THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திருவிடத்திறைவி
(male)
அருள், செல்வம், மங்களம் அனைத்தும் நிரம்பிய தெய்வீகப் பெண்.
-
திருவிடத்தெழில்
(male)
அருளும் அழகும் ஒருங்கே பெற்றிருக்கும் பொலிவு பெற்றவர்.
-
திருவிடத்தொளி
(male)
தெய்வீக அருளும் செல்வமும் பெற்ற ஒளிமிக்கவர்.
-
திருவிடம்
(male)
செல்வம் நிறைந்துள்ள இடத்திற்கு உரியவர்
-
திருவினங்கை
(female)
செல்வமுள்ள பெண்
-
திருவினாள்
(female)
மேன்மை நிறைந்தவள்
-
திருவிளங்கம்
(male)
உயர்ந்த ஞானநிலை பெற்றவர்
-
திருவிழி
(female)
நேர்மையான பார்வையும், தெளிவும் கொண்டவர்.
-
திருவுடைச்செல்வன்
(male)
மேன்மையான செல்வங்களைத் தன்னிடம் வைத்திருப்பவர்
-
திருவுடைநம்பி
(male)
நற் செல்வமும் அழகும் பொருந்தி அனைவராலும் விரும்பப்படுபவன்.
-
திருவுடைநாயகன்
(male)
உலகை செழிப்புடன் வழி நடத்தும் தலைவன் போன்றவர்.
-
திருவுடைமேனி
(male)
அழகிய உடல் அமைப்பு கொண்டவர்
-
திருவுடையன்
(male)
தெய்வத்தன்மை பொருந்திய அழகுச் சிறப்பு வாய்ந்தவர்.
-
திருவுடையர்
(male)
செல்வத்தை உடையவர் / சிறந்தவர்
-
திருவுடையாள்
(female)
புனிதமும் மேன்மையும் கொண்ட பெண் போன்றவர்.
-
திருவுரு
(male)
புனிதமான வடிவம் / தெய்வத் தோற்றம் உடையவர்
-
திருவுளம்
(male)
உயர்ந்த உள்ளம் கொண்டவர்
-
திருவூரன்
(male)
செல்வம் நிறைந்துள்ள ஊரைச் சேர்ந்தவர்
-
திருவெள்ளி
(female)
வெள்ளி விண்மீனைப்போல் ஒளியினை பெற்றவர்.
-
திருவெழினி
(male)
மனம் கவரும் தோற்றப் பொலிவு உடையவர்
-
திருவெழிலன்
(male)
பெருமைமிக்கத் தோற்றப் பொலிவு கொண்டு அழகுடன் திகழ்பவர்.
-
திருவெழிலி
(female)
தெய்வீகத் தன்மை கொண்ட மேகம் போன்றவள்
-
திருவெழிலுருவன்
(male)
அழகான உருவமாய்த் தன்னை வேடம் இட்டுக்கொள்பவர்
-
திருவெழில்
(male)
அழகும் செல்வமும் உடையவர்
-
திருவெழில்நம்பி
(male)
அழகும் செல்வமும் நிறைந்து எல்லோராலும் விரும்பப்படும் நற்பண்பு உடையவர்
-
திருவேங்கடத்தான்
(male)
தமிழ் நிலத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் வாழ்பவர்
-
திருவேங்கடமுடையான்
(male)
திருவேங்கட மலையில் வீற்றிருக்கும் திருமாலைப் போன்றவர்.
-
திருவேங்கடம்
(male)
சிறந்த இடம் / திருமால் வாழும் இடம் சிறந்த உடல்.
-
திருவேங்கடவன்
(male)
தமிழ் நிலத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் வாழ்பவர்
-
திருவேங்கை
(male)
வேங்கையினை போன்ற வலிமையும் உயர்ந்த நிலையும் கொண்டவர்.
-
திருவேந்தன்
(male)
செல்வமும் மேன்மையும் கொண்ட அரசர்
-
திருவேந்தல்
(male)
மேன்மையும் இளமையும் மிக்கவர்
-
திருவேலன்
(male)
சிறந்த வேல் படையை உடையவன்
-
திருவேலோன்
(male)
முருகன் அருள் பெற்றவர் / சிறப்பும் செல்வமும் மிக்கவர்
-
திருவேல்
(male)
அழகிய வேலினை உடையவன்
-
திருவேள்
(male)
மேன்மை பொருந்திய சிறந்த ஆண்
-
திருவொளி
(female)
மேன்மை பொருந்திய ஒளி
-
திரையன் மாறன்
(male)
கடல் வழியாக வந்து தொண்டை நாட்டை ஆண்ட மன்னன்
-
திரையரசன்
(male)
உலகம் யாவையும் தன்னுள் அடக்கிக் காக்கும் நல்லரசனின் தன்மை கொண்டவர்
-
திறக்கொன்றை
(male)
வலிமையையும் கொன்றை மலரின் பெருமையினையும் ஒருங்கே பெற்றவர்.
-
திறச்சாந்து
(male)
கலவைச் சந்தனம் போல் மனம்கவர் பண்புடையவர்
-
திறச்சாரல்
(male)
ஆற்றலும் அறிவும் மென்னையான தன்மையும் பெற்றவர்.
-
திறச்சுடர்
(male)
தன் திறமையாலும் நேர்மையினாலும் ஒளிவீசுபவர்.
-
திறச்சேய்
(male)
அறிவும் திறனும் பெற்றுத் திகழும் மகன்.
-
திறத்தகை
(male)
திறமையூம் நல்ல தகுதியும் நிறைந்த நபர்.
-
திறத்தங்கை
(female)
மனத்திலும் செயலிலும் நல்ல குணங்கள் நிறைந்த தங்கையானவர்.
-
திறத்தழல்
(male)
நெருப்பு போன்ற வலிமையும் திறனும் கொண்டவர் .
-
திறத்தானை
(male)
வலிமைமிக்க படையினை போன்றவர்.
-
திறத்தாமரை
(female)
திறமையுடன் உயர்ந்த அழகும் சிறந்த குணமும் நிறைந்தவர்.
-
திறத்தென்றல்
(female)
நேர்மை, வலிமையுடன் தென்றல் போன்ற இனிமையும் உடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
