True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • திருமலையூராள் (female)
    ஆன்மீக உயர்வு நிறைந்த மலையின் கண் வாழ்பவள்.
  • திருமலையெழிலி (female)
    புனிதமும், செழிப்பும், அழகும் ஆன்மீக மேன்மையும் ஒருங்கே பெற்றவர்.
  • திருமலைவடிவு (male)
    உயர்ந்த மலையில் செழிப்பும் வளமும் ஒருங்கே பெற்றவர்.
  • திருமலைவாகை (male)
    நற்பண்பினாலும் மதிப்பினாலும் வெற்றி மாலையைச் சூடியவர்.
  • திருமலைவாணன் (male)
    திருமலையில் வாழும் பெருமை மிக்க வேங்கடவனாய் எல்லோர் மனதிலும் குடியிருப்பவர்.
  • திருமலைவாணி (male)
    மலையின் உச்சியில் எரியும் விளக்கு போல் கல்விச் சிறப்பு உடையவர்
  • திருமலைவிளக்கு (male)
    மலையின் உச்சியில் எரியும் விளக்கு போன்றவர்
  • திருமலைவெற்றி (male)
    திருமலை வேங்கடேசனின் அருளுடன் வெற்றியை அடைந்தவர்.
  • திருமலைவேள் (male)
    மலைநாட்டில் வாழும் சிறந்த ஆண் மகன்
  • திருமழிசையாழ்வார் (male)
    சிறந்த ஊரான மழிசையில் வாழ்பவர்./ மங்கள குணங்களில் ஆழங்கால்பட்டவர்கள்.
  • திருமாண்பன் (male)
    மாட்சிமையும் மேன்மையும் நிரம்பியவர்
  • திருமானம் (male)
    உயர்ந்த தன்மானமும் மரியாதையும் கொண்டவர்.
  • திருமாமணி (female)
    செல்வ வளமிக்க பெரிய மணி
  • திருமாமதி (male)
    நிறைந்த அறிவும் பெருமையும் தெளிந்த ஞானமும் கொண்டவர்.
  • திருமாறன் (male)
    மேன்மை பொருந்திய வீரன்/ வீரத்தைச் செல்வமாக உடையவன்/ தைரியம், பெருமை, நன்மை, உயர்வு ஆகிய பண்புகளை உடைய வீரர்/புகழ், செல்வாக்கு, குணநலம் கொண்ட போராளி
  • திருமாலடியவன் (male)
    விஷ்ணுவின் (திருமால்) உண்மையான பக்தன்
  • திருமாலன்பன் (male)
    திருமாலுக்குத் தோழனாய்த் திகழும் பெருமை வாய்ந்தவர்
  • திருமாலை (female)
    செல்வமுடைய மாலை
  • திருமால் (male)
    உலகை காப்பவர்/அருள் பொழிபவர்
  • திருமாவடியான் (male)
    பெருமை கொண்ட தொண்டர்
  • திருமாவளவன் (male)
    திருமால் போன்ற வலிமை மிக்க சோழ மன்னன்/ சோழ மன்னன் கரிகாலன்
  • திருமிடற்றன் (male)
    அழகிய கழுத்தை உடையவர்
  • திருமுகன் (male)
    சிறப்பு மிக்கவர் / மேன்மை உடையவர் / அழகிய முகமுடையவர்
  • திருமுகன் (ம்) (male)
    நிறைந்த நல்லியல்புகளின் வடிவாய்த் திகழ்பவர்.
  • திருமுகம் (male)
    தெய்வீகக் களை பொருந்திய முகம் / இறைவனின் சந்நிதி
  • திருமுகிலன் (male)
    வானத்தில் உள்ள கார்முகிலின் நிறத்தை ஒத்தவர்
  • திருமுடி (male)
    செல்வத்தில் சிறந்து விளங்கும் தலைவர்
  • திருமுடிக்காரி (male)
    திருக்கோவலூரை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களுள் ஒருவராகிய மலையமான் திருமுடிக்காரி போன்றவர்.
  • திருமுதல்வி (female)
    தலைமைத் தன்மை கொண்ட மரியாதைக்குரியவர்.
  • திருமுரசு (male)
    இடியோசை போல வெற்றியைக் கூறுபவர்
  • திருமுருகன் (male)
    சிறந்தவர் / அழகானவர்.
  • திருமுருகு (male)
    தமிழ்க் கடவுள் முருகனைப் போன்று அழகானவர்
  • திருமுறுவல் (male)
    செல்வமும் புன்னகையும் வாய்ந்தவர்
  • திருமுல்லை வாணன் (male)
    முல்லைப் பூக்கள் நிறைந்த இருக்கும் இடத்தில் குடியிருப்பவர்
  • திருமூலம் (male)
    புனிதமான தொடக்கம் / திருமூலர் எனும் சித்தரின் பெயர்
  • திருமூலர் (male)
    சிறந்தவர்/முதன்மையானவர்/சித்தர்களில் தலையானவர்.
  • திருமொழி (female)
    செல்வ வளமுடைய மொழி
  • திருமேனி (male)
    அழகும் மேன்மையும் பொலிந்து தோன்றும் உருவம் உடையவன்/ தெய்வீக ஒளியுடன் காட்சி தரும் உடலைக் கொண்டவன்
  • திருமேனிநாதன் (male)
    கடவுளரின் மேனி போல் உடலை உடையவர்
  • திருமேனியன் (male)
    அழகும் வளமும் செழித்த வடிவினர்.
  • திருமேனியழகன் (male)
    தெய்வீகமான திருமேனியையும் அழகையும் கொண்டவன்
  • திருமேழி (male)
    வளமும் செழிப்பும் தரும் உழவுக்கு உதவும் கருவி போன்றவர்.
  • திருமைந்தன் (male)
    மேன்மையும் சிறப்பும் மிக்கவர்
  • திருமொழியன் (male)
    பிறர் மனம் புண்படாமல் பேசும் திறன் கொண்டவர்
  • திருவணி (female)
    உயர்ந்த பண்பும் மகிழ்ச்சியும் செழிப்பும் தரும் தன்மை கொண்டவர்.
  • திருவண்ணன் (male)
    மதிப்புடையவர்
  • திருவண்ணல் (male)
    பெருமையும் செல்வமும் மிக்கவர்
  • திருவன் (male)
    லட்சுமி கடாட்சம் உடையவன் / செல்வம் நிறைந்தவன்
  • திருவப்பன் (male)
    உயிர்கள் யாவிற்கும் பெரும் நன்மை புரியும் இறைவன் போன்றவர்.
  • திருவமுதன் (male)
    மேன்மை பொருந்திய அமுதத்திற்கு ஒப்பானவர்

« Prev Page 43 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube