THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திறமைச்சுனை
(male)
நீரூற்றினைப் போன்று தன் திறமைகளை பொழிபவர்.
-
திறமைச்செல்வி
(female)
தன் திறமையால் செழித்து விளங்கும் பெண் போன்றவர்.
-
திறமைச்சொல்
(male)
திறமையான பேச்சில் வல்லமை நிறைந்தவர்.
-
திறமைத்தமிழ்
(male)
தமிழ் மொழி போல் திறமைமிக்கவர்.
-
திறமைத்தழல்
(male)
தன் திறமையால் தழல் போன்று எரிந்து ஒளிர்பவர்.
-
திறமைத்தானை
(male)
திறமையான படையினை கொண்டவர்.
-
திறமைத்தேவி
(female)
திறமையும் மரியாதையும் பெற்று ஒளிரும் பெண் போன்றவர்.
-
திறமைமகள்
(female)
அறிவும், ஆற்றலும் திறமையும் ஒருங்கே பெற்ற மகள்.
-
திறமைமணி
(male)
தன் திறமையால் மாணிக்கம் போல் ஒளிர்பவர்.
-
திறமைமுத்து
(male)
தன் திறமையால் ஒளிரும் முத்தினை போன்றவர்.
-
திறமையாழ்
(male)
திறமையும் யாழின் இனிமையும் ஒருங்கே பெற்றவர்.
-
திறமைவல்லி
(male)
வல்லமை பொருந்திய பூங்கொடி போன்றவர்
-
திறமைவிறலி
(female)
திறமையுடன் திகழும் கலை பெண்மணி.
-
திறமைவேல்
(male)
தன் திறமையில் வேல் போன்று வலிமைமிக்கவர்.
-
திறமொழி
(female)
திறமையுடன் மொழியினை கையாள்பவர்.
-
திறற்கடல்
(male)
கடலளவு வலிமையுடையவர் / வலிமையான கடல் போன்றவர்
-
திறற்கதிர்
(male)
ஒளிபொருந்திய கதிரவன் / ஒளிரும் சூரியனைப் போன்றவர்
-
திறற்கனல்
(male)
ஒளிரும் நெருப்பைப் போன்றவர் / ஒளிவடிவானவர்
-
திறற்கலை
(male)
கலைத் திறமை கொண்டவர் / கலைகளில் வெற்றி பெற்றவர்
-
திறற்கிள்ளி
(male)
வலிமையான சோழ மன்னருக்கு இணையானவர்
-
திறற்கிள்ளை
(female)
வெற்றிக்கிளியைப் போன்றவர்
-
திறற்கிள்ளை
(male)
வெற்றிக்கிளியைப் போன்றவர்
-
திறற்குமரி
(female)
வலிமையான பெண் / வெற்றியை உடைய பெண்
-
திறற்கொடி
(female)
வலிமையான கொடி / வலிமையான கொடி போன்ற பெண்
-
திறற்கோதை
(female)
வெற்றி மாலை அணிந்தவர் / வலிமையான பெண் / வெற்றியை உடைய பெண்
-
திறற்சுடர்
(female)
ஒளிரும் சுடரொளி போன்றவர் / ஒளிரும் நெருப்பைப் போன்றவர்
-
திறற்சுடர்
(male)
ஒளிரும் சுடரொளி போன்றவர் / ஒளிரும் நெருப்பைப் போன்றவர்
-
திறற்சுனை
(male)
வலிமையையே நீரூற்றாக உடையவர் / நீரூற்றைப் போன்ற வலிமை நிறைந்தவர்
-
திறற்செல்வி
(female)
திறமையம் ஆற்றலும் பெற்ற பெண் போன்றவர்.
-
திறற்சேந்தி
(female)
வலிமை களஞ்சியம் / வெற்றிகளின் களஞ்சியமாகத் திகழ்பவர்
-
திறற்சேய்
(male)
தன் திறனையே செல்வமாக கொண்ட ஆண் பிள்ளை.
-
திறற்சொல்
(male)
வலிமையான சொல்லைப் பேசுபவர் / வெற்றி மொழி / வீர மொழியைப் பேசுபவர்
-
திறற்பாலை
(male)
கடின சூழலிலும் தன் திறனால் நிலைத்து நிற்பவர்.
-
திறற்பிடி
(female)
வலிமையான யானையைப் போன்றவர்
-
திறற்பிள்ளை
(male)
திறமையும் ஆற்றலும் நிறைந்தவர்.
-
திறற்புகழ்
(male)
வலிமையும் புகழும் உடையவர் / வெற்றியும் புகழும் உடையவர் / வெற்றியால் புகழ் பெற்றவர்
-
திறற்புணை
(male)
துணிச்சலுடன் பிறருக்கு துணையாகவும் நிற்பவர்.
-
திறற்பூவை
(female)
வெற்றியையே பூவாக அணிந்தவர் / வலிமையான பெண் / வெற்றியை உடைய பெண்
-
திறற்பொன்னி
(female)
வலிமையுடன் பொன்னி நதி போன்ற வளமும் பெற்றவர்.
-
திறற்பொறை
(male)
எல்லையற்ற பொறுமை உடையவர்
-
திறலண்ணல்
(male)
திறமைக்கு சிறப்பு சேர்ப்பவர்
-
திறலன்
(male)
வலிமையானவர்
-
திறலன்னை
(female)
வலிமையின் தாய்
-
திறலம்மை
(female)
திறமையுடன் செயல்புரியும் அன்னை போன்றவர்.
-
திறலரசன்
(male)
வலிமை மிக்க மன்னர்
-
திறலரசி
(female)
தன் திறமையால் செல்வாக்குப்பெற்ற ராணி போன்றவர்.
-
திறலரசு
(male)
வலிமை பொருந்திய ஆட்சியாளர்
-
திறலரி
(male)
திறமையுடனும் அறிவுடனும் விளங்கும் சிங்கம் போன்றவர்.
-
திறலறிவு
(male)
திறமையுடனும் அறிவுடனும் விளங்குபவர்.
-
திறலாள்
(male)
உடல், மன வலிமை கொண்ட ஆளுமை உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
