THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திறன்மல்லன்
(male)
மற்போரில் சிறந்த வலிமையாளர்
-
திறன்மானி
(male)
தன் திறமையால் மதிப்பு மரியாதையும் பெற்றவர்.
-
திறன்மான்
(male)
திறமையும் அழகும் உடைய மான் போன்றவர்
-
திறன்மாமணி
(male)
தன் திறமையால் மாணிக்கம் போன்று ஒளிர்பவர்.
-
திறன்மாமதி
(female)
ஒளிரும் பெரிய நிலவைப் போன்றவர்
-
திறன்மாமயில்
(male)
திறமையும் அழகும் உடைய மயிலின் சாயல் உடையவர்
-
திறன்மாறன்
(male)
திறம் நிறைந்த பாண்டிய மன்னர்
-
திறன்முடி
(male)
வெற்றியையே மணமுடியாகச் சூடியவர் / வலிமையான கூந்தலை உடையவர்
-
திறன்முதலி
(male)
தன் திறமையால் முன்னிலை வகிப்பவர்.
-
திறன்முதல்வி
(female)
சிறந்த தலைவி / வலிமையான தலைவி / வெற்றியை உடைய தலைவி
-
திறன்முத்து
(male)
தன் திறமையால் முத்துபோல் மதிக்கப்படுபவர்.
-
திறன்முரசு
(male)
மேன்மையான முரசு போன்றவர் / வலிமையான முரசு போன்றவர்
-
திறன்மேழி
(male)
உழவிற்கு பயன்தரும் கலப்பை போன்று தன் திறமையால் பிறருக்கு பயன்தருபவர்.
-
திறன்மொழி
(female)
வலிமையான சொல்லைப் பேசுபவர் / வெற்றி மொழி / வீர மொழியைப் பேசுபவர்
-
திறன்மொழி
(male)
வலிமையான சொல்லைப் பேசுபவர் / வெற்றி மொழி / வீர மொழியைப் பேசுபவர்
-
திறன்வடிவு
(male)
திறமையுடன் அழகும் கொண்டவர்.
-
திறன்வயல்
(male)
மேன்மையான சிறந்த வயலைப் போன்றவர்
-
திறன்வல்லி
(female)
திறமையும் வல்லிக் கொடி போன்று அழகும் கொண்டவர்.
-
திறன்வாகை
(male)
சிறந்த வெற்றியாளர் / வலிமையால் வெற்றி பெற்றவர்
-
திறன்வாரி
(male)
ஆற்றலும் செழிப்பும் கொண்டவர்.
-
திறன்விறலி
(female)
திறமையும் கலை நயமும் கொண்டவர்.
-
திறன்வில்
(male)
வெற்றி எனும் வில்லை ஏந்தியவர் / வலிமையான வில்லை ஏந்தியவர்
-
திறன்வெற்றி
(male)
சிறந்த வெற்றியாளர் / வலிமையால் வெற்றி பெற்றவர்
-
திறன்வேங்கை
(male)
வேங்கையை போன்ற வீரமும் திறமையும் கொண்டவர்.
-
திறன்வேல்
(male)
வெற்றி எனும் வேலை ஏந்தியவர் / வலிமையான வேலை ஏந்தியவர்
-
திறப்பிணை
(male)
வலிமையான அழகிய பெண் மானைப் போன்றவர்
-
திறப்பிள்ளை
(male)
திறமையுடன் வளரக்கூடிய குழந்தை.
-
திறப்புனல்
(male)
நேர்வழியில் பாயும் நீரோடை போன்றவர்.
-
திறப்பொன்னி
(female)
தங்கம் போல் ஒளிரும் மதிப்புமிக்கவர்.
-
திறமங்கை
(female)
ஆற்றலும் அறிவும் கொண்ட அழகிய பெண்.
-
திறமணி
(female)
ஆற்றலும் அறிவும் கொண்ட ஒளிரும் பெண் போன்றவர்.
-
திறமயில்
(female)
திறமையும் அழகும் கொண்ட மயில் போன்றவர்.
-
திறமலர்
(female)
திறமை, ஆற்றலுடன் மலர் போன்று மென்மையையும் பெற்றவர்.
-
திறமானம்
(male)
திறமையும் பெருமையும் கொண்ட மதிப்புமிக்கவர்.
-
திறமாமதி
(female)
உள்ளார்ந்த திறனும் நுண்ணறிவும் கொண்டு ஒளிர்பவர்.
-
திறமாமயில்
(male)
வலிமை, அழகு, மேன்மை பொருந்திய மயில் போன்றவர்
-
திறமாரி
(male)
வளமை தரும் மழை போன்றவர்
-
திறமுகில்
(male)
மேகம் போல் விரிந்து பரந்த ஆற்றலும் அறிவும் கொண்டவர்.
-
திறமுடி
(male)
நேர்மையையும் ஒழுக்கத்தையும் மணிமுடியாக சூடியவர்.
-
திறமுதல்வி
(female)
தன் அறிவாலும் ஆற்றலாலும் தலைமை வகிக்கும் சக்தி வாய்ந்த பெண் போன்றவர்.
-
திறமுல்லை
(female)
இயற்கையின் மென்மை அழகொடு வலிமையையும் பெற்றவர்.
-
திறமேழி
(male)
உழவுக்கு உதவும் கலப்பை போன்று வலிமையும் உறுதியும் கொண்டவர்.
-
திறமைக்கதிர்
(male)
ஆற்றம் மிக்க சூரிய ஒளியைப் போன்றவர்
-
திறமைக்கனல்
(male)
தன் திறமையால், ஒளிரும் தீப்பொறி போல் சக்தி வாய்ந்தவர்.
-
திறமைக்கலம்
(male)
மரக்கலம் போன்று வலிமையும் திறமையும் பெற்றவர்.
-
திறமைக்கிளி
(female)
இனிமையாக பேசும் திறமைமிக்கவர்.
-
திறமைக்குரல்
(male)
வல்லமை பொருந்திய பேச்சுத்திறன் உடையவர்
-
திறமைக்குழலி
(male)
புல்லாங்குழலை வாசிப்பதில் மிகச் சிறந்த திறமை வாய்ந்தவர், திறமையும் அழகிய கூந்தலும் கொண்டவர்
-
திறமைக்கொடி
(female)
தன் திறமையால் வெற்றிச் சின்னத்தை அடைந்தவர்.
-
திறமைச்சுடர்
(male)
தன் திறமையால் சுடர் போல் உலகிற்கு ஒளிர்பவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
