THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திருமங்கையாழ்வார்
(male)
சிறந்த பற்றாளர்/இறைவழிபாட்டாளர் | சிறந்த பெண்
-
திருமடந்தை
(female)
செல்வம் நிறைந்த பெண்
-
திருமணி
(male)
சிறப்பு வாய்ந்த ரத்தினம், புனிதமான ஒளி/அழகு
-
திருமதி
(female)
தெளிந்த அறிவும் செழிப்பும் கொண்டவர்.
-
திருமருகன்
(male)
செல்வச் செழிப்பின் வழித்தோன்றல்
-
திருமருதம்
(male)
வளமையும் செழிப்பும் நிறைந்த தெய்வீக பூமியை ஒத்தவர்.
-
திருமறவன்
(male)
பெருமை மிக்க வீரனின் சிறப்பு வாய்ந்தவர்;
-
திருமறை
(male)
புனிதமான வேதத்திற்கு நிகராக மதிக்கப்படுபவர்.
-
திருமலர்
(female)
செல்வமிக்க மலர்
-
திருமலை
(male)
செல்வம் நிறைந்த மலை / வேங்கட மலை
-
திருமலைக்கதிர்
(male)
வாழ்வில் செழிப்பும், மலையைப் போல் மேன்மையும் கொண்டவர்.
-
திருமலைக்கரசு
(male)
செல்வ வளமிக்க மலையை ஆள்பவர்
-
திருமலைக்கிளி
(male)
புனிதமான மலையில் இனிமையுடன் பறக்கும் கிளி போன்றவர் / ஆன்மீக உயர்வும் செழிப்பும் தரும் இனிமை கொண்டவர்.
-
திருமலைக்குமரி
(female)
செல்வச் செழிப்புடைய மலைப் பெண்
-
திருமலைக்கொடி
(female)
உயர்ந்த மலையில் பறக்கும் கொடி போன்று மேன்மைமிக்கவர்.
-
திருமலைக்கொழுந்து
(male)
சிறந்த மலைப்பகுதி உடையவர்/ இளமையாவர்/
-
திருமலைச்சிட்டு
(male)
புனிதமான மலையில் இனிமையுடன் பறக்கும் சிட்டு போன்று திகழ்பவர்.
-
திருமலைச்செல்வன்
(male)
திருமாலுக்கு ஒப்பானவர்
-
திருமலைச்செல்வி
(female)
மலையின் செழிப்பும் வளமும் பெற்ற பெண் போன்றவர்.
-
திருமலைச்செழியன்
(male)
தெய்வத் தன்மையுடைய மலையை ஆளும் பாண்டியன்
-
திருமலைத்தங்கம்
(female)
மலையினை போல் உயர்வும் மதிப்புமிகு தங்கமும் போன்றவர்.
-
திருமலைத்திறல்
(male)
மலை போன்ற வலிமை உடையவர்
-
திருமலைத்தேவி
(male)
மலையில் வாழும் இறைவி போன்றவர்
-
திருமலைத்தையல்
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையில் வாழும் பெண்
-
திருமலைத்தோகை
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையில் உள்ள மயில் போன்றவர்
-
திருமலைநங்கை
(female)
மகிழ்ச்சி, செல்வம், மேன்மை தரும் தன்மை கொண்டவர்.
-
திருமலைநம்பி
(male)
திருமலையில் (திருப்பதி) தொண்டு செய்த பெரியவர்
-
திருமலைநாடன்
(male)
சிறப்பு மிக்க குறிஞ்சி நிலத் தலைவர்
-
திருமலைப்பிள்ளை
(male)
ஆன்மீக உயர்வும் செழிப்பும் பெற்ற குழந்தை.
-
திருமலைப்பொறையள்
(female)
மலையினை போன்று ஆற்றல், திறமை, செயல்திறன் கொண்டவர்.
-
திருமலைமகள்
(female)
மலையினை போன்ற பெருமையும் உயர்வும் கொண்ட பெண்.
-
திருமலைமங்கை
(female)
செல்வச் சிறப்புள்ள மலைப் பெண்
-
திருமலைமணி
(female)
உயர்வும் செழிப்பும் கொண்ட மலையில் ஒளி போல் திகழ்பவர்.
-
திருமலைமலர்
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையி்ல் உள்ள மலர் போன்றவர்
-
திருமலைமாலை
(female)
உயர்ந்த மலையின் பெருமையும் இனிமையும் மாலையாகப் பெற்றவர்.
-
திருமலைமுடி
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையின் உச்சி போன்றவர்
-
திருமலைமுத்து
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையில் முத்து பொன்றவர்
-
திருமலைமுருகன்
(male)
சிறந்த மலையில் வாழும் அழகன்.
-
திருமலையணி
(female)
உயர்ந்த மலையில் ஒளி போல் திகழும் பெருமையுடையவர்.
-
திருமலையண்ணல்
(male)
திருமலையில் வீற்றிருக்கும் பெருமை நிறைந்த வேங்கடவன் போன்றவர்.
-
திருமலையன்
(male)
வேங்கட மலைக்குத் தலைவர்
-
திருமலையன்பு
(male)
திருமலைப்பெருமையும் அன்பும் கொண்ட உயர்ந்தவர்.
-
திருமலையப்பன்
(male)
திருமலையில் வீற்றிருக்கும் இறைவன் (சீனிவாசன்)
-
திருமலையம்மை
(female)
உயர்வும் பாதுகாப்பும் அருளும் அன்னை போன்றவர்.
-
திருமலையரசி
(female)
உயரிய பண்பும் மேன்மையும் கொண்ட தலைமை பண்பு பெற்றவர்.
-
திருமலையரசு
(male)
வளம் நிறைந்த மலையின் தலைவன்
-
திருமலையரி
(male)
உயரிய மலையில் வாழும் சிங்கம் போன்று மதிப்புமிக்கவர்.
-
திருமலையழகு
(male)
புனிதமான மலையின் அழகும் சிறப்பும் கொண்டவர்.
-
திருமலையான்
(male)
இறைவன் குடிகொண்டிருக்கும் மலையில் வாழ்பவர்
-
திருமலையாள்
(female)
புனிதமான மலையில் செழிப்புடனும் பண்புடனும் வாழும் பெண்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
