THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திறத்தொடி
(female)
தன் திறமையால் அலங்கரிக்கப்பட்டவர்.
-
திறத்தொடை
(male)
வில்லின் நாண் போலத் திறமையானவர், பாடும் திறன் பெற்றவர்
-
திறத்தோகை
(male)
சிறப்பு வாய்ந்த மயிலிறகுக் கற்றை போன்று அழகானவர்
-
திறநங்கை
(female)
அறிவாலும் ஆற்றலாலும் சிறந்த விளங்கும் இளம்பெண்.
-
திறநிலா
(female)
தன் திறமையால் ஒளிரும் நிலவு போன்றவர்.
-
திறநெஞ்சள்
(female)
திறமையும் மனவலிமையும் கொண்ட பெண் போன்றவர்.
-
திறனகை
(male)
திறமையுடன் செயலாற்றுபவர்
-
திறனங்கை
(female)
வலிமையான பெண் / வெற்றியை உடைய பெண்
-
திறனணி
(male)
திறமையும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
திறனன்னை
(male)
திறமைகளை வளர்த்து விடும் அன்னை போன்றவர்.
-
திறனமுது
(male)
அமுதினை போன்ற இனிமையும் திறமையும் கொண்டவர.
-
திறனம்பி
(male)
ஆண்களில் சிறந்த வலிமையாளர்
-
திறனம்மை
(female)
மேன்மையான தாய் / வலிமையான தாய்.
-
திறனரசி
(female)
வலிமைக்கே அரசி / வெற்றியின் அரசி / சிறந்த அரசி
-
திறனரசு
(male)
தன் திறமையால் தலைமை பதவி வகிப்பவர்.
-
திறனரண்
(male)
சிறந்த பாதுகாப்பை உடையவர் / வலிமையான பாதுகாவலை உடையவர்
-
திறனரி
(male)
சிங்கத்தை போன்ற திறமைமிக்கவர்.
-
திறனருவி
(female)
மேன்மையான அருவியைப் போன்றவர் / அருவியைப் போன்று அன்பைப் பொழிபவர்
-
திறனறிவு
(male)
மேன்மையான அறிவை உடையவர் / அறிவுத்திறம் உடையவர்
-
திறனலை
(male)
கடல் அலை போன்று ஓட்டமும் திறமையும் கொண்டவர்.
-
திறனழகி
(male)
அழகும் திறனும் பெற்றவர்
-
திறனழகு
(male)
திறனும் அழகும் நிறைந்தவர்
-
திறனாடன்
(male)
திறமை வாய்ந்த குறிஞ்சி நிலத் தலைவர்
-
திறனாற்றல்
(male)
வலிமையான ஆற்றலை உடையவர் / சிறந்த சக்தியை உடையவர்
-
திறனாளன்
(male)
வலிமையில் சிறந்து வியங்குபவர்
-
திறனாள்
(female)
செயல் திறமை கொண்டவர்.
-
திறனாழி
(male)
கடலளவு வலிமை உடையவர் / மேன்மையான கடலைப் போன்றவர்
-
திறனிசை
(male)
இனிய இசையால் தன் திறமையை வெளிகாட்டுபவர்.
-
திறனிலவு
(female)
மேன்மையான நிலவைப் போன்றவர்
-
திறனிலா
(female)
தன் திறமையால் நிலவினை போன்று ஒளிர்பவர்.
-
திறனிழையாள்
(female)
சிறந்த அணிகலன் அணிந்தவர் / மேன்மையான அணிகலன்களை உடையவர்
-
திறனெஞ்சன்
(male)
மன உறுதி உடையவர்
-
திறனெஞ்சள்
(female)
வலிமையான மனம் உடையவள்
-
திறனெழிலி
(female)
சிறந்த மேகம் போன்றவர் / மேன்மையான மேகம் போன்று குளிர்ந்தவர்
-
திறனேந்தி
(male)
திறமையை தாங்கி நிற்கும் சிறப்பானவர்.
-
திறனொளி
(female)
வெற்றிக்கு ஒளியானவர்
-
திறனொளி
(male)
வெற்றிக்கு ஒளியானவர்
-
திறனோவியம்
(female)
தனி திறமையால் உருவாக்கப்பட்ட அழகான ஓவியம் போன்றவர்.
-
திறன்மகள்
(female)
வலிமையான பெண் / வெற்றியை உடைய பெண்
-
திறன்மங்கை
(female)
ஆற்றலும் திறமையும் நிறைந்த பெண்.
-
திறன்மடந்தை
(female)
வலிமையான பெண் / வெற்றியை உடைய பெண்
-
திறன்மணி
(male)
வலிமையும் அழகும் ஒருங்கே பெற்றவர்
-
திறன்மதி
(male)
அறிவும் திறமையும் கொண்டவர்
-
திறன்மனை
(male)
வலிமையான வீட்டைப் போன்றவர்
-
திறன்மன்னன்
(male)
வலிமை பொருந்திய ஆட்சியாளர்
-
திறன்மயில்
(female)
கலைநயத்துடன் திறமையும் கொண்டவர்.
-
திறன்மருகன்
(male)
திறமையான வழித்தொன்றலில் வந்தவர்
-
திறன்மறவன்
(male)
திறமையுடையவர்
-
திறன்மலர்
(female)
வெற்றியையே பூவாக அணிந்தவர் / வெற்றி மலர் சூடியவர்
-
திறன்மலை
(male)
அசைக்க முடியாத உறுதி கொண்ட மலையை போன்ற திறமை கொண்டவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
