவர்
-
தகைநெறியன்
(male)
உயர்ந்த கொள்கைகளை உடையவர்
-
தகைநேயன்
(male)
உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு கொண்டு வாழும் இறைவனைப் போன்றவர்.
-
தகைப்பரிதி
(male)
உயர்ந்த குணங்களால் உலகிற்கு ஒளி வழங்கும் கதிரவன் போன்றவர்
-
தகைப்பாவலன்
(male)
மனித குலத்திற்குப் பெருமை சேர்க்கும் கவிஞர்கள் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
தகைப்பித்தன்
(male)
உயர்ந்த குணங்கள், பண்புகளையே தனது லட்சியமாகக் கொண்டவர்
-
தகைப்பிறை
(male)
அன்பு, அழகுடன் சுடர்விடும் இளம் நிலவாய்த் திகழ்பவர்.
-
தகைப்புகழ்
(male)
மேம்பட்ட நற்புகழுடையவர்
-
தகைப்புலவன்
(male)
நற்பண்புகள் நிறைந்த அறிஞர்
-
தகைப்பொன்
(female)
பெருமைதரும் அழியாப்புகழ் கல்விசெல்வத்தைப் பெற்றவர்
-
தகைப்பொன்
(male)
பெருமைதரும் அழியாப்புகழ் கல்விசெல்வத்தைப் பெற்றவர்
-
தகைப்பொன்னன்
(male)
பொன்னைப் போல மதிப்புமிக்கவராகவும், தூய்மையானவராகவும் திகழ்பவர்
-
தகைப்பொருநன்
(male)
நன்மையை நிலைநாட்டும் தகுதிமிக்க வீரன்; வலிமைமிக்க அரசனைப் போன்றவர் .
-
தகைப்பொறை
(male)
சகிப்புத்தன்மையும் வலிமையும் கொண்டவர்
-
தகைப்பொறையன்
(male)
பொறுமை குணத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்; குன்று போன்ற வலிமை வாய்ந்தவர்.
-
தகைப்பொழிலன்
(male)
சோலை போன்ற குளிர்ச்சியான பண்புகளை உடையவர்
-
தகைப்பொழில்
(male)
அன்பும் அழகும் நற்குணமும் வாய்ந்தவர் ; பூந்தோட்டம் போன்ற இனிமை நிறைந்தவர்.
-
தகைமகன்
(male)
அன்பும் அழகும் நற்குணமும் கொண்டு சிறந்து விளங்குபவர்; பெருமைமிக்கச் சிறந்த வீரனாகத் திகழ்பவர்.
-
தகைமகள்
(female)
மேன்மையான நற்பண்புகள் கொண்ட பெண்
-
தகைமங்கை
(female)
சுற்றத்தையும் சமூகத்தையும் மேம்படுத்தும் மங்கை
-
தகைமடந்தை
(female)
மேன்மையான நற்பண்புகள் கொண்ட அழகிய இளம் பெண்
-
தகைமணி
(male)
ரத்தினத்தைப் போல மதிப்பும் ஒளியுமாய் திகழ்பவர்
-
தகைமதி
(male)
நன்மை, தீமைகளைப் பிரித்தறியும் பகுத்தறிவும் இயல்பான இயற்கை அறிவும் கொண்டவர்.
-
தகைமனை
(male)
மேன்மையான நற்பண்புகள் நிறைந்த இல்லத்திற்கு உரியவர்
-
தகைமன்னன்
(male)
பெருமை வாய்ந்த அரசன் போன்றவர்; அன்பும் அழகும் கொண்டு எல்லா உயிர்களுக்கும் தலைவனாகத்திகழும் இறைவனானவர்.
-
தகைமயில்
(female)
அன்பின் நயத்துடன் விரியும் மயில் போன்ற அழகிய நடையுடையவர்
-
தகைமருகன்
(male)
நற்பண்புகள் கொண்ட வழித்தோன்றல்
-
தகைமருதன்
(male)
அன்பும் அழகும் பெருமையும் கொண்ட மருதநிலத் தலைவனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
தகைமருதம்
(male)
மேம்பட்ட வளமான வயல்வெளி போன்றவர்
-
தகைமறவன்
(male)
நற்பண்புகள் கொண்ட போர்வீரன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
