THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
துரைக்கண்ணன்
(male)
மிகுதிப்பாடுடையவர்/தலைவர்/மதிப்புமிக்கவர்/அழகிய கண்களையுடையவர் .
-
துரைக்கண்ணு
(male)
தலைவர்களுள் சிறந்தவர்
-
துரைக்கோ
(male)
பெருமையில் சிறந்து விளங்கும் தலைவன் போன்றவர்.
-
துரைசெல்வன்
(male)
உலகம் யாவையும் வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவர்; இறைவனுக்கு நிகரானவர்.
-
துரைச்சி
(female)
தலைவி
-
துரைச்செம்மல்
(male)
தலைமைப் பண்பும் சான்றாண்மையும் உடையவர்
-
துரைச்செல்வன்
(male)
செல்வங்களின் தலைவர்
-
துரைத்தம்பி
(male)
தலைவர்களுள் இளையவர்
-
துரைத்தேவன்
(male)
தலைமைப் பண்பு மிக்கவர்
-
துரைநம்பி
(male)
ஆண்களில் சிறந்த தலைவர்
-
துரைநாகன்
(male)
இளந்தலைவர்
-
துரைநெஞ்சன்
(male)
ஆளுமைப் பண்புமிக்க தலைவர்
-
துரைப்பாண்டியன்
(male)
ஆளுமை மிக்க பாண்டிய மன்னன் / தலைவன் போன்றவன்
-
துரைமணி
(male)
மதிப்பு மிக்க தலைவர்
-
துரைமருகன்
(male)
தலைவரின் வழித்தோன்றல்
-
துரைமாறன்
(male)
பாண்டியர் குலத்தின் தலைவன்
-
துரைமுருகன்
(male)
இளமையும் தலைமைப் பண்பும் மிக்கவர்
-
துரைமுருகு
(male)
இளமையும் அழகும் நிறைந்த தலைவர்
-
துரையண்ணன்
(male)
மதிக்கத்தக்க மூத்த தலைவன்
-
துரையன்
(male)
நற்செயல்கள் விரைந்தாற்றும் தலைவனாகத் திகழ்பவர்
-
துரையப்பன்
(male)
மிகுதிப்பாடு / மதிப்புமிக்க / தலைவர் /
-
துரையப்பா
(male)
சிறந்த குடும்பத் தலைவர்
-
துரையரசன்
(male)
மதிப்பு மிக்க அரசன்
-
துரையரசு
(male)
தலைவர்களில் சிறந்தவர்
-
துரையழகன்
(male)
அழகிய தலைவர்
-
துரையெழிலன்
(male)
இளமையும் அழகும் நிறைந்த தலைவர்
-
துரையெழில்
(male)
அழகில் சிறந்த தலைவர்
-
துரைவண்ணன்
(male)
மிகுந்த அழகுடையவர்
-
துரைவள்ளல்
(male)
கொடையில் சிறந்த தலைவர்
-
துரைவீரன்
(male)
வீரர்களின் தலைவர்
-
துரைவேந்தன்
(male)
தலைவர்களுக்கெல்லாம் தலைவர்
-
துரைவேலன்
(male)
வேல் ஏந்திய தலைவன்
-
துரைவேலோன்
(male)
வேற்படை உடைய தலைவர்
-
துரைவேல்
(male)
ஆளுமை மிக்க வெற்றிவேல் உடையவன்
-
துறவாண்டார்
(male)
பற்றற்ற நிலை / துன்பங்களை நீங்கிய நிலை /இறைவனை அடைய வாய்ப்பை உருவாக்கி கொள்ளுதல்/ ஆளும் தன்மை உடையவர்.
-
துறைத்தலைவன்
(male)
கல்வி, சிறந்த கலைகளில் முதன்மையானவர்
-
துறைத்திறத்தன்
(male)
அவையை வழி நடத்தும் திறமையுடையவர்
-
துறைமணி
(male)
அவைக்குத் தலைமை ஏற்பவர்
-
துறைமுத்தன்
(male)
கடலில் விளைந்த முத்தைப் போன்றவர்
-
துறைமுத்து
(male)
அவையில் சிறந்து விளங்குபவர்
-
துறையவன்
(male)
குறிப்பிட்ட பிரிவில் வல்லுநராய்த் திகழ்பவர்
-
துறையூரன்
(male)
நீர்த்துறைகளை உடைய ஊரைச் சேர்ந்தவர்
-
துறையூர்நம்பி
(male)
துறையூர் எனும் ஊரைச் சேர்ந்த அனைவராலும் விரும்பப்படும் சிறந்த ஆண்மகன்
-
துறையோன்
(male)
நெய்தல் நிலத்தவர் / அவையில் சிறந்து விளங்குபவர்
-
துறைவன்
(male)
நெய்தல் நிலத்தின் தலைவன்
-
துறைவளவன்
(male)
வளம் நிறைந்த இடத்தின் தலைவன்
-
துறைவாணன்
(male)
நல்ல நூல்களைக் கற்று நல்வாழ்வு வாழும் சான்றோர் போன்றவர்.
-
துளக்கிலி
(male)
அசைவின்றி நிலைத்திருப்பவர்கள் (கடவுள்) சிவன், திருமால்
-
துளசி
(female)
தூய்மை மற்றும் தெய்வீகம் கொண்டவள்
-
துளசி
(male)
தூய்மை மற்றும் தெய்வீகம் கொண்டவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
