True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › THA Letter Tamil Baby Names | TrueTamil

THA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with tha letter.

Total Names: 3,775



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • தில்லைச்சேய் (male)
    சிதம்பரத்திற்கு உரியவர்
  • தில்லைச்சோலை (male)
    தில்லைத் தலத்தில் உள்ள பசுமை நிறைந்த சோலை போன்றவர் / ஞானமும் அருளும் நிழலாகப் பரவும் தெய்வீகச் சோலை போன்றவர்.
  • தில்லைச்சோழன் (male)
    தில்லையை ஆண்ட சோழ மன்னன்
  • தில்லைத்தம்பி (male)
    தில்லையில் வாழும் இளைஞர்
  • தில்லைத்தழல் (male)
    உள்ளிருளையும் அறியாமையையும் எரிக்கும் ஞானத் தீ போன்றவர் / தில்லைத் தலத்தில் எரியும் தெய்வீகத் தீ போன்றவர்.
  • தில்லைத்தாண்டவர் (male)
    நடனம் புரிபவர் / தில்லையில் வாழ்வர்
  • தில்லைத்திறல் (male)
    உள்ளத்தையும் வாழ்க்கையையும் தாங்கும் தெய்வீக உறுதி பெற்றவர் / தில்லைத் தலத்தில் வெளிப்படும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்.
  • தில்லைத்தேவன் (male)
    சிதம்பரத்தை ஆளும் தலைவன்
  • தில்லைத்தோகை (female)
    நடராசப் பெருமானின் நடன அழகை அலங்கரிக்கும் மயில் தோகை போன்றவர்.
  • தில்லைநங்கை (female)
    தில்லை கூத்தனின் அருள்பெற்ற அறிவுடை மங்கை
  • தில்லைநம்பி (male)
    சிதம்பரத்தில் வாழும் அறிவுச் சான்றோர் / பக்தர்
  • தில்லைநாடன் (male)
    தில்லையில் உள்ள குறிஞ்சி நிலத் தலைவர்
  • தில்லைநாயகன் (male)
    திருத்தில்லையின் நாயகனாகி உலகை வழிநடத்தும் தலைவன் சிவபெருமான் போன்றவர்
  • தில்லைநாயகம் (male)
    தில்லையில் வாழ்பவர்/தில்லையின் தலைவர்.
  • தில்லைப்புலவன் (male)
    தில்லையின் புகழைப் பாடுபவன்
  • தில்லைப்பூ (female)
    நடராசரின் அருளால் இனிமையும் நறுமணமும் கொண்ட மலர் போன்றவர்.
  • தில்லைப்பொட்டு (male)
    தில்லை நடராசரின் திலகம் போன்றவர்.
  • தில்லைப்பொன் (male)
    தில்லைத் தலத்தில் உயர்ந்த மதிப்பினை பெற்ற பொன் போன்றவர்.
  • தில்லைப்பொருநன் (male)
    சிதம்பரத்தில் ஆட்சி செய்யும் அரசர்
  • தில்லைமங்கை (female)
    தில்லைத் தலத்தில் பிறந்த புனிதமான பெண்.
  • தில்லைமணி (male)
    தில்லைக்கு அழகு சேர்ப்பவர்
  • தில்லைமதி (female)
    நடராசரின் அருளால் அறிவும் ஆன்மீகத் தெளிவும் பெற்றவர்.
  • தில்லைமருதம் (male)
    தில்லைத் தலத்தில் எழுந்த மருத மரம் போன்று வலிமை பெற்றவர்.
  • தில்லைமறவன் (male)
    தில்லையைச் சேர்ந்த படைத்தலைவர்
  • தில்லைமறை (male)
    தில்லை நடராசரின் அருளால் தெய்வ ஞானம் பெற்றவர்.
  • தில்லைமான் (male)
    தில்லை நடராசரின் அருளால் ஆற்றலும் வீரமும் உயர்ந்த தன்மையும் பெற்றவர்.
  • தில்லைமாமயில் (female)
    நடராசரின் அருளால் அழகும் கலைநயமும் பெற்றவர்.
  • தில்லைமாறன் (male)
    சிதம்பரத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன் போன்றவர்
  • தில்லைமுடி (male)
    தில்லை நடராசரின் அருளினை மணி மகுடமாகச் சூடிக் கொண்டவர்.
  • தில்லைமுதல்வி (male)
    சிதம்பரத்தின் முதல் தலைவி
  • தில்லைமுத்து (male)
    அழகிய தில்லை நகரைச் சேர்ந்தவர்
  • தில்லையண்ணன் (male)
    தில்லை இறைவனை அண்ணனாகக் கருதுதல் / அங்குள்ள பெரியவர்
  • தில்லையண்ணல் (male)
    தில்லைக்குச் சிறப்பு சேர்ப்பவர்
  • தில்லையன் (male)
    தில்லையில் வாழ்பவன்
  • தில்லையன்பன் (male)
    தில்லை நகர் வாழும் தோழர்
  • தில்லையப்பன் (male)
    தில்லையில் வீற்றிருக்கும் சிவபெருமான்
  • தில்லையம்பலம் (male)
    மிக அருகில் உள்ள இறைவன்/தில்லை என்ற இடத்தில் வாழ்பவர்/
  • தில்லையம்பலவன் (male)
    தில்லை என்ற இடத்தை உடையவர்
  • தில்லையம்பலவாணன் (male)
    திருத்தில்லையில் குடியிருக்கும் உயிர்களுக்கு எல்லாம் நல்வாழ்வு அருளும் சிவபெருமான் போன்றவர்.
  • தில்லையரசன் (male)
    தில்லையை ஆள்பவன்
  • தில்லையரன் (male)
    தில்லையில் வீற்றிருக்கும் நடராசர்
  • தில்லையறிஞன் (male)
    தில்லைச் சான்றோன்
  • தில்லையறிவன் (male)
    சிதம்பரத்தில் வாழும் அறிவுடையோர்
  • தில்லையழகன் (male)
    தில்லையில் ஆடும் அழகிய இறைவன் (நடராஜர்)
  • தில்லையாடி (male)
    தில்லை என்ற இடத்தில் ஆடுபவர்
  • தில்லையாளி (male)
    தில்லையில் நின்று உலகை ஆளும் சிவனுக்கு ஆளாய் ஆனவர்.
  • தில்லையூரன் (male)
    தில்லை (சிதம்பரம்) நடராஜப் பெருமான்
  • தில்லையெழிலன் (male)
    தில்லையில் வாழும் அழகும் இளமையும் பொருந்தியவர்
  • தில்லையேந்தல் (male)
    தில்லை நகரின் தலைவர் (சிவன்)
  • தில்லைவண்ணன் (male)
    தில்லை நகரத்தைச் சேர்ந்தவர்

« Prev Page 51 of 76 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube