THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தினைக்கிளி
(female)
சின்னஞ்சிறு கிளியைப் போன்றவர்
-
தினைக்கிழான்
(male)
தினை விளையும் குறிஞ்சி நிலத் தலைவர்
-
தினைக்குறிஞ்சி
(female)
தினைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்தைப் போன்று அழகானவர்
-
தினைக்குளத்தள்
(male)
தினைகளை விளைவிக்கும் நிறைந்த குளம் போன்று வளமிக்கவர்.
-
தினைச்சாரல்
(male)
தினைகளின் வளர்ச்சிக்கு உதவும் சாரல் போன்று விளங்குபவர்.
-
தினைச்சோலை
(male)
தினை விளைந்துள்ள சோலைக்குரியவர்
-
தினைப்புனம்
(male)
தினைகள் நிறைந்த இடத்தைப் போல் வளம் நிறைந்தவர்
-
தினைமணி
(male)
சிறு சிறு மணிகளை அணிந்தவர்
-
தினைமருதம்
(male)
தினை வகைகளை விளைவித்து தரும் மருத நிலம் போன்று செழிப்புமிக்கவர்.
-
தினைமுத்து
(male)
தினை போன்று பயன் தருபவர்
-
தினையமுது
(male)
தினையால் செய்த அமுதத்தைப் போன்றவர் / தினை உணவைப் போன்று சுவையுடையவர்
-
தினையூராள்
(female)
தானியங்களும் வளமும் நிறைந்த ஊரினைச் சேர்ந்தவர்.
-
தினைவளத்தன்
(male)
தினை விளையும் வளமான குறிஞ்சி நிலத் தலைவர்
-
தினைவள்ளி
(female)
தினைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்துப் பெண்
-
திப்புத்தோளார்
(male)
வலிமையானவர் | வீரமிக்கவர்/வலிமையுடைய தோளை உடையவர் .
-
திம்மன்
(male)
உடல் பருத்தவர்./ வலிமையுடையவர். / குரங்கின் ஒரு வகை
-
திம்மப்பன்
(male)
திண்மை (வலிமை) கொண்ட தந்தை/கடவுள் (நாட்டுப்புற வழக்கு)
-
தியம்பகன்
(male)
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று
-
திருக்கச்சிநம்பி
(male)
காஞ்சிபுரத்தில் (திருக்கச்சி) வாழ்ந்த சிறந்த வைணவ அடியார்
-
திருக்கண்ணன்
(male)
அழகும் செல்வமும் நிறைந்தவர்; திருமாலைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
திருக்கண்ணி
(female)
நிறைந்த செல்வமும் அழகும், தூய்மையும் மாலையாக கொண்டவர்.
-
திருக்காட்டியார்
(male)
செல்வத்தை உடையவர் / வீரம்
-
திருக்காரி
(male)
மேன்மையான வள்ளல் தன்மை கொண்டவன்
-
திருக்காளத்தி
(male)
காளஹஸ்தி தலத்தைக் குறிக்கும் பெயர் (சிவபக்தி)
-
திருக்குடிமகன்
(male)
மதிப்பு மிகுந்த குடியில் பிறந்தவர்
-
திருக்குன்றன்
(male)
குன்று தோராடும் முருகப்பெருமானைப் போன்ற பெருமை வாய்ந்தவர்.
-
திருக்குமரன்
(male)
அழகும் இளமையும் மணமும் கடவுள் தன்மையும் நிறைந்த முருகனைப் போன்றவர்.
-
திருக்குறளன்
(male)
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் போன்றவர்
-
திருக்குறளப்பன்
(male)
திருக்குறளின் அறநெறிகளைப் பின்பற்றும், அறிவும் பாசமும் உடையவர்
-
திருக்குறளரசு
(male)
திருக்குறளின் நெறிநின்று நடக்கும் அரசனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
திருக்குறளாட்சியன்
(male)
திருக்குறளே தன்னையும் நாட்டையும் ஆள வகை செய்யும் பண்பாளர்.
-
திருக்குறளான்
(male)
திருக்குறளைத் தனது வாழ்வியலாகக் கொண்டவன் வள்ளுவத்தின் வழி நடப்பவன்
-
திருக்குறளார்
(male)
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் போன்றவர்
-
திருக்குறள் திருநெறியன்
(male)
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்
-
திருக்குறள்நம்பி
(male)
தமிழ் மறையாகிய திருக்குறளின் வழி நடந்து அனைவராலும் விரும்பப்படுபவர்.
-
திருக்குறள்நாயகன்
(male)
திருக்குறளின் நெறிகளைப் பின்பற்றும் தலைவர்
-
திருக்குறள்நெறியன்
(male)
திருக்குறள் கூறும் நெறிகளின் படி நடந்து சிறந்து விளங்குபவர்.
-
திருக்குறிஞ்சி
(female)
இயற்கை அழகும், உயர்ந்த மனநிலையும் பெற்றவர்.
-
திருக்குறிப்புத் தொண்டன்
(male)
சிறந்தவர்/கடவுள்மீது பற்றுடையவர்/கடவுளுக்குத் தொண்டாற்றுபவர்.
-
திருக்குழலி
(female)
இனிமைமிகு தன்மையும் மதிப்பும் நிறைந்தவர்.
-
திருக்குழல்நாயகி
(female)
தெய்வீகமான அழகிய கூந்தலை உடைய தலைவி
-
திருக்கூடல்நம்பி
(male)
மதுரையில் (கூடல்) எழுந்தருளியுள்ள பெருமைக்குரிய இறைவன்
-
திருக்கைவேல்
(male)
சிறந்த வேலையுடையவர் / சிறந்த கையை உடையவர்./ மீனின் ஒருவகை.
-
திருக்கோதை
(female)
பக்தியும் செல்வச் செழிப்பும் நிறைந்தவர்.
-
திருங்செங்கோடன்
(male)
திருச்செங்கோடு என்னும் மலையில் வாழ்பவர்
-
திருச்சாத்தன்
(male)
தலைவன்
-
திருச்சிசிற்றம்பலவன்
(male)
பெருமைமிக்கத் தில்லை சிவபெருமானைப் போன்றவர்.
-
திருச்சிற்றம்பலம்
(male)
சிதம்பரத்தில் உள்ள புனிதமான ஞான ஆகாயம் / தில்லை வெளி
-
திருச்சுடரோன்
(male)
அழகு நிறைந்தவர் / செல்வம் நிறைந்தவர்
-
திருச்சுடர்
(male)
பிறருக்கு வழிகாட்டும் ஒளி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
