THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
திறலாழி
(male)
கடல் போன்று பரந்த விரிந்த திறமை கொண்டவர்.
-
திறலிசை
(male)
இனிய இசையைத்திறன் மிக்கவர்
-
திறலினி
(female)
வலிமையும் இனிமையும் ஒன்றாக இணைந்தவர் / உறுதியான மனமும் மென்மையான குணமும் கொண்டவர்.
-
திறலின்பம்
(male)
வலிமையும் இன்பமும் உடையவர்
-
திறலுடையாள்
(female)
வலிமை உடையவள்
-
திறலுரு
(male)
வலிமையே உருவாகக் கொண்டவர் / உறுதியான இயல்பும் சக்தி மிக்க ஆளுமையும் கொண்டவர்.
-
திறலெரி
(male)
ஒளிரும் நெருப்பைப் போன்றவர் / ஒளிரும் விண்மீன் போன்றவர்
-
திறலெழில்
(male)
ஆற்றலும் அழகும் ஒன்றாக இணைந்தவர்.
-
திறலேந்தி
(female)
வலிமையை ஏந்தியவள் / வெற்றியை ஏந்தியவள்
-
திறலொளி
(male)
வெற்றி பெற்றுத் திகழ்பவர்
-
திறலோன்
(male)
வலிமை உடையவர்
-
திறல்வல்லி
(female)
தன் திறமையால் வல்லமை பெற்ற பெண் போன்றவர்.
-
திறல்வழுதி
(male)
வலிமை மிக்க பாண்டிய மன்னர்
-
திறல்வாகை
(male)
வெற்றி பெற்று வாகை என்கிற பூவைச் சூடும் திறமையானவர்
-
திறல்வாணன்
(male)
தனித்திறன் பெற்று வாழ்பவர்
-
திறல்வில்
(male)
வில்லினை போல் கூர்மையான திறமையினை பெற்றவர்.
-
திறல்வீரன்
(male)
வலிமை பொருந்திய வீரர்
-
திறல்வெற்றி
(male)
தன் திறமையால் வெற்றி வாகை சூடியவர்.
-
திறல்வேங்கை
(male)
வேங்கைபோல் வலிமையானவர்
-
திறல்வேந்தன்
(male)
ஆற்றல் வாய்ந்த அரசர்
-
திறல்வேல்
(male)
வலிமையான வேலினைக் கையில் ஏந்திய வீரர்
-
திறவடிவு
(male)
ஆற்றலும் ஒழுங்கும் ஒருங்கே பெற்ற ஆளுமையுடையவர் / திறனே வடிவமாகப் பிறந்தவர்.
-
திறவமுது
(male)
வெற்றியையே அமுதமாக உண்டவர்
-
திறவழகி
(male)
வலிமையான மனமும் அழகிய குணமும் கொண்டவர்.
-
திறவாகை
(male)
வலிமையால் பெற்ற வெற்றி
-
திறவாற்றல்
(male)
செயல் திறனால் முன்னேறுபவர்.
-
திறவிறல்
(male)
வலிமையால் பெற்ற வெற்றி / வலிமையாால் வந்த பெருமை / வலிமையும் வீரமும் உடையவர்
-
திறவெற்றி
(male)
வலிமையால் பெற்ற வெற்றி
-
திறவெழிலி
(female)
உறுதியான மனமும் அழகான குணமும் உடையவர்.
-
திறவேங்கை
(male)
புலியினை ஒத்த வலிமையுடையவர் / திறனும் வீரமும் ஒன்றாக இணைந்தவர்.
-
திலகவதியார்
(female)
நெற்றிப்பொட்டு வைத்திருப்பவர்
-
தில்லைக்கரசி
(female)
சிதம்பரத்தின் அரசி
-
தில்லைக்கரசு
(male)
தில்லை என்ற நகருக்கு அரசன்
-
தில்லைக்காடன்
(male)
தில்லை மரங்கள் நிறைந்த காட்டின் தலைவன்
-
தில்லைக்கிளி
(male)
தில்லை நாதனைப் புகழ்ந்து பாடும் இனிய குரலை உடையவர்.
-
தில்லைக்கிள்ளி
(male)
சிதம்பரத்தில் வாழும் சிறப்புப் பொருந்திய சோழர்
-
தில்லைக்கிழான்
(male)
சிதம்பரத்தில் வாழும் தலைவர்
-
தில்லைக்குடிமகன்
(male)
தில்லையில் வாழ்பவன்
-
தில்லைக்குமரன்
(male)
சிதம்பரத்தில் வாழும் இளைஞர்
-
தில்லைக்குயில்
(male)
நடராசப் பெருமானின் புகழை இனிய குரலில் பாடும் ஆற்றல் பெற்றவர்.
-
தில்லைக்கூத்தன்
(male)
சிதம்பரம் (தில்லை) திருத்தலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானைக் குறிக்கும் பெயர்
-
தில்லைக்கோ
(male)
தில்லையை ஆள்பவன்
-
தில்லைக்கோன்
(male)
சிதம்பரத்திற்கு அரசர்
-
தில்லைக்கோமான்
(male)
சிதம்பரத்தை ஆளும் அரசர்
-
தில்லைக்கோவன்
(male)
தில்லையை ஆள்பவன்
-
தில்லைச்சந்தனம்
(male)
தில்லை நடராசப் பெருமானின் அருள் போன்று நறுமணம் வீசுபவர்.
-
தில்லைச்சுடர்
(male)
தில்லைத் தலத்தில் ஒளிரும் தெய்வீக ஒளியாகத் திகழ்பவர்.
-
தில்லைச்சுனை
(male)
சிதம்பரத்தில் உள்ள நீர் ஊற்று போன்றவர், தில்லை என்னும் மரங்கள் நிறைந்த இடத்தில் உள்ள நீரூற்று போன்றவர்
-
தில்லைச்செம்மல்
(male)
தில்லைக்குத் தலைவன்
-
தில்லைச்செல்வன்
(male)
சிதம்பரம் தில்லையம்பல இறைவனின் அருளைப் பெற்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
