THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திருச்செங்குன்றன்
(male)
திருச்செங்குன்று மலையில் வாழும் இயல்புடையவர்
-
திருச்செங்கோ
(male)
பெருமைமிக்கத் தென்குமரி நாட்டின் வேந்தன் போன்றவர்.
-
திருச்செம்மல்
(male)
மேன்மைப்பண்பு நிறைந்தவர்
-
திருச்செல்வன்
(male)
சிறந்த மேன்மைபெற்ற செல்வங்களை உடையவன் (திரு - மேன்மை/செல்வம்).
-
திருச்செல்வம்
(male)
கல்விச்செல்வம் நிரம்பப் பெற்றவர்; அழகும் செழிப்பும் வளமையும் கொண்டவர்.
-
திருச்செல்வி
(female)
செல்வம் நிறைந்தவள்
-
திருச்செழியன்
(male)
செழிப்பும் பெருமையும் வாய்ந்த தலைவன்
-
திருத்தகு நல்லாள்
(female)
செல்வத்திற்குத் தகுந்த நற்பண்புடையவர்
-
திருத்தக்கதேவன்
(male)
நற்செல்வத்தைப் போன்று திகழும் இறைவனுக்கு நிகரானவர்.
-
திருத்தக்கான்
(male)
நடுவுநிலைமை உடையவர்
-
திருத்தக்கார்
(male)
ஆய்ந்தறிதலில் நடுநிலையானவர்
-
திருத்தணிகை
(male)
இனிமையும் புனிதமும் ஒருங்கே பெற்றவர்.
-
திருத்தம்பி
(male)
பொலிவு மிக்கவர் / செல்வம் உடையவர்
-
திருத்தளிநாதன்
(male)
தளி என்றால் கோயில் - சிவன் (திருப்புத்தூர்) வால்மீகி முனிவர் இங்குப் புற்றில் அமர்ந்து தவமிருந்ததால், இத்தலம் “திருப்புத்தூர்” என்று அழைக்கப்பட்டது.
-
திருத்தாமன்
(male)
செழிப்பும் அழகும் வாய்ந்த பூமாலை போன்றவர்.
-
திருத்தாமரை
(female)
தூய்மை, அழகு, ஒளிரும் தன்மையும் கொண்ட மதிப்புமிக்கவர்.
-
திருத்துறைக்கிழார்
(male)
செல்வம் நிறைந்த இடத்திற்கு உரியவர்
-
திருத்தேவன்
(male)
மேன்மை பொருந்திய அரசர்
-
திருத்தோளன்
(male)
அழகிய, வலிமையான தோள்களை உடையவர்
-
திருத்தோழன்
(male)
செயல் யாவிலும் துணை நிற்கும் பெருமைமிக்க தோழன் போன்றவர்.
-
திருநகை
(male)
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே பெற்ற செழிப்புமிக்கவர்.
-
திருநம்பி
(male)
அனைவராலும் விரும்பப்படும் நற்செல்வமாக திகழ்பவர்.
-
திருநாடன்
(male)
மலை நிலத்தின் தலைவன்
-
திருநாயகம்
(male)
எல்லோரும் போற்றும் பெருமைமிக்க தலைமைப் பண்பு வாய்ந்தவர்.
-
திருநாவன்
(male)
செழித்த நல்லறம் நவிலும் நா கொண்டவர்.
-
திருநாவலன்
(male)
நாவலூர் என்னும் ஊர்க்கு உரியவன்
-
திருநாவுக்கரசு
(male)
சிறந்த நாவை உடையவர்/நாவிற்குத் தலைவர்/
-
திருநிறைசெல்வி
(female)
செல்வம் நிறைந்திருப்பவள்
-
திருநிலவன்
(male)
அழகிய நிலவிற்கு ஒப்பானவர்
-
திருநிலவு
(female)
நிலவைப்போல் அழகும் அமைதியும் கொண்டு மதிப்புடன் வாழ்பவர்.
-
திருநீலகண்டன்
(male)
விடத்தை அருந்தி கழுத்து நீலமான சிவபெருமான்; ஒரு நாயன்மாரின் பெயரும் கூட.
-
திருநீலன்
(male)
நீல நிற மேனியை உடையவன்
-
திருநுதல்
(female)
உயர்வான நெற்றி
-
திருநெஞ்சன்
(male)
நிறைசெல்வ நெஞ்சினர்; துணிவு கொண்டவர்.
-
திருநெஞ்சள்
(female)
நெஞ்சில் அன்பும் கருணையும் கொண்ட ஒழுக்கம் நிறைந்தவர்.
-
திருநேயன்
(male)
செல்வத்தை விரும்புபவர்
-
திருப்பதி
(male)
செல்வமும் அருளும் நிறைந்த தெய்வமாகிய திருமால் ஊரையுமிடம்
-
திருப்பாணாழ்வார்
(male)
பாடல் பாடி இறைவனை வழிபடுபவர்/சிறந்த பற்றாளர்
-
திருப்பாவை
(female)
செல்வம் உடைய பெண்
-
திருப்புகழன்
(male)
மேன்மையும் புகழும் மிக்கவர்
-
திருப்புகழரசு
(male)
பலரும் புகழும் செல்வமாகத் திகழ்பவர்; உலகம் போற்றும் தலைமைப் பண்பு கொண்டவர்.
-
திருப்புகழேந்தி
(male)
மேன்மையான புகழுக்கு உரியவர்
-
திருப்புகழ்
(male)
நேர்மறையான செயல்களினால் மேன்மை உடையவர்
-
திருப்புனல்
(male)
புனிதமும் தெளிவும் கொண்ட நீர் போல் தூய்மையானவர்.
-
திருப்புலமை
(male)
உயர்ந்த அறிவு உடையவர்
-
திருப்புலவன்
(male)
அறிவில் சிறந்த புலவர்
-
திருமகன்
(male)
செல்வமுடையவர் / சிறப்புடையவர்.
-
திருமகள்
(female)
செல்வச் சிறப்புடையவள்
-
திருமங்கை
(female)
செல்வமுடைய பெண்
-
திருமங்கைநம்பி
(male)
திருமங்கை ஆழ்வார் போன்ற வைணவப் பற்றுடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
